வால்நட் மருத்துவ பயன்கள் walnut benefits in tamil

வால்நட்டை அக்ரூட் பருப்பு பாதும பருப்பு அப்படின்னு சொல்லுவாங்க வால்நாட்ல இருக்குற ஒமேகா பேசிக் ஆசிட் இதயத்திற்கு ரொம்ப நல்லது நிறைய பேரு வால்நட் ஆயில உணவுல சேர்த்துக்கிறாங்க அப்படி செய்றத விட வெறும் வால்நட்டை ஒரு அஞ்சு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும் இதயத்துக்கு வரும் நோயோட தாக்கத்தை இது குறைக்கும் வால்நட்டோட சுவை மற்ற நட்ஸை விட கொஞ்சம் கசப்பா தான் இருக்கும் அதனால இதனோட சுவை பிடிக்காதவங்க இதை பால்லயோ தேன்லயோ ஊறவைத்து சாப்பிடலாம்.

வால்நட்டின் நன்மைகள்

வால்நட் பருப்புல இருக்கிற வைட்டமின், புரதம் எல்லாம் ரத்தத்துல கலந்து மூளைக்கு போயி மூளையை நல்ல செயல்பட வைக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் இது பாதுகாக்கும் நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை வால்நட் பருப்பு அதிகரிக்கும். இதனால எந்த நோய்த்தொற்றும் நம்மள அவ்வளவு சீக்கிரத்தில் தாக்காது.தினமும் சாப்பாடு சாப்பிட்டதுக்கு அப்புறமா வால்நட்ட சாப்பிட்டோம்னா நல்ல தூக்கம் வரும் மன அழுத்தம் குறையும் ஆஸ்துமா பிரச்சனையை குணமாக்கும் நம்ம உடம்புல இருக்குற தோல் ஈரப்பதத்தோடு இருக்கும் இது வறண்டு போயிடுச்சுன்னா முகச்சுருக்கம் வர ஆரம்பிக்கும் ஈரப்பதத்தை வைத்திருக்கும் முக சுருக்கமும் வராது தினமும் அஞ்சு சாப்பிட்டா அவங்களுக்கு செரிமான பிரச்சனை வராது வயிற்றில் சுரக்குற அமிலங்களோட சுரப்பையும் இது சீராக்கும் நரம்பு பாதிப்பால வலிப்பு நோயால் அவஸ்தப்படுகிறவர்கள் வால்நட்டு சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் குணமாகும் பித்தப்பையில் சில பேருக்கு கற்கள் இருக்கும் அவர்கள் இந்த வால்நட்டை சாப்பிட்டால் கண் தெரிய ஆரம்பிக்கும் வால்நட்ஸ்ல இருக்கிற ஒமேகா3 அமிலம் ஞாபக மறதியை போக்குது நினைவுத்திறனை அதிகமாக்கிறது.

முடி கொட்டுவதை தவிர்க்கும்

வால்நட் நம்ம உடம்புல இருக்குற கெட்ட கொழுப்பு எல்லாத்தையும் குறைச்சு நல்ல கொழுப்பை அதிகரிக்குது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவசியம் சாப்பிடணும் இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்ள வச்சி இருக்கும் இதுல இருக்குற அமிலம் நம்ம உடம்புகள்ல இருக்க எலும்புகளை பலமாக்கும் இந்த வால்நட்டில் வைட்டமின் பி சார்ந்த அயோடின் அதிகமா இருக்கு இது முடி உதிர்வதை தவிர்க்குது இது ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தலை முடி சொட்டையாவது பெரும்பாலும் தவிர்க்கப்படும் பெண்கள் அவசியம் சாப்பிடணும் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போதும் சரி, பல நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் சைவமா இருக்குறவங்க பல பேர் முட்டை சாப்பிடுறாதவர்கள் முட்டையில் உள்ள சத்துக்கள் எல்லாம் கிடைக்கணும்னு ஆசைப்பட்டால் வால்நட்டை சாப்பிடலாம் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள்ள வைத்திருப்பதற்கு வால்நட் உதவியாக இருக்கிறது சர்க்கரை நோயாளிகள் அவசியம் சாப்பிடலாம் ஆண்மை சக்தி அதிகரிக்கிற ஆற்றல் வால்நட்டிற்கு உண்டு இது ஒரு இயற்கையான வயாகரா ஆண்களோட உயிர் அணுக்களை பெருக்கி அதை விருத்தி அடைய செய்து ஆண்மை தன்மையை அதிகரிக்கிறதுக்கு இரவு நேரத்தில் பாலில் ஊற வைத்து சாப்பிடலாம் அது மட்டுமில்லாமல் பாலில் கொதிக்க வைத்து குடித்தால் கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது உடல் எடையை குறைக்கணும் ஆசைப்படுறவங்க வால்நட்டை சாப்பிடலாம். ஒரே நாள்ல நூறு சாப்பிடக்கூடாது சாப்பாடு சாப்பிட்டுவிட்டு ஒரு இரண்டு மணி நேரத்திற்கு அப்புறம் வால்நட்டை சாப்பிடலாம் அதே மாதிரி வால்நட் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் அடுத்த உணவு எடுக்க வேண்டும் ஒரு நாளைக்கு வால்நட்டை மூன்றில் இருந்து ஐந்து முறை எடுத்துக்கலாம் அதுக்கு மேல அதிகமா சாப்பிடக்கூடாது தேனையும் வால்நட்டையும் சம அளவுல கலந்து கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் போதும் ரத்தசோகை குணமாகும்.

Related: Aloe vera benefits in tamil