உங்கள் மூளையை பாதிக்கும் 10 பழக்கங்கள் 10 brain damaging habits in tamil

hello guys இன்னைக்கு இந்த பதிவுல உங்க மூளைய பாதிக்ககூடிய ஒரு 10 brain damaging habits அ பத்திதான் பாக்கபோறோம். இந்த

இந்த ஒரு 10 habit உங்களோட மூளைய ரொம்பவே weak ஆ மாத்திடும் so இந்த பழக்கவழக்கங்கள நீங்க சீக்கிரமா சரி பண்ணல அப்டின்னா அது உங்க வாழ்க்கைய பெரிய அளவுள பாதிக்கும் அதுமட்டும் இல்லாம உங்களோட success கும் இது ஒரு முட்டுக்கட்டையா அமையும் நீங்க இத notice பண்ணி இருக்கீங்களானு தெரில நம்ப எல்லாரும் நம்பலோட body health , looks and food னு இதுளாதான் அதிகம் கவனத்த செலுத்துரோமே தவிர நம்ப உடம்போட மிக முக்கியமாந organ ஆனா நம்ப brain ஓட health பத்தி நம்ப யோசிக்கரதே இல்ல.

நம்ப body அ full ஆ control பண்ணகூடிய நம்ப brain அ பத்தி யோசிக்கரதே இல்ல. இதுநால உங்க looks and body health எந்த அளவுக்கு முக்கியமோ அத விட முக்கியம் நம்ப brain அ fit ஆவும் healthy ஆவும் வச்சிக்கணும் நம்ப உடம்போட முக்கிய organs ஒன்னுதா brain அது damage ஆகிட்டுன்னா இது direct ஆ உங்களோட சிந்தனைகள அதவது உங்களோட thoughts அ பாதிக்கும் அதுமட்டும் இல்லாம உங்க memory power உம் பாதிக்கும் .

scientist லா என்ன சொல்றாங்கண்னா உங்க brain கு வலு சேர்க்கக்கூடியா விஷயங்கள உங்க lifestyle ஆ மாதிக்கோங்க அபிடினு சொல்றாங்க அப்படி பன்னும்போது அது உங்களோட knowledge , உங்களோட சிந்திக்கும் திறன் and mental resilience அ increase பண்ணும்.

நம்பர் 1 too much of sugar consumption

10 brain damaging habits in tamil

நீங்க எந்த அளவுக்கு அதிகமா sugar எடுத்துகிறீங்களோ அந்த அளவுக்கு அது உங்க brain and body அ affect பண்ணும், இப்படி நீங்க sugar அதிகமா எடுக்கும்போது நம்ப body என்ன பண்னும் அபிடின்னா அதுல இருக்கு protiens and nutrients அ absorb பண்ணும். ஆனா sugar ல இதெல்லாம் கம்மியா இருக்குறதுநாலா இது மூலமா கிடைக்கக்கூடிய results அ தான் malnutrition அபிடினு சொல்லுவாங்க இது என்ன பண்ணும் அபிடின்னா நம்ப மூலையோட growth அ கொஞ்சம் கொஞ்சமா கம்மி பண்ணும். இது எதுநால நடக்குது அப்டின்னு பாத்தா அதுக்கு முக்கிய காரணம அமையுறது நம்ப blood ல nutriton கம்மியா இருக்குறதுதான் இதுநாலா நம்ப மூளைக்கு தேவையான nutrition அதுக்கு கிடைக்குறது இல்ல இதுநாலா மூலையோட வளர்ச்சி தடைபடுது. ரொம்பவே இனிப்பா இருக்கக்கூடிய foods உங்களோட memory power and thinking ability அ direct ஆ பாதிக்கும். so அதுனால நீங்க சாப்பிடும்போது anti oxidants இருக்கக்கூடிய rich sweets அ

சாப்பிடுங்க. like fresh beries and dark chocolate இத நீங்க சாப்பிடலாம். இப்படி நீங்க choose பண்ணி சாபிடும்போது உங்க brain damage ஆகாம இருக்க help பண்ணும். அதுனால முடிஞ்ச அளவுக்கு அதிகமா sugar consume பணரத நிறுத்துங்க அப்போதான் உங்களால உங்க brain அ பாதுகாப்பா வச்சிக்கமுடியும்.

நம்பர் 2 not enough sleep

நீங்க உங்க தூகத்த cut பண்றதுநாள day time ல நீங்க ரொம்பவே tired ஆ feel பண்ணுவீங்க நீங்க எதையுமே செய்ய முடியாது உங்களுக்கு ஒரு fresh ஆனா feeling ஏ இருக்காது. இது மட்டும் இல்லாமா தூகத்த cut பண்றதுநாளா நீங்க ரொம்பவே depressed ஆவும் உங்க memory power கம்மி ஆனா மாறியும் feel பண்ணுவீங்க. நீங்க night தூங்கமா இருக்கப்போ உங்க brain ல இருக்கக்கூடிய முக்கியமான part ஆனா ஹிப்போ கேம்பஸ் பாதிக்கபடும் even நீங்க ஒரு single night தூங்காம இருந்தா கூட அது உங்க brain அ பாதிச்சி memory power அ கம்மி பண்ணும் reserch ல என்ன சொல்றாங்கண்னா நம்ப deep sleep ல இருக்கும்போது நம்ப brain அதுக்குல்ல இருக்குற toxins அ purify பன்னுமா ஆனா நாம தூங்காம இருக்குறதுநாலா இந்த ஒரு நடக்காமலே போயிடுது’இதுநாள என்ன ஆகுதுன்னா நம்ப மூலையில இருக்கக்கூடிய brain cells கொஞ்சம் கொஞ்சமா death ஆக ஆரம்பிக்கும் இதுநால உங்களுக்கு பெரிய அளவுள கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு so proper ஆன sleep உங்களுக்கு கண்டிப்பா தேவ. முக்கியாமா நீங்க late night மூலிச்சி இருக்குரத தவிர்துடுங்க உங்களுக்கு important ஆனா work இருக்கு அத night பணனும்

அப்டின்னு நினச்சா நீங்க அத early morning பண்ணலாம் அப்போ நீங்க fresh ஆவும் இருப்பீங்க இதுநாளா எந்த ஒரு வேலையயும் easy ஆ செஞ்சிடுவீங்க. இன்னைக்கு இருக்குற teenagers நிறைய பேரு night ல mobile use பண்ணி social media பாதுட்டு இருக்காங்க இதுநாலா அவுங்களோட கண்கள் பாதிக்க படுறது மட்டும் இல்லாம அவுங்கலோட மூளையும் சேர்ந்து பாதிக்கபடுது. இதன் காரணாமா என்ன ஆகுதுன்னு பாதிங்கண்னா சின்ன வயசூலயே அதிகபடியான நியாபகம் மறதி depression stress னு எல்லாமே வந்துருது so night time ல 10 மணிக்கு மேல mobile use பண்றது வேல பாக்குறது எல்லாத்தையும் தவிறதுட்டு தூங்க போங்க அதுதான் உங்களுக்கும் உங்க brain கும் ரொம்பவே நல்லது.

நம்பர் 3 playing loud music with hearphones

உங்க earphone or headphone ல அதிகம் sound வச்சி பாட்டு கேஎக்குரிங்க or வீடியோ பாக்குரிங்க அபிடின்னா கண்டிப்பா அது உங்க மூளைய பாதிக்கும் அது மட்டும் இல்லாம உங்களுக்கு காது கேக்காம போறதுக்கு கூட வாய்ப்பு அதிகமா இருக்கு. இது உங்க brain அ affect பண்றதுநாள உங்களோட memory power loos ஆகும் எதையும் உங்களால நியாபகம் வச்சிக்க முடியாது. அதிகபடியான sound நம்ப மூலையில இருக்குற brain tissue வ பாதிக்கும். நம்ப மூலதான் நம்ப body கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்யறதுநாளா நீங்க external ஆ pressure குடுக்குறப்போ அதுனால தாங்க முடியாது. இப்போ இருக்குற generation ல எல்லாரும் பாதிங்கண்னா headset உம் கையும் ஆ தான் இருக்காங்க இதுநால என்ன ஆகுதுன்னா நமக்கு 60 வயசுக்கு மேல வரக்கூடிய problem எல்லாமே இப்போவே வந்துடுது நா எத சொல்றான்னா காது கேக்கக்காம போறது அதிகபடியான மறதி அதிகமா stress ஆகுறது அப்டின்னு எல்லாமே வர ஆரம்பிக்கும் ஒரு reserch ல என்ன சொல்றாங்க அபிடின்னா 1 மணி நேரம் தொடர்ந்து நீங்க headphone use பன்னீங்கண்னா உங்க காதுகள்ள ஆயிர கணக்குல பாக்டீரியா உருவாக வாய்ப்பு இருக்காம. அது மட்டும் இல்லாம அதிகபடியான sound நம்ப காதுகள்ள இருக்கக்கூடிய air drum னு சொல்லபடுர ஒரு முக்கியமான part யும் பாதிக்கும். அதுனால அதிகபடியான sound ல and ரொம்ப நேரம் headphones use பன்ரத கம்மி பண்ணிகொங்க.

நம்பர் 4 missing breakfast and inadequate water intake

நிறைய பேரு என்ன பண்றாங்கண்னா morning break fast அ எடுத்துக்கரதே இல்ல ஏதோ ஒரு reason காக அத தவிர்த்துடுராங்க. நீங்க உங்க morning food அ avoid பண்றதுநால உங்க அது உங்க brain அ நேரடியா பாதிக்குது . ஒவ்வொரு நாள் தூங்கி எழுந்ததுக்கு அப்றம் நம்ப body கு அதிகபடியான nutrients தேவபடுது. நீங்க morning breakfast skip பண்றதுநாளா உங்க body கு தேவையான nutrients உம் கிடைக்குறது இல்ல உங்க பbrain கு தேவையான nutrients உம் கிடைக்குறது இல்ல. ஒரு research ல என்ன சொல்றாங்க அபிடின்னா morning breakfast சாபிடு school போக கூடிய குழந்தங்க break fast எடுதுகாத குழந்தைகள விட exam ல better ஆ perform பன்னிருக்காங்கணு கண்டுபிடிச்சிருக்காங்க. நீங்க breakfast அ regular ஆ skip பன்னும்போது உங்க blood ல இருக்குற nutritions and glucose level கம்மியாகிடும் இது direct ஆ உங்க brain ஓட function கம்மி பணனுது so எப்போதுமே morning breakfast அ skip பண்ணாதீங்க ஏன்னா அன்னைக்கு நாள் full ஆவே நீங்க active ஆ இருக்க முடியாது morning breakfast அ skip பண்றது அப்டினறது உங்க brain and body நல்லதே இல்ல அப்டின்ரத தெறிஞ்சுகொங்க.

நம்ப சாப்பாடு மட்டும் skip பன்ரது மட்டும் இல்லாம நம்ப பாடிகு தேவையான தண்ணீரும் குடிக்கரது இல்ல நம்ப மூளை கிட்டதட்ட 80% water ஆல ஆனது இந்த waterதான் brain எப்போதுமே active ஆ இருக்க help பண்ணுது. நீங்க நல்ல fast ஆ think பணனும் நல்லா focus பணனும்னு நினச்சீகண்ணா உங்க brain கு தேவையான water அ நீங்க குடுக்கணும். உங்க body அ எப்போதுமே hydrated ஆ வச்சிக்கிறது ரொம்பவே முக்கியம். நீங்க அளவான தண்ணீ குடிக்கும்போது உங்க body and brain நல்லா function

பண்ண help பன்ணுது . அதுனால கண்டிப்பா ஒரு நாளைக்கு 2 ல இருந்து 3 லிட்டர் தண்ணி குடிங்க.

நம்பர் 5 smoking

தீய பழக்கங்கள்ல ஓன்னானா இந்த smoking உங்க body கு எக்கச்சக்க problem அ உண்டு பண்ணும் அதுல முக்கியமானது smoking உங்க brain உம் பாதிக்கும். சிகரட் ல இருக்குற nicotin உங்கள அடிமையாக்கும் அது மட்டும் இல்ல உங்க மூளையோட நரம்பு மண்டலத்த பாதிக்கும் இப்படி பண்றதுநாளா உங்க மூளையில alzamair மாதிரியான disease ஏற்படவும் வாய்ப்பு இருக்கு. smoking பண்றவங்கள்ல 90% சதவீதம் பேரு மூளை சம்பந்தமான பாதிப்புக்கு உள்ளாகுரங்க அபிடினு research சொல்லுது. smoking பண்றதுநாலா உங்க பாடி ல இருக்குற lungs , brain , heart

சுவாசகுழாய் அபிடினு எல்லாமே பாதிக்கபடுது இதுநால உங்க கிட்ட இந்த பழக்கம் இருந்தா இப்போவே கை விட்டுடுங்க.

நம்பர் 6 Too much food

over eating அப்டினறது உங்க body weight அ increase பண்றது மட்டும் இல்லாம உங்க உடம்ப பாதிக்குற மாரி இருக்குற மிகப்பெரிய நோய்களுக்கும் காரணமா இருக்கும் இத பத்துன awareness இல்லாம நீங்க contionus ஆ அதிகமான foods அ consume பன்னீங்கண்னா உங்களுக்கு அது உங்க மூளையாயும் பாதிக்கும். இதுநால உங்க மூலையோட concious level கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டே வரும். அதிகம் calorie இருக்குற foods அ நீங்க regular ஆ சாப்பிட்டு வரும்போது உங்க மூலையோட brain power கொஞ்சம் கொஞ்சமா கம்மியாக ஆரம்பிக்கும் அது மட்டும் இல்லாம mci அபிடினு சொல்லபட்ற mild cognitive impairment ஒரு வித disease உம் ஏற்படும்.இப்படி நீங்க அதிகமா சாப்பூட்றதுநாளா நீங்க ரொம்ப lazy ஆ மாரிடுவீங்க எந்த ஒரு வேலையயும் செய்ய மாட்டீங்க இப்படி இருக்குறதுநாலா உங்க lifestyle மோசமா போக ஆராமபிச்சிடும் அதுனால அதிகமா food consume பண்ணிட்டு இருந்தா அத avoid பண்ணிடுங்க.

நம்பர் 7 sleeping by covering your head

இந்த வீடியோ பாத்துட்டு இருக்குற நிறைய பேருக்கு இந்த பழக்கம் இருந்துருக்கும் அது எனனா தூங்கும்போது bedsheet அ full ஆ மூடி தலைய cover பண்ணிட்டு படுத்து இருப்பாங்க இது உங்களுக்கு comfortable ஆ இருந்தாலும் இதுவும் உங்க brain அ பாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கு. அது எப்படினா நீங்க bedsheet அ cover பண்ணிட்டு தூங்கும்போது நீங்க carbon di oxide அ வெளிவிடுவீங்க இப்படி bedsheet அ full ஆ cover பண்றதுநாளா carbon di oxide அப்படியே bedsheet குலயே தங்கிடும் வெளில போகாது அது மட்டும் இல்லாம உங்க bodyக்கு தேவையான oxygen உம் கிடைக்காது oxygen நம்ப மூளை function ஆக essential ஆனா ஒண்ணு அபிடினு சொல்லலாம் அப்டி இருக்குற ஆக்ஸிஜன் நீங்க bedsheet அ போட்டு தடுக்குறதுநாளா உங்க brain cells பாதிக்கபடும். அதுனால நீங்க தூங்குறப்போ உங்களுக்கு நல்லா ஆக்ஸிஜன் கிடைக்குற மாறி காதோட்டமா இருக்க மாறி பாத்துக்கொங்க. முகத்த மூடுறது தளகாணி வச்சி படுக்குறது இந்த மாறி விஷயங்கள பனாதிங்க.

நம்பர் 8 too much of salt

நீங்க food ல அதிகமா salt செத்துகிட்டா அது உங்க body ல இருக்குற nutrition அ direct ஆ பாதிக்கும் இன்னும் குறிபா சொல்லணும்னா nutriton ஓட villian ஏ இந்த salt தான் ஒரு study ல என்ன சொல்றாங்கண்னா அதிகமான உப்பு நமக்கு blood pressure அ increase பண்ணும் அபிடினும் இதுநால உங்களுக்கு minor cognitive defects உம் and stroke வற்றதுக்கான வாய்ப்பும் அதிகமாக்குது. அதுனால இத நீங்க பாத்துதான் சாபிடனும். நம்பள்ள நிறைய பேரு fruits சாப்புட்ரப்ப உப்ப அதிகமா பயன்படுதுவோம் அப்படி use பன்னீங்கண்ண உங்களுக்கு நிறைய problem வர வாய்ப்பு இருக்கு.இந்த உப்ப நீங்க சாப்பிடும்போது உங்களுக்கு எவளோ தேவையா அவளவு மட்டுமே பயன்படுத்துங்க extra எடுக்குறது உங்க body கு நல்லது இல்ல.

number 9 too much of alone time

humans எல்லாருமே social beings அதாவது ஒரு கூட்டமா வாழரவங்க இது ஆதிகாலத்துல இருந்துநடைமுறையில இருக்குறதுநாலா இது automatic ஆ நம்ப genetics லயே வந்துடுது. இதுநால human எல்லாருமே social contact அபிடின்ரது கண்டிப்பா இருக்கும். ஆனா இன்னைக்கான situations ல நிறைய பேரு தனிமைல இருக்குராங்க social media ல உங்களுக்கு நிறைய friends இருந்தாலும் real time ல உங்களுக்கு friends யாரும் இல்லனா நீங்க ஒரு வித தனிமைய உணறுவீங்க. real friends இருக்கப்போ உங்களுக்கு இருக்கூடிய கஷ்டங்கள் and feelings அ அவுங்க கூட share பண்ணுவீங்க இதுநால நீங்க mentally fit ஆ மாறுவீங்க ஆனா உங்களுக்கு friends னு யாரும் இல்லாதப்போ நீங்க mentally ரொம்ப low ஆகிடுவீங்க இதுநல நீங்க எதையுமே செய்யமா தனிமையில இருக்க ஆரம்பிக்கச்சிறுவீங்க. இதுல இருந்து வெளில வரணும்னா உங்க frineds கிட்ட பேசுங்க அவுங்க கூட வெளில போங்க jolly ஆ இருங்க இப்படி இருக்கப்போ உங்க mind oru steady state கு வந்துடும்.

number 10 you don’t move enough

சில பேரு பாதிங்கண்ண எந்த ஒரு வேலையும் செய்யமா வீடிலயே படுத்துகிட்டு tv பாத்திட்டு social media பாத்துட்டு இருப்பாங்க இப்படி இருக்குறப்போ அவுங்க excercise னு எதுவும் செய்யாம இருக்குறதுநாலா அவுங்களுக்கு heart disease , diabetes , blood pressure அபிடினு எல்லா வித நோய்களும் வர வாய்ப்பு இருக்கு இது எல்லாமே உங்களுக்கு alzhamirநோய்க்கு காரணமா அமையும் அதுக்காக உங்கல மரதான் போனும் அபிடினுலாம் சோல்லல daily morning ஒரு half and hour walking போனா போதும் இதுவெ உங்க உடம்புக்கும் உங்க brain கும் நல்லது செக்கும்.

RELATED: உங்க மூளைய பத்தி உங்களுக்கே தெரியாத ஆச்சரியமான விஷயங்கள்