காதலில் லாஜிக் ஏன் பார்க்கக்கூடாது don't see logic in your love in tamil

காதலில் லாஜிக் ஏன் பார்க்கக்கூடாது don’t see logic in your love in tamil

ஒரு பெண்ணும் பையனும் காதலிக்கிறார்கள் உடலுறுவும் கொள்கிறார்கள் அந்த பையன் அந்த பெண்ணிடம் இனி செட் ஆகாது  பிரேக் அப் என்று  கேட்டபோது அவள் “நாம்  உடலுறவு கொண்டோம், அதனால் நாம்  பிரியவேண்டாம்” என்று அவனுடைய காதலனிடம் கெஞ்சுகிறாள் அழுகிறாள் ,  பிறகு அந்த பையன் நான் உன்னைப் பிரியமாட்டேன், உன்கூடதான் கடைசிவரை இருப்பேன் என்று சொல்கிறான் அதன் பிறகு அவன் ஒரு வீக்கான ஆண் போல நடந்துகொண்டதால் அவனுடய காதலி திடீரென்று  பரவாயில்லை. “நாம் பிரிந்து விடலாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை  என்று கூறுகிறாள்.இதுதான் காதல் நீங்கள் காதலில் லாஜிக் என்பதே பார்க்கக்கூடாது .

இதனால்   தான் காதலுக்கு லாஜிக் இல்லை. காதல் என்பது உணர்வு சார்ந்தது, லாஜிக் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் . ஆண்கள் எப்போதும் வேலை, இயந்திரம் போன்று பெண்களும் லாஜிக்காக சிந்திப்பார்கள் என  நினைக்கிறார்கள் ஆனால் பெண்கள் முற்றிலும் எதிர் பெண்கள் எப்போதும் உணர்ச்சி சார்ந்தே செயல்படுவார்கள் அவர்களின் முடிவும் உணர்ச்சி சார்ந்தே இருக்கும் அவர்கள் அவர்களுடய வேலையை விட அவர்களின் உணர்வுகளுக்குதான் அதிகம் முக்கியதுவம் கொடுப்பார்கள் .

ஒரு பெண்ணிடம் நீங்கள் இறங்கிபோய் பேசுவது மற்றும் அவளுக்கு அனைத்தையும் செய்வது அவளுக்கு உங்கள் மீது எவ்வளவுதான் காதல் இருந்தாலும் அந்த சூழலில் நீங்க அவளுக்கு குறைந்த வேல்யு  கொண்டவராக தெரிவீர்கள் அப்போது அவள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவாள்  உங்களை வெறுக்க செய்வாள் உங்களை விட்டு போகதான் செய்வாள்.

பெரும்பாலான பெண்களுக்கு தன்னுடைய கணவன் தன்னுடைய காதலன்  ஒரு உறவில் உயர்ந்த மதிப்பாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். உன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் சரி , பிச்சைக்காரனாகக இருந்தாலும் சரி , நீ அசிங்கமாக இருந்தாலும் சரி உன்னிடம் அந்த வலிமையான எண்ணம் இருந்தால்  எந்தப் பெண்ணும் உன்னை விட்டுப் பிரியமாட்டாள். காதலில் “அந்த தருணம் முக்கியம்” அடுத்த முறை ஒரு பெண் ஆதிக்கம் செலுத்தினால் அவளிடம் கெஞ்ச வேண்டாம். வலுவாகவும் உயர்ந்த வேல்யுடனும் இருங்கள் எப்போதும். இங்கு வேல்யூ என்பது உங்களின் மன தயிரியம் தன்னம்பிக்கை ஆகியவற்றை குறிக்கும்.

என்ன நடந்தாலும் சரி பாதுக்கலாம் போனாலும் போகட்டும் என்ற மனநிலையில் இருங்கள் அதுதான் உங்களை வலிமையான நபராக மாற்றும் . இதுதான் உங்களை கவர்ச்சியாக காண்பிக்கும். இனி எப்போதும் பெண்களிடம் லாஜீக் பேசாதீர்கள் அவர்களிடம்

தொடர்புடயவை: ஏன் நல்ல பசங்கள பெண்களுக்கு பிடிக்க மாட்டிங்குது