கிறிஸ்துமஸ் பற்றிய வாரலாறு Christmas history and origin in Tamil

கிறிஸ்மஸ் நாளே கொண்டாட்டம்தான் கிறிஸ்மஸ் ஏன் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் கிறிஸ்மஸ் நாளே சாண்டா கிளாஸ் கிப்ட் தருவார் அப்படிங்கற ஒரு சந்தோஷம் குழந்தைகளுக்கு இருக்கும் இந்த கிறிஸ்துமஸ் பல சர்ச்சைகளுக்கும் உள்ளாய் இருக்கு அது மட்டும் இல்லாம என்னதான் பிரச்சனை வந்தாலும் இந்த கிறிஸ்மஸ் இப்ப நல்லபடியா கொண்டாடுறாங்க அப்படிங்கறதையும் இந்த பத்தில பாப்போம் அதேபோல கிறிஸ்மஸ் ஏன் கொண்டாடுகிறோம் அப்படிங்கறது இந்த பதிவில் பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ்

Christmas history and origin in Tamil

கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் ஆண்டு விழாவாகும். இது முதன்மையாக டிசம்பர் 25 அன்று உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களிடையே மத மற்றும் கலாச்சார கொண்டாட்டமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் மூலம் அனைத்து மக்களிடையே ஒரு நம்பிக்கையை நிலைநாட்டுகிறது அதுமட்டுமில்லாமல் ஆண்டின் முடிவில் வருவதால் இந்த கிறிஸ்மஸ் அனைத்து மக்களிடையே சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த கிறிஸ்துவ வழிபாடு ஆண்டுகளுக்கு மையமான விருந்து இந்த கிறிஸ்துமஸ் 12 நாட்கள் நீடிக்கும் மற்றும் 12 வது இரவில் முடிவடையும். கிறிஸ்துமஸ் தினம் என்பது பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பல கிறிஸ்தவர்களில் அல்லாதவர்களாலும் கொண்டாடப்படுகிறது. அதைச் சுற்றி ஏற்பாடு செய்யப்பட்ட விடுமுறை காலத்தில் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இயேசு கிறிஸ்துவின் நெட்டிவிட்டி

Christmas history and origin in Tamil

புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள பாரம்பரிய கிறிஸ்துமஸ் கதை பேசியா நீ தீர்க்கதரிசனங்களின்படி இயேசு பிறந்ததை கூறும் கதையாகும். ஜோசப் மற்றும் மேரி இவர்கள் நகரத்திற்கு வந்த பொழுது இவர்களுக்கு போதுமான இடம் கிடைக்கவில்லை எனில் இவர்களுக்கு தொழுவில் இடம் கிடைத்தது அந்த குழுவில் வைத்து தான் இயேசு கிறிஸ்து விரைவில் பிறந்தார்.

நான்காம் நூற்றாண்டு

இயேசுவின் பிறந்த தேதி குறித்து பல்வேறு கருத்துக் கோள்கள் உள்ளன. பல கருத்துக்கள் இருந்த நிலையில் நான்காம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தேவாலயம் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நிர்ணயித்தது இது மார்ச் 25 அன்று அறிவிக்கப்பட்டது. இது வசந்த உத்தரையத்தின் தேதி ஆகும். பெரும்பாலான கிறிஸ்துவர்கள் கரிக்கோரியன் நாள்காட்டியில் டிசம்பர் 25 கொண்டாடுகிறார்கள்.

சொற்பிறப்பியல்

கிறிஸ்துமஸ் அப்படிங்கறது ஒரு ஆங்கில வார்த்தையானது கிறிஸ்துவின் மாஸ் என்பதன் சுருக்கமாக கிறிஸ்துமஸ் அப்படின்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை 1038 cristesmaesse என்றும் 1131 இல் cristes-messe என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற பெயர்கள்

கிறிஸ்துமஸ் தவிர பல்வேறு அதன் வரலாறு முழுவதும் பல்வேறு ஆங்கில பெயர்களை கொண்டுள்ளது ஆங்கிலேய சாக்ஸன்கள் இந்த விருந்தை மீட்விண்டர் என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த கிறிஸ்துமஸ் ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது அது மட்டும் இல்லாமல் ஆண்டு முடிவில் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது இந்த கிறிஸ்துமஸ் ஒரு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் சர்ச்சைகள்

கிறிஸ்துமஸ் என்னதான் அனைத்து மக்களும் கொண்டாடினாலும் சில சமயங்களில் கிறிஸ்துவ மற்றும் கிறிஸ்துவர் அல்லாத பல்வேறு ஆதாரங்களில் இருந்து சர்ச்சை மற்றும் தாக்குதல்களும் உட்பட்டது. சீனா மக்கள் குடியரசின் அரசாங்கம் அரசு நாகரிகத்தை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கிறது மற்றும் அதன் நோக்கத்திற்காக மத விரோத பிரச்சனைகளை நடத்தியது டிசம்பர் 2018 கிறிஸ்துமஸுக்கு சற்று முன் அதிகாரிகள் கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடத்தினர் மற்றும் அவற்றை மூடும்படி வலியுறுத்தினார் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களுக்கும் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். என்னதான் பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டாலும் கிறிஸ்துமஸ் நாளே ஒரு கொண்டாட்டம் தான் சாண்டா கிளாஸ் மூலம் பல குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுகளும் கிடைத்துள்ளது மற்றும் கிறிஸ்மஸ் ஏன் கொண்டாடுகிறோம் அப்படிங்கறத தெரிஞ்சுகிட்டோம் நீங்க சாண்டா கிளாஸ் கிட்ட என்ன கிப்ட் கேப்பீங்க மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க.