10 brain excercise in tamil உங்கள் மூளைய வழுவாக்க இத பண்ணுங்க

hello guys நீங்க எப்பவுமே டயர்டா ஃபீல் பண்றீங்களா? உங்க உடம்பு எப்பவுமே சோர்வா இருக்கிற மாதிரி இருக்குதா ? படிச்சது எல்லாம் மறந்து போகுதா ?அப்போ உங்க மூளை ரொம்ப சோர்வா இருக்குன்னு தான் அர்த்தம்.

இப்படி உங்க மூளை சோர்வா இருக்குறதுநால உங்களால எதையுமே சரியா செய்யமுடியாது இதுக்கு நம்ப மூளைய சுறுசுறுப்பாகிட்டாலே நாம ஈசியா brisk ஆயிருவோம் .ஒரு மனுஷன் briskகா stress free ஆ இல்லாட்டி எந்த வேலயும் பாக்க முடியாது.

அது மட்டும் இல்லாம இப்பாலம் எங்க பாத்தாலும் stress, depressionனு பாக்குற எல்லார்கிட்ட இருந்தும் கேட்குறோம். இப்ப இந்த மூளைய எப்படி சிம்பிளான 7 எக்ஸர்சைஸ் மூலமா brisk ஆக்குறது அப்றம் எப்புடி இந்த stress, depression ல இருந்து வெளிய வந்து focusஆ நம்ம lifeஅ வாழுறது அப்படிங்கறத பத்திதான் இந்த பதிவுல பார்க்கலாம் வாங்க.

1. Reboot your brain:

10 brain excercise in tamil

இது என்னனா நம்ம brainல இருக்குற பிட்யூட்டரி cland தான் ஹார்மோன் ,ஹீமோகுளோபின் எல்லாமே சுரக்குது .இது கம்மியா ஆகும்போது டயர்டா feel பண்றது, ரொம்ப சோர்வா உணர்றது அப்படின்னு பல விஷயங்களை நம்ம உடம்புல feel பண்ணுவோம் .அந்த மாதிரி problem எல்லாம் வராம இருக்கணும்னா இப்ப இந்த எக்சசைஸ்ச நீங்க பண்ணனும்.இந்த வீடியோல பாக்குற மாறி உங்களோட left side tump fingerஅ right side tump fingerனால அழுத்துங்க ஒரு 30-லிருந்து 60 secondக்கு இது மாதிரி பண்ணுங்க . இந்த மாறி பன்றப்போ உங்க மூளைக்கு ஒரு வித signal நரம்பு மூலமா கிடைக்கும் அதுனால உங்க ரொம்ப active ஆ இருக்கும்.

அப்புறம் ரெண்டாவதா இந்த வீடியோ பாக்குற மாறி tump fingerரோட நகத்துக்கு ரெண்டு சைடுலையும் அதே மாதிரி 30 லிருந்து 60 secondக்கு அழுத்தம் கொடுங்க இந்த மாதிரி நீங்க பண்ணும்போது நீங்க ரொம்பவே brisk ஆ think பண்ணி ஒரு clarityயோட இருப்பிங்க . இது பண்றது மூலமா என்ன நடக்குதுன்னு பாதிங்கன்னா நம்ம மூளைல மெக்கோனோ ரிசப்டாஸ் அப்புடினு ஒன்னு இருக்கு அதோட வேல என்னனா நியூரான்ஸ்அ மூளையோட மத்த பகுதிக்கு கடத்தும் . அதாவது நியூரான்ஸ் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்ததுக்கு போக ஒரு பாதை மாறி இருக்கும். இப்படி இந்த மெக்கானோ receptors நல்லா வேலை செய்யுரதன் மூலமா neurons travel ஆக ஆரம்பிக்கும் இதுநால நம்ப மூளை எப்பவுமே active ஆவும் புத்துணர்ச்சியோடவும் இருக்கும்.

இந்த வேல சரியா நடந்தா நாம இன்னுமே brisk ஆவும் active ஆவும் இருப்போம் .so நீங்க இன்னும் briskஆ இருக்க உங்க வேலய இன்னுமே activeஆ செய்ய நிணச்சீங்கண்னா இந்த exerciseஅ ட்ரை பண்ணுங்க.

2. 4-7-8 breathing method:

Howard university – அ சேர்ந்த ரொம்ப famousஆன researcher தான் டாக்டர் Andrew weil.இவரு என்ன சொல்றாருன்னா உங்க பிரைன் ஆக்டிவா இருக்க நம்ப நாடு இந்தியாவோட பழைய யோகாசனமான பிரானாயானம் அதாங்க மூச்சுப் பயிற்சி இருக்குல்ல அத பண்ணுங்க சொல்றாராறு .

இந்த யோகாவை பண்றது மூலமா நம்ம brainக்கு ஒரு boost கிடைக்குதுன்னும் அவரு சொல்றாரு . இந்த யோகாவுக்கு 4-7-8 breathing methodனு name வச்சிருக்காங்க .இப்போ இந்த brain exerciseஅ எப்படி பண்றதுன்னு பார்க்கலாம் வாங்க.

எப்பவும் போல நம்ம தரையில சம்மனங்கால் போட்டு உட்கார மாதிரி உக்காந்திட்டு இந்த வphoto ல பாக்குற மாறி நுனி நாக்கு மேல் பல்லுல படுற மாதிரி வச்சு மூச்சு விட ஆரம்பிக்கணும் .அப்ப உங்க மனசுக்குள்ளேயே ஒன்னுல இருந்து நாலு வரை என்னங்க அதுக்கப்புறம் மூச்ச விடாம நாலுல இருந்து ஏழு வரை எண்ணி மூச்ச மெதுவா வெளில விடுங்க .

டாக்டர் Andrew என்ன சொல்றாருன்னா .இந்த எக்ஸ்சசைஸ் mind க்கும் bodyக்கும் ஒரு நல்ல ரிலாக்சேஷன கொடுக்குதுன்னும் . இது நம்ப மனசயும் ,brain அயும் கண்ட்ரோல் பண்றதோட தெளிவா,concentration ஆ நம்ம வேலையை செய்ய ரொம்பவே ஹெல்ப் பண்ணுதுன்னுன்னும் சொல்றாரு.

இதை இன்னும் தெளிவா சொல்ல டாக்டர் Andrew ஒரு experimentஅ conduct பண்றாரு group A and group B னு டயர்ட் ஆ இருக்கக்கூடிய persons அ ரெண்டு team ஆ பிரிக்கிறாரு. பிரிச்சு அவங்கள்ல group A வ 4-7-8 breathing exercise அ பண்ண சொல்றாரு .group Bஅ ரெஸ்ட் எடுக்க சொல்றாரு .கொஞ்ச நேரம் கழிச்சு அவங்கள ஒரு சின்ன puzzleஅ solve பண்ண சொல்றாரு .group A ரொம்ப ஆக்டிவா அந்த puzzleஅ சால்வ் பண்றாங்க ஆனா group B கொஞ்சம் திணறுறாங்க அந்த puzzle ஆ solve பண்ண அவுங்க கஷ்டபட்டாங்க . இதுல இருந்து என்ன தெரியுதுனா rest மட்டும் brain அ active ஆக்காது. Exerciseதான் brainஅ இன்னும் active ஆக்கும். So இந்தமாறி இருக்கூடிய simple ஆன exerciseய மறக்காம try பண்ணுங்க. இது உங்களுக்கும் உங்க brain க்கும் active ஆன feel அ குடுக்கும்.

3. Trataka

நம்மள பல பேரு இப்பலாம் anxiety, depression,stress நால ரொம்பவே கஷ்டப்படுறோம். அதை குறைக்க பல வழிகள தேடுறோம் .ஆனா அதுக்கு வழி என்னமோ கிடைச்ச பாடு இல்ல .அதுக்கு மேல ஸ்ட்ரஸ் டிப்ரஷனும் அதிகமானது தான் மிச்சம் . இந்த excercise அ நீங்க பன்றதன் மூலமா உங்களோட concentration and focus and mental clarity அதிகரிக்கும்.

இந்த excercise அ நீங்க எப்படி பணனும்னு பாதிங்கண்னா முட்டிகால் போட்டு உங்க கால் மேல உக்காந்து ஒரு ஒரு நிமிஷம் எதிர்ல ஏதாவது ஒரு பொருளை வச்சுஅதை எந்த distractionம் இல்லாம உத்து பாக்கணும் .அது ஒரு வேலை பொருளா இருக்கலாம் ,இல்லனா உங்களுக்கு பிடிச்ச போட்டோ , or எதுவுமே இல்லாம கூட இருக்கலாம். மனசுல எதுவுமே நினைக்காம அதை பாக்கணும்.

majority ஆ peoples இந்த excercise பன்றப்போ தன்னோட எதிர்ல ஒரு மெழுகு வர்த்திய ஏத்தி அத focus பண்ணுவாங்க இதையே கூட நீங்களும் try பணலாம் . முதல்ல உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் கூட போகப் போக இத உங்களால easy ஆ பண்ண ஆரம்பிச்சிடுவீங்க .

இது மூலமா உங்க stress and depressionஅ எல்லாத்தையுமே குறச்சிடலாம். இது உங்கள உங்க வேலைய நல்லா focusஆ பண்ண ஹெல்ப் பண்ணும். ஒரு ரிசர்ச் மூலமா என்ன நிரூபிச்சுருக்காங்கன்னா . ஒரு 29 பேர இந்த brain exerciseஅ தினமும் பண்ண சொல்லி இருக்காங்க கொஞ்ச நாள்லயே அவங்க depressionல இருந்தும் stress ல இருந்தும் வெளியே வர ஆரம்பிச்சாங்க. So நீங்க எந்த மாதிரி depressionல இருந்தாலும் இந்த easy exercise உங்க stressஅ குறைச்சி உங்க மனநிலைய மாத்தும். அது மட்டும் இல்ல எந்த ஒரு கஷ்டமான problem தையும் கூட easy ஆ solve பண்ண ஆரம்பிச்சிடுவீங்க.

4. Magic fingers:

இப்ப நம்ம பாக்க போற எக்சர்சைஸ் என்னன்னா hand excercise னு சொல்லலாம் இது ரெண்டு எக்ஸ்சசைஸ் சேர்ந்துது. பெதுவாவே மறந்து போறது அப்டிங்குறது எல்லாருக்குமே common ஆ வரும்.ஆனா இப்பலாம் வயசான பிறகு வர்ற இந்த பிரச்சனை ரொம்ப சின்ன வயசுலயே வந்துருது. அது மாறனும்னா உங்க மூளையோட memory powerஅ increase பண்ணனும்னா இத try பண்ணுங்க.

இதை எப்படி பண்ணனும்னா உங்க விரல் மூலமா தான் .ஆமாங்க உங்க ஆள்காட்டி விரலும் உங்க கட்ட விரலும் இந்த போட்டோ ல பாக்குற மாதிரி , சூப்பர்னு காட்டுற மாதிரி ஒரு மூணு நிமிஷத்துக்கு அழுத்தனும் .அதுக்கப்புறம் உங்க middle finger and tump finger அழுத்தணும் அப்புறம் உங்க ring finger and tump fingerஓட சேர்த்து அழுத்தணும். இப்படியே ஒரு ஒரு fingerயும் changeபண்ணி மூனு நிமிஷம் பண்ணனும் .

அடுத்ததா உங்க thump finger நீங்க அழுத்தும் போது உங்க index finger நேரா இருக்கணும் இந்த போட்டோல இருக்க மாதிரி இதே மாதிரி உங்க ring finger உங்க middle finger கூட சேர்த்து பண்ணனும் . இது மாறி நீங்க ஒரு நாளைக்கு 20 தடவ பண்ணனும்

இத பண்றது மூலமா மரதிய கம்மி பண்ண முடியும் .உங்க memory powerஅ இது நல்லாவே improve பண்ணும். அதனால நீங்க students ஆ இருந்தீங்கண்னா இத நீங்க ட்ரை பண்ணலாம். உங்களுக்கு hநல்ல result அ தரும்.

4. Draw a map of your town from memory:

10 brain excercise in tamil

இது வரைக்கும் நம்ப பாத்ததுலயே இந்த எக்சர்சைஸ் கொஞ்சம் வித்தியாசமானது அபிடினே சொல்லலாம் .அது என்னன்னா உங்களுக்கு பழக்கப்பட்ட ஏரியா ,ஸ்ட்ரீட் இல்லனா சிட்டிய map ஆ உங்க memory மூலமா போட போறீங்க.

ஆமா guys நீங்க கேட்டது கரெக்ட்டு தான். நீங்க கூகுள் மேப் யூஸ் பண்ணி இருப்பீங்க அதுல எப்படி ஒவ்வொரு route க்கும் ஒவ்வொரு ஏரியா க்கும் வழி சொல்லுமோ அது மாதிரி ஒரு map அ நீங்க ரெடி பண்ணனும் .அங்க நீங்க நடக்குற மாதிரி imagine பண்ணிக்கிட்டு, உங்க memory power அ பயன்படுத்தி அங்க இருக்கிற ஒரு முக்கியமான ஒரு ஒரு Lamdmarkயும் வரைங்க.

இது மூலமா உங்களுக்கு memory power automatic அ increase ஆகும் , உங்களுக்குள்ள இருக்குற attention ability அதாவது எதையும் கவனிக்குற திறன் அதிகமாகும அது மட்டும்இல்லாம எந்த ஒரு பிர ச்சனையிலும் calm ஆ இருப்பீங்க .

எந்த விஷயத்தையும் பொறுமையா handle பண்ண ஆரம்பிப்பீங்க .உங்க brain ல இருக்குற நியூரான்கள் எல்லாமே இன்னும் strong ஆகும்.அதனால இந்த வழி சொல்ற அதாவது map எக்சர்சைஸ கண்டிப்பா நீங்க எப்பலாம் சும்மா இருக்கீங்களோ அப்பலாம் ட்ரை பண்ணி பாத்துட்டு இருங்க. சொல்ல போனா இது நாம சின்ன வயசுல விளையாடி கூட இருப்போம் . இப்ப அத உங்க முளையோட அமைதிக்காக memoryகாக try பண்ணுங்க.

5.Walnuts exercise :

இப்பலாம் தினமும் நம்ம life ல இந்த depression, stress, anxietyஅப்புடிங்குற வார்த்த இல்லாம இருக்காது. என்ன நம்ப இருக்கக்கூடிய environment அப்படி. இந்த depression and anxiety அ கம்மி பண்ணதா இந்த excercise

இந்த எக்சசைஸ் செய்ய உங்களுக்கு நாலு வால்நட் தேவை அபிடினா இத சாபிடனுமா அப்டினு கேட்டா அதுதா இல்ல . உங்க உள்ளங்கைல இருக்கிற அளவுல இருக்கிற வால்நட்டை எடுத்து உங்க left side உள்ளங்கைல வச்சி மேல உங்க right side உள்ளங்கைய வச்சு கொஞ்சமா pressure போட்டு role பண்ணுங்க அதாவது இந்த வீடியோல பாகுற மாறி .நீங்க சமச்சிருந்தீங்கண்ன தெரியும் சப்பாத்திக்கு மாவு உருட்ற மாதிரிதான் இது இருக்கும்.இந்த roling motion exerciseனால உங்க nervous, tention, anxiety எல்லாமே குறைஞ்சிரும்.

அடுத்தது உங்க ரெண்டு கையிலயும் ரெண்டு வால்நட்ட வச்சு clock wise anti clock wiseனு ஒரு நிமிஷத்துக்கு சுத்துறது மூலமா உங்க stress level குறைஞ்சு ரொம்ப ரொம்ப ரிலாக்ஸா உணர்வீங்க. இது மட்டும் இல்லாம உங்க brain age ஆகுறத குறைச்சு உங்க அறிவு திறனை இன்னும் increase பண்ணும். இது உங்களுடைய brain அ இன்னும் active ஆ வச்சிருக்க help பண்ணும் so கண்டிப்பா இந்த வால்நட் exercise அ try பண்ணுங்க.

7. Hand swap:

10 brain excercise in tamil

இந்த எக்சர்சைஸ் பண்றதன் மூலமா நம்பலோட focus உம் concentration உம் நம்பலால increase பண்ண முடியும் . உங்க இடது கை விரல நல்லா மடக்கி வலது கை விரல்களை நல்லா விரிச்சி middle finger இடது கையோட centerல படுற மாதிரி வைக்கணும் அதாவது இந்த photo ல இருக்க மாறி .

இப்டி மாத்தி மாத்தி ஒரு நிமிஷத்துக்கு பண்ணனும். First இதை பண்ணும்போது சரியா பண்ண முடியாம டென்ஷன் ஆகும், கோபம் வரும் ஆனா practice பண்றது மூலமா இதை பண்ண முடியும் .

இது மூலமா உங்களோட focus திறன் இன்னும் அதிகமாகும். இன்னுமே நீங்க attentive வா இருப்பீங்க. எதையுமே cool ஆ handle பண்ணி calm and subtle ஆ இருக்குறதுக்கு இது உங்களுக்கு ஹெல்ப் பண்ணும். இது ஒரு நல்ல விளையாட்டு விளையாடுற எக்சர்சைஸ் மாதிரி தான் சோ என்ஜாய் பண்ணி இந்த எக்சசைஸ் ஆ பண்ணுங்க.

இதுல இருக்கிற ஏழு simple எக்சர்சைஸ் மூலமா உங்க brain இன்னும் focus and strongஆ மாத்தமுடியும் .இனிமே memory power குறையுதேனு நீங்க கவலைப்பட வேண்டாம் .stress and anxietyயால அவதிப்பட வேண்டாம் .

இந்த சிம்பிள் எக்சர்சைஸ் எல்லாமே நீங்க இருந்த இடத்துல இருந்தே செய்ய முடியும்.வாழ்க்கையில மன அமைதி அப்றம் முளையோட active state ரொம்ப முக்கியம்.யாருக்காகவும் எதுக்காகவும் அதுல மட்டும் compromise பண்ணிக்காதிங்க. Life ல இன்னும் மேல மேல போக இதுமாதிரி சின்ன சின்ன விஷயங்கள் ரொம்ப முக்கியம். உங்க மனச disturb பண்ற மாதிரியான விஷயங்கல் கூட மூளையோட activitiesஅ பாதிக்கும். so அந்த மாதிரி எந்த விஷயம் நடந்தாலும் அத completeஆ avoid பண்ணிட்டு உங்க வேலையில concentrate பண்ணுங்க.உங்க brain power அ boost பண்ணுங்க. இதலாம் பண்றது மூலமா Depressionல இருந்து கூட ஈஸியா வெளியே வந்திடலாம். உங்க brainஅ boost பண்ணிட்டு வாழ்க்கைய restart பண்ணுங்க .

Related : நம் மூளை பற்றி நாமே அறியாத விஷயங்கல்