neuralink in tamil

elonmusk neuralink technology in tamil நியூராலிங்க் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள்

 Elon musk Neuralink technology

வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய  தொழில்நுட்பமான  எலான் மஸ்கின் நியூராலிங்க்(Neuralink) தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை காண்போம்.

What is neuralink?(நியூராலிங்க் என்றால் என்ன?)

நியூராலிங்க் என்பது ஒரு மின்னனு சில்லு (electronic chip) ஆகும்.  இது நம் தலைமுடியை மிகச்சிறிய மின்முனைகளை(Electrodes) கொண்டிருக்கும்.இந்த நியூராலிங்க் 3000-க்கும் மின்முனைகளை கொண்டிருக்கும். இது நம்முடைய மூளையின் செயல்பாடுகளை கண்டறிந்து அதனைை கட்டுபடுத்தமுடியும். இது அளவில் மிகவும் சிறியது வெறும் 4nm  அளவே கொண்டது. இது N1 CHIP என்று அழைக்கப்படுகிறது.
நியூராலிங்க் என்பது ஒரு மின்னனு சில்லு (electronic chip) ஆகும்.  இது நம் தலைமுடியை மிகச்சிறிய மின்முனைகளை(Electrodes) கொண்டிருக்கும்.இந்த நியூராலிங்க் 3000-க்கும் மின்முனைகளை கொண்டிருக்கும். இது நம்முடைய மூளையின் செயல்பாடுகளை கண்டறிந்து அதனைை கட்டுபடுத்தமுடியும்.
இது அளவில் மிகவும் சிறியது வெறும் 4nm  அளவே கொண்டது. இது N1 CHIP என்று அழைக்கப்படுகிறது.

Neuralink elonmusk projects( எலான் மஸ்கின் நியூராலிங்க் project)

இந்த நியூராலிங்க் project - ஆனது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரான எலான்மஸ்கால்(ELONMUSK BIOGRAPHY) 2016-ஆம் ஆண்டு 150 மில்லியன் டாலர்களில்  முதலீட்டில் உருவாக்கப்பட்டது.இதன் நோக்கமே மனித மூளையில் சிப்பை செலுத்தி மனிதர்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மனிதர்களை அதிக அறிவுதிறன் படைைத்தவர்களாக மாற்ற முடியும். இந்நிறுவனத்தின் முக்கிய ஆய்வாக கருதப்படுவது (Brain machine interface(bmi)) அதாவது மனித மூளையை
இந்த நியூராலிங்க் project – ஆனது உலகின்  மிகப்பெரிய பணக்காரரான எலான்மஸ்கால் 2016-ஆம் ஆண்டு 150 மில்லியன் டாலர்களில்  முதலீட்டில் உருவாக்கப்பட்டது.இதன் நோக்கமே மனித மூளையில் சிப்பை செலுத்தி மனிதர்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மனிதர்களை அதிக அறிவுதிறன் படைத்தவர்களாக மாற்ற முடியும்.
இந்நிறுவனத்தின் முக்கிய ஆய்வாக கருதப்படுவது (Brain machine interface(BMI)) அதாவது மனித மூளையை இயந்திரங்களுடன் தொடர்புபடுத்துவது ஆகும்.

Neuralink பயன்பாடு

how neuralink works on human brain in tamil
இந்த நியூராலிங்கை மனித மூளையில் செலுத்த எந்தவித surgery மற்றும் மயக்கமருந்துகளோ தேவையில்லை இதை மூளையில் செலுத்துவதற்கு ஒரு புதிய கருவியை கண்டறிந்துள்ளனர் இதை பயன்படுத்தி வெறும் 30 நிமிடங்களில் வலியே இல்லாமல் நம் மூளையில் இந்த சிப்பை செலுத்தமுடியும்.

Neuralink செயல்முறைகள்

neuralink practical working இந்த நியூராலிங்கை முதன் முதலில் கெட்ருத் என பெயர்கொண்ட பன்றியின் மீது செலுத்தி அதன் மூளையின் செயல்பாடுகளை கண்டறிந்தனர்
  • இந்த நியூராலிங்கை முதன் முதலில் கெட்ருத் என பெயர்கொண்ட பன்றியின் மீது செலுத்தி அதன் மூளையின் செயல்பாடுகளை கண்டறிந்தனர். இது அந்நிறுவனத்தின் முதல் வெற்றியாகும்.
  • இரண்டாவதாக பேஜர் என பெயர்கொண்ட குரங்கின் மூளையில் இருபக்கமும் சிப்பை செலுத்தி அந்த குரங்கை கேம் விளையாட வைக்கின்றனர்.

WATCH ON YOUTUBE

 

NEURALINK செயல்படும் விதம்

neuralink workinkg and specifications இந்த நியூராலிங்க் எவ்வாறு செயல்படுகிறது என்றால் நம் மூளையின் செயல்பாடுகளை கண்டறிந்து அதனை நம்முடைய கைப்பேசிக்கே அல்லது கணினிக்கோ தகவலை bluetooth வழியாக சிக்னல்களை அனுப்பிவிடும்

 

இந்த நியூராலிங்க் எவ்வாறு செயல்படுகிறது என்றால் நம் மூளையின் செயல்பாடுகளை கண்டறிந்து அதனை நம்முடைய கைப்பேசிக்கே அல்லது கணினிக்கோ தகவலை bluetooth வழியாக சிக்னல்களை அனுப்பிவிடும்.இதனை எவ்வாறு சார்ஜ் செய்வார்கள் என்றால் wireless முறையில் சார்ஜ் செய்யப்படுமாம்.இந்த சிப்பை ஒரே நேரத்தில் 1024 கணினிகளுடன் தொடர்புபடுத்தலாம்.இது AI தொழில்நுட்பம் வாயிலாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

NEURALINK நன்மைகள்

advantages of neuralink  இந்த நியூராலிங்கை பயன்படுத்தி மனிதர்களை அபாரமான அறிவுதிறன் மற்றும் சக்தி படைத்தவர்களாக மாற்றமுடியும்.
இந்த நியூராலிங்கை பயன்படுத்தி மனிதர்களை அபாரமான அறிவுதிறன் மற்றும் சக்தி படைத்தவர்களாக மாற்றமுடியும்.
  • இந்த நியூராலிங்கை நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தாலே போதும் அதை internet-ல் இருந்து நேரடியாக உங்கள் மூளைக்கு சென்றுவிடும்.
  • அதுமட்டுமின்றி இதை பயன்படித்தி நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை நேரடியாக அதாவது light on -ஆக வேண்டும் என்று நினைத்தாலே பேதும் light on ஆகும்.
  • இதை பயன்படுத்தி மனிதர்களுக்கு ஏற்படும் உடல் குறைபாடுகளை நீக்கமுடியும்.எடுத்துகாட்டாக பார்வைதிறன் குறைபாடு,பேச்சுகுறைபாடு,காதுகேளாமை போன்றவற்றை முற்றிலுமாக நீக்கமுடுயும் என்று கூறுகிறார்கள்.

NEURALINK குறைப்பாடுகள்

இந்த நியூராலிங்க் நம் முடியைவிட 8 மடங்கு மிகவும் சிறியதாக இருக்கும் இதனால் நம் மூளைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிடுகிறார்கள்.இது internet-உடன் இனைந்திருப்பதால் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது கேள்விக்குறியே.