காதலை கடைசி வரை கொண்டு செல்ல இத பண்ணுங்க best love tips in tamil

best love tips in tamil

nice guy எப்போதும் பெண்களிடம் அக்கறையாகவும் அவர்களை சிறப்பாகவும் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் பெண்களுக்கு nice guy யை பிடிப்பதில்லை அவர்களுக்கு ஆல்பா ஆண்களைதான் பிடிக்கும். ஆனால்nice guy பெண்களுக்காக love care truth  எல்லாமே தருவார்கள் ஆனால் பெண்களுக்கு இவ்வாறு இருக்கும் ஆண்களை பிடிப்பதில்லை ஏனென்றால் இவர்கள் குறைந்த மதிப்பு உடையவராக இருக்கிறார்கள் இதன்

காரணமாகத்தான் இவர்களை கல்யாணம் செய்துகொள்கிறார்கள் ஆனால் தங்கள் தனிபட்ட உணர்வுகளை ஆல்பா ஆணுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் இவ்வாறு நீங்கள்  nice guy யாக இருப்பதால் உங்களிடம் பணத்தை மற்றும் எடுத்து கொண்டு உங்களுக்கென்று பெண்கள் எந்த மகிழ்ச்சியையும் தருவதில்லை. 

best love tips in tamil

ஆல்பா ஆண்கள் இந்த உலகில் 25% ம்டுமே இருக்கிறார் இவர்கள் போல இருக்கும் ஆண்களுடன் தான் இருக்க வேண்டும் என்று அனைத்து பெண்களும் நினைக்கிறார்கள் ஆனால் எல்லா ஆண்களும் இவ்வாறு இருப்பதில்லை உலகில் 75% பெண்கள் இவ்வாறு அதிக மதிப்புடைய ஆண்களை விரும்புகிறார்கள் ஆனால் எல்லார்க்குகும் அவ்வாறு வாழ்க்கை கிடைப்பதில்லை இதன் காரணமாக பெண்கள் nice guy ஆண்களை கல்யாணம் செய்து கொண்டு அவர்களின் பொருள் பணம் எல்லாத்தையும் பெற்றுகொள்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை இதனால் ஆல்பா ஆணுடன் பெண்கள் தொடர்பு கொள்கிறார்கள் இவ்வாறு பெண்கள் மாற காரணம் நீங்கள் தான் இதனால் nice guy யாக இருப்பவர்கள் ஆல்பா ஆணாக மாற வேண்டும். இதுவே இதற்கு சிறந்த பதிலாகும்.

best love tips in tamil

பல ஆண்களும் பெண்கள் அவர்களை காதலை விட்டு செல்கிறார்கள் என்று குறை சொல்கிறார்கள்  பெண்கள் செய்வதுதான் தவறு பெண்கள் எப்போதும் தவறானவர்கள் என்று பலர் கூறுகிறார்கள் ஆனால் இது உண்மை அல்ல அவர்கள் உங்களை விட்டு செல்ல நீங்களே காரணம் ஏனென்றால் அவர்களுக்கு பிடித்த வலிமையான ஆணாக இருக்க வேண்டும் அவர்களுக்கு எப்போதும் ஒரு ஆண் வலிமையாகவும் தன்னம்பிக்கையுடனும் இருப்பவர்களையே விரும்புவர் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லாததால் அவர்கள் விட்டு செல்கிறார்கள். ஆரம்பத்தில் உங்களை பற்றி எதும் தெரியாததால் காதல் செய்துவிடுவர் பிறகு உங்களின் வலிமை குறைவு என்று தெரிவதால் தான் விட்டுசெல்கிறார்கள் இதை நீங்கள் சரி செய்தால் தான் அவர்கள் உங்களுடன் இருப்பார்கள் நீங்கள் அவர்களை குறை சொல்லாமல் உங்களை மாற்றி வலிமையாக ஆணாக மாறினால் நீங்கள் எப்படிபட்ட தவறு செய்தாலும் உங்களுடன் இருப்பார்கள். 

Related: யார் இந்த ஆல்பா ஆண்கள்