நாம் நம் அன்றாட வாழ்வில் பர்சனலா நிறைய விஷயங்கள் செய்கிறோம். ஆனால் அதையெல்லாம் சரியாகத்தான் செய்கிறோமா அது தவறாகத்தான் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா உண்மையில் அறிந்தோ அறியாமலோ நிறைய விஷயங்கள் தவறாக பண்ணிக் கொண்டிருக்கிறோம்இதனால் பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது அப்படி சரியாக செய்யக்கூடிய தவறான ஏழு விஷயங்களை பற்றி பார்க்கலாம் .
1.பிட்டிங் யுவர் நைல்ஸ்:
நகம் கடிப்பது . சிலர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போதோ அதிகமான கவலையோ கோபமோ படும்போது நகம் கடிக்கும் பழக்கம் உடையவராக இருக்கின்றனர். இது ஒரு தவறான பழக்கம் இப்படி நகம் கடிப்பதால் நகங்களுக்கு இடையே இருக்கக்கூடிய அழுக்குகள் கிருமிகள் போன்றவை வயிற்றுக்குள் சென்று ஒவ்வாமை வயிற்று வலி வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைை ஏற்படுத்தக்கூடும்.
2.யூசிங் தி காட்டன் ஸ்வாட்ஸ்:
நம்மில் பலர் காதில் இருக்கக் கூடிய ஏர்பர்ட்ஸ் நீக்குவதற்காக காட்டன் சார்ட்ஸ் யூஸ் பண்ணுவோம். இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம் காட்டன் பட்ஸ் யூஸ்பண்ணி செவிபறைய நோக்கி உள்ளே தள்ளி வைக்கிறோம் என்பதுதான் உண்மை சில சமயங்களில் செவிப்பறையில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் காயங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது இதற்கு பதிலாக இரவு தூங்கும் போது இரண்டு சொட்டு ஆலிவ் ஆயிலை ஊற்றி விட்டு சென்றால் காலையில் ஏர்பேர்ட் சரியாகிவிடும்.
3.நாட் வாஷிங் யுவர் ஹேண்ட்ஸ் ஆஃப்டர் யூசிங் த ரெஸ்ட் ரூம்:
நிறைய பேர் ரெஸ்ட் ரூம் போயிட்டுசோப்பு போட்டு கழுவாம வந்துடறாங்க 62% ஆண்களும் 40% பெண்களும் டாய்லெட் போயிட்டு சரியா கை கழுவுவது இல்லை அப்படின்னு சொல்றாங்க ஒரு ஸ்கொயர் பீட் டாய்லெட்டில் 50 ஆயிரம் அதிகமான வைரஸ்கள் உள்ளது.நம்ம ரெஸ்ட் ரூம் போயிட்டு காய்கறிகள் அரிந்து பல வேலைகள் செய்வதால் பாக்டீரியாக்கள் எளிதில் நமது உடலுக்கு சென்று பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு இது போன்றபழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
4.யூசிங் சேம் டூத் பிரஷ்:
சில பேரு ஒரே பிரஷ் ஒரு கட்டத்துக்கு மேல யூஸ் பண்ணுவாங்க ஒரே பிரஷ் யூஸ் பண்ணும்போது பிரச்சனைகள் பல ஏற்படுகிறது ஹார்ட் பிராப்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பிரஷ் யூஸ் பண்ணுவது நல்லது.
யூசிங் சேம் ஹேர் டபிரஷ்
நிறைய வீடுகளில் எல்லாரும் ஒரே ஹேர் பிரஷ் யூஸ் பண்ணுவாங்க இது ஒரு தவறான பழக்கம் இதனால் ஹேர் பிராப்ளம் சம்பந்தமான பிரச்சனைகள் ஹேர் ஃபால் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு ஒருத்தருக்கு டான்ட்ராஃப் இருந்தால்அது எல்லோருக்கும் ஸ்பிரட் ஆக வாய்ப்பு உண்டு தனித்தனியாக யூஸ் பண்றது மட்டுமில்லாமல் அதை கிளீன் பண்ணி யூஸ் பண்றது மிகவும் நல்லது.
பாத்திங் ஹார்ட் வாட்டர் :
காலையிலேயே ஹாட் வாட்டர்ல குளிக்கிறாங்க அது ஒரு தவறான பழக்கம் இயற்கையாகவே காலையில் உடல் ஹீட்டா இருக்கும் . இதனால ஹாட் வாட்டர் யூஸ் பண்ணா உடல் சூடு இன்னும் அதிகரிக்கும் மேலும் பல உடல்சூடு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு
7.டேக்கிங் போன் டு த டாய்லெட்:
ஏற்கனவே நாம் பார்த்தோம் டாய்லெட்டில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும்.இப்படி டாய்லட்ல போன் யூஸ் பண்ணுவதால் டாய்லெட்டில் இருக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் செல்போனுக்கு பரவும் மற்றும் நம் உடலில் ஈஸியாக செல்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமில்லாமல் டைபாய்டு போன்ற தொற்று வியாதிகளை உண்டாக்கும்.இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது