உண்மையிலேயே நம்ம பத்து பர்சண்டேஜ் மூளைய தான் யூஸ் பண்றோமா?இது உண்மையா என இந்தபதிவில் பாபோம் .
மூளையை நிறைய பகுதிகளா பிரிச்சி இருப்பாங்க எல்லா பகுதிகளும் ஏதோ ஒரு வேலையை செஞ்சிட்டு இருக்கும் எக்ஸாம்பிள் மூளைக்கும் ஸ்பைனல் கார்டுக்கும் இடையில் இருக்கிற ஒரு விஷயம் தான் பேசிக்கா மூச்சு விடுறது தூக்கம் அப்படிங்கற ஒரு சில விஷயத்தை பண்ணிட்டு இருக்கு மூச்சு விடுறத நீங்க கண்ட்ரோல் பண்ணல மூளை தான் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கு.
கார்டெக்ஸ் யோசிக்கிறதுக்கும் வாலண்டரி மூமெண்ட்ஸ் எல்லாத்தையுமே அதுதான் கண்ட்ரோல் பண்ணுது. செரிபெல்லம் நீங்க நடக்கிறது உங்க ஈக்குவலி பிரைன அதுதான் பேலன்ஸ் பண்ணுது.
கை கால் கண் குவாடினேஷன் அதுதான் அரேஞ்ச் பண்ணி வைக்குது. நீங்க பார்க்கிறது அதுதான் கண்ட்ரோல் பண்ணுது. முன்னாடி இருக்கிறத பிரண்ட் அண்ட் லோப்னு சொல்லுவாங்க ப்ராப்ளம் சால்விங் விஷயத்தை அதுதான் கண்ட்ரோல் பண்ணுது.
பின்னாடி இருக்கிறது ஹாண்ட் ரைட்டிங் பாடி பொசிஷன், நான் எப்படி நிக்கணும்னு நினைக்கிறீங்க இல்ல அது எல்லாத்தையுமே அது தான் கண்ட்ரோல் பண்ணுது. டெம்பர் ஒரு லோப் ரொம்ப இம்பார்டன்ட் கேக்குற பங்க்ஷன் மட்டும் இல்லாம மெமரிசையும் கண்ட்ரோல் பண்ணுது.
அது டேமேஜ் ஆயிட்டேன்னா மெமரி போச்சுன்னு அர்த்தம். நமக்கு வெறும் அஞ்சு உணர்வுகள் தான் இருக்குன்னு சொல்லுவாங்க. பாக்குறது கேக்குறது பேசுறது டச் டேஸ்ட் என ஐம்புலன்கள்னு சொல்லுவாங்க.
இது மட்டும் பத்தாது. அதுக்கும் மேல ஏகப்பட்ட புலன்கள் இருக்குது. நீங்க நடக்கும் போது தடுமாறாமல் நடக்கிறத சென்ஸ் ஆப் பேலன்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. ஐம்புலங்களை கட்டுப்படுத்தினாலும் மத்த எல்லா புலன்களும் வேலை செஞ்சுட்டு தான் இருக்கும்.
கண்ண சுத்தி ஆறு மசில்ஸ் மண்டை ஓட்டு கூட கனெக்ட் ஆகி இருக்கு. இத ரெட்டஸ்ட் மஸில்ஸ்னு சொல்லுவாங்க இந்த மசில்ஸ் எல்லாம் கண்ணு இங்க பாக்கணும் அங்க பாக்கணும்னு சொல்லி கண்ட்ரோல் பண்ணுது அந்த பொசிஷன்ல இருக்கு கண் தொறந்துட்டே ரொம்ப ஹார்டா தும்முனீங்கன்னா கண்டிப்பா அது வெளில வருவதற்கு ட்ரை பண்ணும் கொஞ்சம் எட்டியும் பார்க்கலாம் அதையும் தாண்டி மசில் இறுக்கி பிடிச்சுட்டு தான் இருக்கு.