கிறிஸ்துமஸ் பற்றிய அறியபடாத உண்மைகள் Unknown facts about Christmas in Tamil

வணக்கம் நண்பர்களே நமக்கு கிறிஸ்மஸ் அப்படின்னு சொன்னாலே சாண்டா கிளாஸ் நிறைய கிப்ட் அப்படின்னா ஞாபகம் வரும் ஆனா இந்த கிறிஸ்மஸ் எப்படி வந்துச்சு எதனால் இந்த கிறிஸ்மஸ் கொண்டாடுறாங்க அப்படின்னு நம்ம இந்த பத்தியில பார்க்கலாம்.

கிறிஸ்மஸ் பிறப்பு

Unknown facts about Christmas in Tamil

கிறிஸ்தவ பிறப்பு பெருவிழா கிறிஸ்மஸ் என்பது ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும் கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகை காலத்தில் முடிவு பெற செய்து 12 நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு காலத்தில் தொடக்க நாளாகும்.

திருவருகைக்காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்காக இந்த பிறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருந்து அதற்காக தயாரிக்கப்படும் காலமாக திருவருகைக்காலம் உள்ளது.

இந்த திருவருகை காலத்தை ஆண்டுதோறும் ஒவ்வொரு முறை ஆண்டில் முடிவில் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்து பிறப்பு காலம்

Unknown facts about Christmas in Tamil
Pope Francis (R) blesses with Archbishop of Canterbury Justin Welby at the end of vespers prayers at the monastery church of San Gregorio al Celio in Rome, Italy, October 5, 2016. REUTERS/Tony Gentile

கிறிஸ்துவ காலமானது ஒவ்வொரு காலமும் கிறிஸ்துவ திருச்சபைகளில் கடைபிடிக்கப்படுகின்ற ஒரு திருவ வழிபாட்டு காலங்களில் ஒன்றாகும். 1970 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த கத்தோலிக்க திருச்சபையின் திருப்பள்ளி புத்தகம் மற்றும் திருப்புகழ் மாலையில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளிலிருந்து ஆண்டவரின் திருமுழுக்கு விழா முடிய கிறிஸ்து பிறப்பு காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நாளிலிருந்து கிறிஸ்து பிறப்பு காலம் என்று கிறிஸ்மஸ் நம்ம கொண்டாடுகிறோம்.

தவக்காலம்

இது சாம்பல் புதன் என்றும் திருநீற்றுப் புதன் என்றும் அழைக்கப்படுவார்கள் இந்த நாளில் இருந்து இயேசு கிறிஸ்து சாவில் இருந்து உயிர் பெற்றழுந்த நிகழ்வை கொண்டாடும் திருவிழாவாகும். இந்த தவக்காலம் 40 நாள் காலத்தை குறிக்கும்.

பொதுக்காலம்

கிறிஸ்தவர்களின் திருவ வழிபாடு ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கொண்டாடப்படும் ஒரு வழிபாடாகும் இது குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையின் லத்தின் வழிபாடு முறைகளும் சில மேற்கத்திய கிறிஸ்துவ சபைகளின் வழிபாட்டிலும் கொண்டாடப்படுகின்றனர்.

முக்கிய பெருவிழாக்கள்

இயேசுவின் உயிர்ப்பு

உயிர்ப்பு ஞாயிறு என்பது ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கிபி சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவிலிருந்து உயிர்த்ததை குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும் இதை ஒவ்வொரு ஆண்டும் 40 நாள்கள் தவக்காலத்தில் முடிவில் வருகிறது இந்த நாளை தான் நம் கிறிஸ்மஸ் என்று கொண்டாடுகிறோம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தான் கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து பிறப்பு விதமாக ஆண்டு தோறும் மக்கள் கொண்டாடும் நாள்தான் கிறிஸ்மஸ் இந்த கிறிஸ்மஸ் மூலம் இயேசு உயிர்பெற்ற தங்களை ஆசீர்வதிப்பது போல் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது இதனால் ஆண்டு தோறும் முடிவில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் மூலம் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது.

முவேரு இறைவன்

மேற்கத்திய கிறிஸ்துவ திருவழிபாடு கிறிஸ்துவ ஞாயிறு அல்லது மூவேர் கடவுள் பெருவிழா என்பார்கள். மேற்கத்திய கிறிஸ்துவ திருவழிபாட்டு நாட்களில் தூய ஆவி பெருவிழாவிற்கு அடுத்து வரும் ஞாயிற்று கிழமையில் கொண்டாடப்படும் விழாவாகும். கிழக்கே இந்தியா கிறிஸ்துவத்தில் இது பெந்தகோஸ்து ஞாயிற்றுக்கிழமையோடு இணைந்து சிறப்பிக்கப்படுகிறது.

கிறிஸ்துவ ஞாயிற்று நாளன்று கிறிஸ்துவ கோட்பாட்டான மூவேர் கடவுள் பற்றிய இறை நம்பிக்கை சிறப்பான நினைவு கூறப்பட்டு வழிபாட்டு முறையில் கொண்டாடப்படுகிறது

இந்த கிறிஸ்மஸ் மூலம் மக்களின் ஒரு நம்பிக்கை ஆண்டின் முடிவில் பிறக்கிறது இந்த நம்பிக்கை இயேசு கிறிஸ்து என்று நம்பப்படுகிறது இதனால் இந்த கிறிஸ்மஸ் ஆண்டுதோறும் முடிவு கோலகாலமாக கொண்டாடப்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபை

கிறிஸ்மஸ் நாள் இன்று கத்தோலிக்க திருச்சபையில் இயேசு கிறிஸ்துவின் புகழ் மற்றும் அவர் செய்த தொண்டுகள் அனைத்தும் உச்சரிக்கப்படுகிறது கிறிஸ்மஸ் நாள் இன்று கத்தோலிக்க திருச்சபையால் அனைத்து மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை தருகிறது.

இந்த கிறிஸ்துவ வழிபாட்டில் திருவருகை காலம் கிறிஸ்துவ பிறப்பு காலம், தவக்காலம், பொதுக்காலம், இயேசுவின் உயிர் கடவுள் என்ற தலைப்புகளில் கிறிஸ்மஸ் ஏன் கொண்டாடுகிறோம் அப்படின்னு நீங்கள் தெரிந்து இருப்பீர்கள். இதுபோன்ற மிகவும் சுவாரசியமான உண்மை கதையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.