ஸ்போக்கன் இங்கிலீஷ் தமிழில் / spoken english in tamil

இன்றைய நாளில் ஆங்கிலம் பேசுவது அவசியம், நாம் வேலைக்கு செல்லும் போது பயம் இல்லாமல் ஆங்கிலம் பேசுவது அவசியம், அப்பொழுது தான் Interview-ல் கேட்கப்படும் கேள்விகளுக்குசரியான பதிலை அளிக்க முடியும். மற்ற நாடுகளுக்கு செல்லும் போது மற்ற மொழிகள் தெரியவில்லை என்றாலும் ஆங்கில மொழி மட்டும் தெரிந்தால் சமாளித்து கொள்ளலாம்.

அப்படி அனைத்திற்கும் பயன்படும் ஆங்கில

மொழியை எளிமையாக தமிழ் மூலம் எப்படி

கற்று கொள்ளலாம் என்று பார்க்கலாம் வாங்க.

என்னால் முடியும் – I Can

இங்கே வா – Come Here

அங்கே போ – Go There

மின் விளக்கை போடு – Turn On The Light

யார் உனக்கு சொன்னது – Who Told You

அவனை கேள் – Ask Him

தயங்காதே – Don’t Hesitate

எழுந்திரு – Get Up

அதை நிறுத்து – Turn It Off

நான் இங்கே இருக்கிறேன் – I am Here

எனக்கு தெரியும் – I Know

ஒன்னும் சிறப்பாக இல்லை – Nothing

Special

கத்தாதே – Don’t shout

அமைதியாய் இரு – Be Patient

நான் திருமணம் ஆனவன்- I Am Married

நான் திருமணம் ஆகாதவன்- I Am Single

விலகி இரு – Stay Away

நான் வருகிறேன் – I am Coming

விரைவில் சந்திப்போம் – See You Soon

வேற என்ன – What Else

உன் விருப்பப்படியே – As You Wish

வேற ஏதாவது – Anything Else

வேற ஒன்னும் இல்லை – Nothing Else

வேற யார் – Who Else

நான் சத்தியம் செய்கிறேன் – I promise

வாயை மூடு – Shut Up

தேவை இல்லை – Not Required

என்னை நம்பு – Believe Me

பரவாயில்லை – it’s ok

நேரம் முடிந்தது – Times Up

இதை எடுத்து கொள் – Take This

என்ன புதியதாக இருக்கிறது – What’s New

கவலை படாதே – Don’t Worry

ரொம்ப நன்றாக இருக்கிறேன் – Too Good