இந்த கருப்பு தண்ணில என்னதா இருக்கு black alkaline water benefits in tamil

இந்த தண்ணீர் தான் பிளாக் வாட்டர். இதுதான் நம்ம விராட் கோலி அப்புறம் நிறைய செலிபிரிட்டிஸ் இப்போது குடிச்சிட்டு இருக்காங்க.இதற்குப் பெயர் அல்கலைன் பிளாக் வாட்டர். இது ஒரு மினரல் ட்ரிங்க். இது ஒரு லிட்டருக்கு இருநூறு ரூபாய்க்கு விற்கிறார்கள்.இந்த தண்ணியை எதற்காக இவ்வளவு ரூபாய்க்கு கொடுத்து இருக்கிறார்கள் அப்படி என்றால் இதில் என்ன இருக்கிறது அந்த தகவலை தான் பாக்க போறோம்.

black alkaline water benefits in tamil

பிளாக் வாட்டர் இது 70+ மினரல்ஸ் இருக்கிற ஒரு ட்ரிங்க். இது குடிக்கிறதுனால மெட்டபாலிசம் அதிகமாகிறது. ஹைட்ரஜன் இம்யூனிட்டி பூஸ்டப் ஆகுது.அசிடிட்டி லெவல் குறையுது. இந்த மாதிரி ஏகப்பட்ட பெனிபிட்ஸ் இருக்கு. அதுமட்டும் இல்லாமல் இதுல ஆன்டி ஏஜிங்எபக்ட் இருக்கு. அப்படின்னு கூட சொல்றாங்க பிளாக்கா இருக்கறதுனால பிளாக் வாட்டர் சொல்றாங்க. அது என்ன அல்கலைன் பிளாக் வாட்டர் நம்ம எல்லோருக்குமே தெரியும் பி ஹெச் வேல்யூ 7க்கு கீழ இருந்துச்சுன்னா அது அசிடிக் . 7 க்கு மேல இருந்துச்சுன்னா அதுக்கு அல்கலைன். நம்ம சாதாரணமா குடிக்குற தண்ணியோட பி ஹெச் வேல்யூ 7 அது நியூட்ரலா இருக்கும். ஆனா இந்த பிளாக் வாட்டரோட பிஹெச் வேல்யூ 7 க்கு மேல இருக்கும். அதனாலதான் இதை அல்கலைன் பிளாக் வாட்டர் அப்படின்னு சொல்றாங்க.இந்த பிளாக் வாட்டரோட அல்குலைன் பி எச் வால்யூ என்னன்னு பாத்தீங்கன்னா 8.22 அப்போ இது அல்கைன் தான்.

black alkaline water benefits in tamil

இந்த பிளாக் வாட்டர் மாதிரி அல்கலைன் வாட்டரை குடிக்கும்போது நமக்கு ஆசிடிட்டி அதாவது அமிலத்தன்மை குறையுது அப்படின்னு சொல்றாங்க எப்படின்னா நம்ம வயித்துல கேஸ் ஸ்டிக் ஜூஸ் அப்படின்னு ஒரு ஜூஸ் இருக்கு இந்த ஜூஸ் ஓட பி ஹெச் வேல்யூ பாத்தீங்கன்னா 1.5 ல இருந்து 3.5 வரைக்கும் இருக்கும் அதாவது அசிட்டிக் அதாவது இந்த ஜூஸ்தான் நம்ம டைஜெசனுக்கு ஹெல்ப் பண்ணுது. நம்ம சரியா சாப்பிடாம இருக்கும்போது அந்த ஜுஸ் அதிகமா சுரக்கும். அதனாலதான் அசிடிட்டி வருது. அப்போ இந்த மாதிரி குடிக்கும் போது நமக்கு அசிடிட்டி குறையுது அது மட்டும் இல்லாம ஒரு ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னா இந்த அல்கலைன் வாட்டரை குடிக்கிறவங்களோட பிளட்விஸ்கோ சிட்டி நார்மலா இருக்கிறவங்களை விட வேறுபடுது அப்படின்னு சொல்றாங்க பிளட் விஸ்கோ சிட்டி அப்படின்னா ரத்தம் எந்த அளவுக்கு ஈஸியா ப்ரூவ் ஆகுது அப்படிங்கிறத சொல்றதுதான் நம்ம உடம்புல இருக்குற எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு போய் சேர்க்கிறது இந்த பிளட் தான் . ரத்தம் எந்த அளவுக்குஈஸியா போகுதோ அந்த அளவுக்குஆக்சிஜன் சீக்கிரமா போய் சேரும். நல்லா ஆக்சிஜன் நம்ம உடம்புல இருந்தா நம்ம பிருஸ்க்கா இருக்கலாம் அதனாலதான் எல்லா ஸ்போர்ட்ஸ் பர்சனும் இதை விரும்பி குடிக்கிறாங்க தண்ணீர் ஆல்கலைனா இருக்கிறதுனால என்ன என்ன பெனிபிட்ஸ் இருக்கு அப்படின்னு தான் பார்த்தோம் இந்த தண்ணில 70+ மினரல்ஸ் இருக்குது அப்படின்னு சொல்றாங்க அதனால என்னென்ன பெனிபிட்ஸ் இருக்கு.சாதரண தண்ணியோட கம்பேர் பண்ணும் போது இதுல ஸ்டோன்ஷியம் சல்பர் சிலிக்கான் வேதியம் சிங் ப்ரோபயாட்டிஸ் பிரீ பையோட்டிஸ் 70+ இருக்கு .இந்த 70+ மினரல்ஸ் இதுல இருக்கிறதுக்கு காரணம் பல்ஃபி ஆசிடும் க்யூபிக்ஆசிடும் நேச்சுரலாவே இருக்கும்.

black alkaline water benefits in tamil

மினரல்ஸ் நம்ம பாடியோட மெட்டபாலிஸம் அதிகரிக்கும் அப்படின்னு சொல்றாங்க. மெட்டபாலிசம்னா நம்ம சாப்பிடுறதை டைஜஸ்ட் ஆகி அது நம்ம உடம்புக்கு எனர்ஜியா சப்ளை ஆகுது .நம்ம பாடியோட மெட்டபாலிசத்துக்கு ஹெல்ப் பண்ற அயன் மக்னீசியம் குரோமியம் சிங் இதெல்லாம் இந்த பிளாக் வாட்டர்ல இருக்கறதுனால தான் மெட்டபாலிசம் அதிகரிக்குது அப்படின்னு சொல்றாங்க. அடுத்ததா பாத்தீங்கன்னா டீடாக்சிபிகேஷன் அதாவது நம்ம உடம்புல இருக்குற தேவையில்லாத கொழுப்புகள் அதாவது நச்சுக்கள் எல்லாத்தையும் நம்ம உடம்புல இருந்து நீக்கி கழிவுகளை வெளியேற்றும் அடுத்து பார்த்தீங்கன்னா சுப்பிரியா ஹைட்ரேஷன் நம் உடம்பில் இருக்கிற தண்ணி எல்லாம் பார்த்தீங்கன்னா யூரினாகவும் ஸ்வட்டாகவும் வெளியேறும். அதனால நம்ம பாடிக்கு தண்ணி தேவைப்படும் அந்த டைம்ல நம்ம இந்த தண்ணிய குடிச்சோம் அப்படின்னா நமக்கு சீக்கிரமா ஹைட்ரேஷன் நடந்து நம்ம ரொம்பவே சீக்கிரமா பிரிஸ்க்கா ஆயிடுவோம். அதனாலதான் ஸ்போர்ட்ஸ் பர்சன் விளையாடும் போது ஸ்வட் வெளியேறும் அப்போ இந்த தண்ணிய குடிக்கிறாங்க.

black alkaline water benefits in tamil

இவ்வளவு பெனிஃபிட்ஸ் இருக்குதுன்னா நம்மளும இந்த தண்ணி குடிக்கிறது நல்லது தானே அப்படின்னு கேட்டீங்கன்னா அவசியமே இல்ல ஏன்னா இவ்வளவு நேரம் சொல்லுற பெனிஃபிட்ஸ் எல்லாமே நமக்கு சாதாரண தண்ணீரில் கிடைச்சுரும் ஏன்னா சாதாரண தண்ணீரிலே பாத்தீங்கன்னா கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் பைகார்பனேட் அயன் சிங் அப்படிங்கிற மினரல்ஸ் எல்லாமே இருக்கு ஒருவேளை இந்த வாட்டர் மாதிரியான தண்ணில இந்த மினரல்ஸ் கிடைக்கல அப்படின்னாலும் நம்ம டெய்லி சாப்பிடுற உணவு மூலமா அதாவது நம்ம எடுத்துக்கிட்டு தான் இருக்கோம். மெட்டபாலிசத்துக்கு ஹெல்ப் பண்ற எல்லாமே நம்ம சாதாரண தண்ணீரிலே இருக்கு அப்புறம் இந்த தண்ணில கல்விக் ஆசிடும் கியூபிக் ஆசிடும் சொன்னேன் இல்ல அது நம்ம உடம்புக்கு பெருசா தேவையே கிடையாது அது ஒரு வேளை தேவைப்படுது அப்படின்னா மண்ணுக்க அடியில விளையுற காய்கறிய சாப்பிட்டாலே போதும் உதாரணமா கேரட் பீட்ரூட் இதெல்லாம்.தண்ணிய குடிக்கலாமா வேணாமா அப்படித்தானே கேக்குறீங்க.விராட் ஹோலி போன்ற ஸ்போர்ட்ஸ் பர்சன் அப்புறம் அதிகமா ஒர்கவுட் பண்றவங்கவங்க குடிக்கலாம் நம்மள மாதிரி சாதாரண மனுஷங்க எல்லாம் சாதாரணமா சாப்பிட்டு ஒழுங்கா தண்ணி குடிச்சாலே போதும் .