கர்த்தாரில் பரவும் மர்ம காய்ச்சல் Camel fever in tamil

கொரோனா என்னும் அறியப்படாத வைரசால் உலக நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் பல இழப்பீடுகளும் ஏற்பட்டன இதைத்தொடர்ந்து கர்த்தாவில் நடக்கும் உலகக் கோப்பை இந்த சமயத்தில் கர்த்தாவில் 40 லட்சம் மேற்பட்டோர் மக்கள் திரண்டு இருக்கும் நிலையில, உலக சுகாதார அமைப்பில் இந்த நாட்டின் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

40 லட்சம் மக்கள் திரண்டனர்

உலக நாடுகளே கொண்டாடும் உலகக்கோப்பை கர்த்தா நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் கத்தார் நாட்டில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உலக கோப்பையை காண திரண்டு உள்ளனர். இதனால் அங்கு ஒட்டக காய்ச்சல் பரக அதிக வாய்ப்புள்ளது என அந்த நாட்டின் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை அபாயம்

இந்த ஒட்டக காய்ச்சல் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாலைவன இடங்களில் சார்ந்த இடங்களில் இந்த வகையான காய்ச்சல்கள் ஒரு சாதாரண காய்ச்சலாக கருதப்படுகிறது ஆனால் கர்த்தா நாட்டில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருக்கும் நிலையில் இந்த ஒட்டக காய்ச்சல் அதிக பரவ வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒட்டக வைரஸ்

ஒட்டக வைரஸ் என்பது மத்திய கிழக்கு சுவாச நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு ஒரு எச்சரிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டக வைரசால் 35 சதவீதமாக இறப்பு ஏற்பட்டுள்ளது இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்க இருக்க வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.

ஒட்டக காய்ச்சல் தோற்றம்

இந்த ஒட்டக காய்ச்சல் முதன் முதலில் செப்டம்பர் 2012 சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஒட்டக காய்ச்சலின் மூலம் 891 இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2587 வழக்குகளும் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகள்

இந்த ஒட்டக காய்ச்சல் 27 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது ஐரோப்பாவில் பிரண்ட்ஸ் இத்தாலி யுனைடெட் கிங்டம் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்கனவே வழக்குகள் பதிவாகியுள்ளன.

கர்த்தாவில் பாதிப்பு

உலக கோப்பையை நடத்தும் கர்த்தாவில் மொத்தம் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த நாட்டில் உலகக் கோப்பை காண 40 லட்சம் மேற்பட்டோர் திரண்டு இருக்கும் நிலையில் அபாயம் பெரியதாக கருதப்படுகிறது.

ஒட்டக காய்ச்சல் பரவும் விதம்

ஒட்டக பாலை பச்சையாக குடிப்பது, இந்த நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை உறுதி செய்துள்ளது. இந்த ஒட்டக காய்ச்சல் மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவுகிறது. இருப்பினும் ஆய்வு நிலை இது எப்படி பரவுகிறது என்று சரியாக அல்லது உறுதியாக தெரியவில்லை.

ஒட்டக காய்ச்சல் அறிகுறிகள்

இந்த ஒட்டகக் காய்ச்சலின் அறிகுறிகள் பொருத்தவரை காய்ச்சல் இருமல் மற்றும் சுவாச கோளாறுகள் போற்றி பேசுவதால் அவை கோவிட் 19 அறிகுறிகளுடன் மிகவும் ஒத்துப்போவதாக இருக்கும் என்று கூறலாம் கூடுதலாக இறப்பை குடல் அறிகுறிகள் ஏற்படலாம். என்று WHO தெரிவித்துள்ளது.

ஒட்டகக் காய்ச்சல் அப்படின்னா என்ன

இந்த ஒட்டக காய்ச்சல் என்பது ஒரு வகை சுவாச நோயாகும் மருத்துவ ரீதியாக இது ஒரு மத்திய கிழக்கு சுவாச நோய் குறி என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையான நோய் ஒட்டகங்களில் இருந்து பரவுகிறது என்று தெரிகிறது.

நோய்க்கான சிகிச்சை

இந்த நோயின் பொதுவான அறிகுறிகள் சுவாச பிரச்சனைகள் இருமல் மற்றும் வாந்தி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஒட்டகக் காய்ச்சலுக்கு ஒரு குறிப்பிட்ட அறிகுறியாகவும். இந்த ஒட்டக காட்சிகளுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை.

WHO பதில்

விலங்கு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் விலங்குகளை தொடவும் அதன் இருக்கும் இடத்திலிருந்து கை கால்களை நன்கு கழுவவும், மற்றும் முக கவசம் அணியவும் வலியுறுத்தியுள்ளது இந்தத் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே உலக சுகாதார நிலையை அடைய WHO கூறுகிறது.

இந்த ஒட்டக காய்ச்சல் கர்த்தா நாட்டில் பரவுவதால் அங்கு நடக்கும் உலகக்கோப்பை மிகவும் கட்டுப்பாடாகவும் பாதுகாப்பான முறையிலும் நடத்தப்படுகிறது அந்த நாட்டில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு இருப்பதால் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையான நிலையில் உள்ளது. மத்திய கிழக்கில் இருந்து வரும் வணிகர்கள் மற்றும தொழிலாளர்கள் அதிக விழிப்புணர்வில் இருக்க வேண்டும்.