வணக்கம் இன்றய பதிவில் நம் சமூகதில் காதல் பற்றி உண்மை என நாம் நம்பி கொண்டிருக்கும் ஒரு சில பொய்களை பற்றி காண்போம்.
நல்லவனா இருந்தா பெண்கள் காதலிப்பார்கள்
இந்த சமூகதில் இருக்கும் மிகபெரிய பொய் என்னவென்றால் பெண்கள் நல்ல மற்றும் கனிவான ஆண்களைதான் காதலிப்பார்கள் என்பது ஆனால் உண்மையில் பெரும்பாலான பெண்கள் நல்ல மற்றும் அப்பாவியான ஆண்களை காதலிப்பதை விரும்புவதில்லை.
துரதி துரதி காதலிக்கணுமா
பெரும்பாலான திரைபடங்களில் ஒருவரை நாம் துரதிதுரதி காதலித்தால் அவரும் உங்களை காதலிபார் என்பதுதான். ஆனால் உண்மையில் எந்த பெண்ணுக்கும் தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் ஆண்களை விரும்புவதில்லை. மாறாக அவர்கள் தன்னை கண்டுகொள்ளாமல் தன் கனவு லட்சியதிர்காக உழைக்கும் ஆண்களைதான் துறதுவார்கள் எனவே பெண்களை தூரதாமல் உங்கள் கனவுகளை துறதுங்கள்.
காதலும் காமமும்
நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் காதல் வேறு காமம் வேறு என்று. காதல் காமதை சார்ந்தது அல்ல எனவும் சொல்கிறார்கள் . ஆனால் ஒருவரின் மீது காதல் வர ஈர்ப்பு மற்றும் காமம் அடிபடை காரணிகளாக அமைகிறது என்பதுதான் உண்மை.
மனதை பார்துதான் காதல் வரும்
நம்மில் பெரும்பாலானோர் காதல் என்பது ஒருவரின் மனதை வைத்துதான் வரும் என்பார்கள் இது முழுமையான பொய்யும் அல்ல உண்மையும் அல்ல. நல்ல மனது மட்டும் போதாது ஒருவர் மீது காதல் வர அவரின் பணம் மற்றும் புகழும் ஒரு காரணியாக அமையும். உங்களிடம் நல்ல பண்பு இருந்து நீங்கள் பிச்சை எடுத்தால் உங்களை யாரும் காதலிக்க வாய்பில்லை. பணம் மட்டும் இருந்து நல்ல பண்பு இல்லை என்றாலும் உங்களை யாரும் காதலிக்க மாட்டார்கள். எனவே பண்பு பணம் இரண்டுமே வாழக்கைக்கு தேவை.
காதல் என்பது எதிர் பாலினத்தின் மீதுதான் வரும்
காதல் என்பது ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து அன்பை பரிமாறிக்கொள்வது என நினைக்கிறோம் ஆனால் காதல் என்பது அது அல்ல. காதல் என்பது எதிலபாலினதின் மீது வருவது மட்டும் கிடையாது ஒரு பெண்ணுக்கு பெண் மீதும் வரலாம் ஒரு ஆணுக்கு ஆண் மீதும் வரலாம். காதல் மனிதர்களையும் தாண்டி ஒரு விலங்கின் மீது வரலாம் எடுதுகாட்டாக உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகள். காதல் என்பது நீங்கள் வைதிருக்கும் ஒரு பொருள் மீது கூட வரலாம் உதாரணமாக உங்களுடய bike . ஏன் காதல் நீங்கள் செய்து கொண்டிருக்கும் உங்கள் தொழிலின் மீது கூட வரலாம் இதுக்கு வரையறை கிடையாது.
உண்மையான காதல் இருக்கா இல்லயா
நம்மில் பெரும்பாலானோர் என்ன நம்பி கொண்டிருக்கிறோம் என்றால் இந்த உலகில் உண்மையான காதல் இருக்கிறது என்று. ஆனால் உளவியலின்படி உண்மையான காதல் என்ற ஒன்று கிடயவேகிடயாது. இங்கு காதல் என்பது ஒருவரின் மீது இருக்கும் ஆர்வத்தை குறிக்கிறது. அந்த ஆர்வத்தின் உச்ச அளவுதான் காதல் இந்த ஆர்வம் என்பது காலம் இடத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் இதனால் காதல் என்ற ஒன்று கிடயாது இது ஒருவர் மீது மற்றவற்கு இருக்கும் ஆர்வமே ஆகும்.
Related: Facts about love in tamil