what is digital marketting in tamil

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன what is digital marketting in tamil

வணக்கம் இன்றய பதிவில் டிஜிட்டல் marketting என்றால் என்ன ? டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தவறான புரிதல்களும் பல சந்தேகங்களும் இன்றைய காலகட்டத்தில் இருக்கிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தெளிவான விஷயங்களை இங்கே காணலாம்


டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

ஜிமெயில் அனுப்புவது முதல் ஆப் ப்ரோமோஷன் வரை இருக்கக்கூடிய டிஜிட்டல் மூலமாக செய்யக்கூடிய அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அடங்கும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் SEO, SEM, E MAIL MARKETING, CONTENT MARKEITING, APP PROMOTION மார்க்கெட்டிங் என பல வகைகள் உண்டு


SEO ( SEARCH ENGINE OPTIMIZATION)


கூகுள் யாகூ போன்ற வலைத்தளங்களில் தங்கள் பதிவுகளை முதன்மையாக இடம் பெற செய்வது எஸ் இ ஓ ஆகும். இதனை செய்வதன் மூலம் உங்கள் வலைதளத்தை முதலில் கொண்டு வருவதாகும் .
SEM ( SEARCH ENGINE MARKETING)
கூகுள் ஆட் வேர்ட்ஸ் பேஸ்புக் ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் ப்ரொமோஷன் காக பயன்படுத்தப்படும் மார்க்கெட்டிங் முறை எஸ் இ எம் ஆகும்
E MAIL MARKETING
உங்களது தொழிலை அல்லது ஆப்பை ப்ரொமோஷன் செய்வதற்காக ஈமெயில் மூலம் தொடர்பு கொள்வது ஈமெயில் மார்க்கெட்டிங் ஆகும்
CONTENT MARKETING


உங்களது தொழில் அல்லது ஆப்பை விளம்பரப்படுத்துவதற்காக எழுதப்படும் பல்வேறு வகையான தலைப்புகள் கன்டென்ட் மார்க்கெட்டிங் எனப்படும்
APP PROMOTION MARKETING
தங்களது ஆப்பை முதன்மைப்படுத்துவதற்காகவும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் பயனாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆப் ப்ரோமோஷன் மார்க்கெட்டிங் எனப்படும்

REMARKETING
ரீ மார்க்கெட்டிங் எனப்படுவது தங்களது பிராண்டுகளை தெரிந்து வைத்துள்ள பயனாளர்கள் மற்ற வலைத்தளங்களை பயன்படுத்தும் போது உங்களது பிராண்டுகளை காட்சிப்படுத்துவது ரீ மார்க்கெட்டிங் எனப்படும்.
சாதாரண மார்க்கெட்டிங்கிற்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சாதாரண மார்க்கெட்டிங்கில் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது தங்களது வாடிக்கையாளர்கள் யார் என்பதை அறிய முடியாது ஆனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மக்களிடம் நேருக்கு நேர் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான சேவையை அளிக்க முடியும்

தொடர்புடையவை: ஐ டி வேலை பெருவது எப்படி ?