உடல் எடை

உடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்

வணக்கம் இன்றய பதிவில் நம்மில் பெரும்பாலானவருக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை என்னவென்றால் உடல் பருமன் எனலாம். இந்த உடல் பருமனை எப்படி குறைப்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

உடல் பருமன் :

உடல் எடை


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். இது அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாக இன்றய காலகட்டதில் மாறியது.

உடல் பருமனுக்கான காரணங்கள் :

bellyfat


உடல் பருமனுக்கு முக்கிய காரணம் நமது உணவு முறை. சில நேரங்களில் மரபணு காரணங்களும் உடல் பருமனை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஹார்மோன் பிரச்சனைகள் இருப்பதால் உடல் பருமனும் ஏற்படலாம். உடல் உழைப்பு எதுவும் செய்யாமல், அதிநவீன வாழ்க்கை வாழ்பவர்களும் உடல் பருமனுக்கு ஆளாகலாம். உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன, மேலும் உடல் பருமனை போக்க பல வழிகள் உள்ளன.

சிலர் மருத்துவமனைக்குச் சென்று ஆபரேஷன் செய்து உடல் பருமனை இழக்கின்றனர். அதேசமயம், சிலர் டயட்டைப் பின்பற்றி உடல் பருமனை குறைக்கின்றனர். ஆபரேஷன் மற்றும் டயட் இரண்டிலும் சிக்கல் உள்ளது. ஆபரேஷன் ஒரு தற்காலிக காலத்திற்கு மட்டுமே உடல் பருமனை குறைக்கிறது. இது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் பருமன் குறைவதற்கு நிறைய நேரம் எடுக்கும். உடல் பருமனை குறைக்க 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஆனால் டயட்டின் போது அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகளையும், நமக்கு பிடித்த உணவுகளையும் சாப்பிட முடியாது.

நீங்கள் உடற்பயிற்சி அல்லது உணவுக் கட்டுப்பாடு அல்லது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை. அதெல்லாம் இல்லாம ஒரே வாரத்துல பத்து கிலோ எடை குறைக்கலாம். சில குறிப்புகளைப் பார்ப்போம்.

குறிப்பு 1: தண்ணீருடன் சோம்பு

சோம்பை தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டும். நமது உடல் எடை மிக வேகமாக குறையும். காலையில் சிறிது சோம்பை தண்ணீரில் போட்டு, நாள் முழுவதும் குடிக்கவும். உங்கள் உடல் எடை வேகமாக குறையும். ஒரு வாரத்தில் பத்து கிலோ கூட குறைக்கலாம். சோம்பு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலை மெலிதாக மாற்றும்.

குறிப்பு 2: வல்லைத்தாண்டு ஜூஸ்

வல்லைத்தாண்டு ஜூஸ் குடிக்கும் போது அதில் உப்பு சேர்க்க கூடாது. ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் போதும். இது ஒரு வாரத்திற்கு பத்து கிலோ எடையை குறைக்க உதவும்.

குறிப்பு 3 கல்யாண முருங்கை

கல்யாண முருங்கை இலைகளை எடுத்து அதன் மிளகையும் எடுக்கவும். அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, 200 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 200 மில்லி லிட்டர் தண்ணீர் 100 மில்லி லிட்டர் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். ஏழு நாட்களில் பத்து கிலோவை குறைக்க இதை தொடர்ந்து குடியுங்கள்!

குறிப்பு 4. பூண்டு மற்றும் வெங்காயம்.

onion

பூண்டு மற்றும் வெங்காயத்தை நாம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலோர் அதை சாப்பிட மாட்டோம். அதை ஒதுக்கி வைக்காமல் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிடுங்கள். நீங்கள் மிக விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.

குறிப்பு 5. எலுமிச்சை ஜூஸ்

காலையில் காபி, டீ குடிப்பதை நிறுத்துங்கள். காலையில் காபி, டீக்கு பதிலாக லெமன் ஜூஸ் குடிக்கவும். சூடான நீரில் அரை எலுமிச்சை மற்றும் சிறிது தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை காலையிலும் மாலையிலும் குடிக்கலாம். இது படிப்படியாக உடல் எடையை குறைக்க உதவும்.

குறிப்பு 6. பப்பாளி காய்.

பப்பாளி காய் தொடர்ந்து சமைத்து சாப்பிடுங்கள். இது ஒரு வாரத்தில் சிறந்த முடிவுகளைத் தரும்.

குறிப்பு 7. அமுக்ரா வேர்

அமுக்ரா வேருடன் சோம்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை குடிப்பதால், குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்கலாம்.

ஒரே வாரத்தில் உடல் பருமனை குறைக்க இந்த குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றவும்.

தொடரபுடயவை : தொப்பை ஏற்பட காரணம் என்ன?