90 நாளில் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம் how to be productive in tamil

hello guysஇந்த பதிவுல உங்ககிட்ட  ஒரு கேள்வியோட ஆரம்பிக்குற

அது என்னனா உங்க life மேல உங்களுக்கு control இருக்கா ??? அதாவது நீங்க செய்ய நினைக்குற வேலைய freedom செய்யூரிங்களா இல்ல மதவங்க சொல்றத செய்யுரிங்களா யோசிச்சி பாருங்க உங்களுக்கே answer கிடைக்கும்.

ரெண்டாவதா உங்க life அ intentional ஆ அதாவது உங்க வாழ்க்கைய ஒரு purpose ஓட வாழ நினைக்குரிங்களா ????

உங்க life அ நீங்க நினச்ச மாறி எடுத்துட்டு போறீங்களா இல்ல life போற போக்குக்கு நீங்க போறீங்களா ????

இப்போ இந்த கேள்விகுலுக்கெல்லாம் ரெண்டு results இருக்கு ஒண்ணு நீங்க நினச்சது correct ஆ செஞ்சி முடிப்பிங்க second அத எப்படி செய்யலாம்னு யோசிச்சிட்டு இருபீங்க.

நீங்க இப்போ successful ஆகணும்னு நினைக்குரிங்க succcessful ஆவும் ஆகுறிங்க அடுத்து கோடிகள்ள பணம் சம்பாதிகாணும்னு நினைக்குரிங்க அதையும் செய்யரிங்க ஆனா உங்க கிட்ட சந்தோஷம் இருக்குமானு கேட்டா கண்டிப்பா இருக்காது, athu ஏன் அபிடினு தெறிஞ்சுக்கணும்னா life பத்துன ஒரு understanding உங்களுக்கு வேணும்.

நம்ப life அ வாழ்றதுள ரெண்டு விதம் இருக்கு

1. Intentionally

2.unIntentionally

intentionally life அப்டின்றது எண்ணனு பாதிங்கண்னா எந்த எந்த ஒரு விஷயத்த செஞ்சாலும் உங்களுக்கு ஒரு கண்டிப்பா intention அதாவது நோக்கம் அப்டின்றது இருக்கும் நா இப்போ இந்த time ல இததா பண்ண போற அப்டின்ற தெளிவு உங்ககிட்ட இருக்கும் . இதுனால நீங்க என்ன யோசிக்கிறீங்களோ அதையே சரியா செய்வீங்க அதுல success உம் அடைவீங்க இததா design னு சொல்றாங்க.

unIntentionally life அப்டின்றது என்னணு பாதிங்கன்னா உங்க life ஒரு control -யே இருக்காது நீங்க நினச்ச விஷயத்த உங்களால செய்யவே முடியாது என்ன பண்றோம்னு தெரியாமளே வாழ்க்கைய வாழரது.

இப்போ முடிவ நீங்களே எடுங்க நீங்க எந்த மாதிரியான life அ வாழ நினைக்குறீங்க???

இந்த video பாக்குற எல்லாருமே intentional ளா வாழனும்னுதான் யோசிச்சிருபீங்கா அப்படி நீங்க வாழணும்னு ஆசபட்டா நா சொல்ற இந்த ஒரு challenge அ பண்ணுங்க அது எனனா நீங்க உங்க life அ எப்படி வாழணும்னு நினைக்குறீங்களோ அதாவது ஒரு designed life அ 90 days கு பணனும் ஏன் இத பண்ண சொல்ரன்னு பாதிங்கண்னா ஒரு விஷயத்த 90 days பன்னும்போது அது உங்க lifestyle ஆவே மாரிடும்.

இன்னைக்குள்ள generation ல இருக்குற ஒரு மிகப்பெரிய problem எனனா எந்த ஒரு decison யும் தெளிவா எடுக்குறது இல்ல தற்காலிகமா கிடைக்குற சந்தோஷமான drugs , porn, party அபிடினு அதுக்கு அடிமையாகி இருக்காங்க இப்படியே அவுங்க வாழ்க்கையையே அதுல கலீசிட்ராங்க .

உங்களுக்கு ஒரு example சொல்ற

என்கிட்ட நிறைய பேரு கேக்குற ஒரு common ஆன விஷயம் எண்னனா உங்க youtube success கு பின்னாடி இருக்குற secret எண்னனூ அதுக்கு நா சொல்ற reply என்னனா இது youtube மட்டும் இல்ல நீங்க இந்த உலகத்துல எங்க work பன்னாலும் சரி , 100 வருஷத்துக்கு முன்னாடியும் சரி இப்பவும் சரி success people common ஆ follow பண்ற ஒரு சில விஷயங்கள்தான் அபிடினு சொல்லுவ ‘

அப்படி successful people common ஆ follow பண்ற ஒரு சில விஷயங்கள் என்ன அபிடினு பாதிங்கண்னா முதல்ல distarction தேவையில்லாத விஷயங்கல்ல நீங்க கவனத்த செலுத்த கூடாது அடுத்து focus எந்த oru செயலையும் நீங்க focused ஆ செய்யணும் அடுத்து deep focus இதுல நீங்க செய்யவேண்டிய வேலைகள correct ஆனா time ல செஞ்சு முடிக்கணும் அடுத்ததா health உங்களோட health ல concentrate பண்ணி daily gym கு போறது excercise பண்றது இந்த மாதிரியான விஷயங்கள செய்யணும். கடைசியா routine உங்க தினசரி பழக்கவழக்கங்கள் உங்க mind கும் உங்க body கும் புத்துணர்ச்சி தர மாறி இருக்கணும் like books படிக்குறது cold shower குளிக்கிறது அபிடினு இது மாறியான விஷயங்கள்.

how to be productive in tamil

இந்த விஷயங்கள் மட்டும் follow பண்ணாம இன்னும் ஒரு சில விஷயங்களையும் நீங்க follow பணனும் இப்போ example கு instagram ல 90 days கு நீங்க daily post பண்ண ஆரம்பிச்சிங்கண்ணா உங்களுக்கு automatic ஆ followers வர ஆரம்பிப்பாங்க அது மாறி youtube ல quality ஆனா videos weekly 2 வீடியோஸ் போஸ்ட் பண்ணா கூட ஒரு 3 months ல உங்க வீடியோஸ் கு செம reach ஆகி இருக்குரத நீங்களே பாக்க முடியும். அதேதா உங்க business லயும் best quality products அ affordable sell பணறப்போ மத்த products அ விட உங்களோட products அதிகமா sell ஆகுரத நீங்க பாக்கமுடியும்.

இப்போ நீங்க youtuber or influencer ஆகணும்னு நினைக்கிறீங்கண்னா நீங்க பண்ண வேண்டிய முத விஷயம் daily ஒரு 5 youtuber and instagramer message பண்ணுங்க . எப்படி நா influencer ஆகுறது அபிடினு அவுங்களுக்கு message பண்ணுங்க இதே மாறி 2 மாசம் பண்ணுங்க அப்போ நீங்க கிட்டதட்ட 300 பேருக்கு mesage பன்னிருப்பீங்க அவுங்க பண்ண reply and data வ வச்சி உங்களுக்கு எது set ஆகுமனு பாத்து அத பண்ணுங்க.

ஆனா இங்க பிரச்சன என்னனா ஒரு விஷயத்த சொல்றது easy செய்யுறது கஷ்டம் gym போகணும் அபிடினு நினைக்குறது ஈசி ஆனா அத செய்யுறது கஷ்டம். இதுநாலயே நிறைய பேரு எதையுமே try பண்ணாமலே இருந்துட்ராங்க.

hitler இந்த வாரதைய கெட்ட உடனே அவரு மிகபெரிய சர்வாதிகாரி மக்கள கொன்னவரு அப்டின்றதுதான் நியாபகம் வரும் ஆனா art of war book ல என்ன சொல்றாங்கண்ண hitler என்னதான் பல நாடுகளோட போர் செஞ்சி மக்கல கொன்னு இருந்தாலும் அவரு தன்னோட வாழ்க்கைய ஒரு painter ஆ தொடங்கி உலகமே பாத்து பயபட்ர அளவுக்கு ஒரு மிகப்பெரிய leader ஆனதுக்கு முக்கிய காரணம் அவரோட discipline அபிடினு சொல்றாங்க.

சொ discipline அப்டின்றது உங்க மனசுக்கு என்ன தோணுதோ அத செய்யுறதுதான் அப்போதான் நீங்க time போறது கூடதெரியுமா வேலை செய்வீங்க அதுதான் discipline . இதுல இருக்க முதல் விஷயம் நீங்க செய்யுற வேலைய உங்களுக்கு பிடிச்சி செய்றதுநால அத ரொம்ப நல்லாவே செய்வீங்க.

இதுல இருக்க ரெண்டாவது விஷயம் நீங்க செய்யுற வேலைய உங்களுக்கு பிடிச்சி செய்யுறதுநால அது உங்களுக்கு ஒருவித மகிழ்ச்சிய தரும்.

சொ உங்க மனசு நிணக்கணும் நா இததான் செய்யபோற இந்த வேலைதான் எனக்கு set ஆகும்னு அத எப்டி கண்டுபிடிக்கிறது அத பத்திதான் இந்த வீடியோல பாக்கபோறோம். so let ‘s begin

ஒரு common எதோ விஷயத்த செய்யுறப்போவோ or ஒரு விசயத்த உருவாக்குறபோதான் அவுங்க யாருனு அவுக்களுக்கு தெரியுது நீங்க try பண்ணாத வரைக்குமே நீங்க யாருன்னு உங்களுக்கு தெரியாத. so உங்களுக்குன்னு ஒரு goal set பண்ணி அத நோக்கி போங்க அத அடையுறது கொஞ்ச கஷ்டமா இருந்தாலும் அத அடையுறதுக்கு உங்களுக்கு மனசுல தைரியமும் உடம்புல சக்தியும் இருந்தா கண்டிப்பா achieve பண்ண முடியும்.

so next oneyear ல எப்படி இருக்கபொறிங்கண்ணு இப்போவே முடிவெடுங்க ஏன் அப்படி சொல்றன்னா நீங்க எத நோக்கி பொறிங்கண்ணு உங்களுக்கே தெரிலண்னா நீங்க உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்த செஞ்சிட்டு வாழ்க்கைய ஒட்டிட்டு இருப்பீங்க. so இப்போவே முடிவேண்டுங்க 2023 end ல நீங்க எப்படி இருக்கணும்னு. அடுத்த 90 days ல நீங்க target பண்ண பணத்த விட அதிகமா சம்பாதிக்குறது அபிடினு ஒரு paper ல எழுதுங்க.

இப்படி அந்த paper ல எழுதுரத நீங்க correct ஆ follow பன்றதன் மூலமா year end ல இந்த உலகத்துல இருக்குற 90% மக்கள விட ஒரு படி மேல இருப்பீங்க. எப்போதுமே உங்க goal அ moon கு வைங்க அப்போதான் உங்களால ஒரு star யாச்சும் பாக்க முடியும் இதுமாறி உங்க goals அ பெருசா வைங்க அப்போதான் அதுக்கேத்த மாரி உங்க brain வேலை செய்யும் அதாவது நீங்க எந்த மாறி யோசிக்கிறீங்களோ அதுமாறிதா உங்க brain respond பண்ணும் .

for example நா ஒரு software developer ஆகாணும்னு யோசிக்கிறீங்க அபிடினா நீங்க அதுக்கேத்த மாறி நீங்க coding learn பண்ண ஆரம்பிபிங்க oru developer ஆகுறதுக்கான skills அ நீங்களே தேடி தேடி படிபிங்க இத எல்லாம் எதுநால பண்றீங்க நீங்க developer ஆகாணும்னு உங்க barin கு feed பண்ணாதுநாளாதான் அதுனால எல்லாரும் சொல்றாங்க ஒரு goal அ set பண்ணி வாழுங்க அபிடினு அப்போதான் உங்க brain அதுக்கேத்த மாறி react பண்ணும்.

அப்படி இல்லாம உகளுக்கு goal இல்லான உங்க brain கு எந்த வித inputs உம் போகாது அதுனால உங்களுக்கு எந்த ஒரு விஷயத்துமேலயும் interst உம் இருக்காது motivation உம் இருக்காது so goal இல்ல அபிடினா உங்களுக்கு motivation உம் இருக்காது அபிடினு புரிஞ்சிக்கொங்க.

goal அ பத்தி the onething book ல என்ன சொல்றாங்க அபிடினா உங்களோட எண்ணம் அப்டினறது உங்களோட ஒவ்வொரு goals யும் உங்களுக்காக achieve பண்றதா மட்டுமே இருக்கணும் தவிர மதவங்களுக்காக இருக்கக்கூடாது நீங்க achieve பண்ணதுக்கு அப்பறம் நீங்க பட்ட கஷ்டத்த மதவங்கமுன்னாடி பேசுங்க அதுதான் உங்கல உயர்தி காட்டும்.

இன்னைக்கு மாடர்ன் டேல நம்ம சக்சஸ் ஸ்டோரீஸ் பார்த்துட்டு தான் இருக்கோம் ஆனால் வேர்ல்ட் புல்லா பார்த்தாலும் சரி இந்தியாவில் பார்த்தாலும் சரி ஸ்டூடண்ட்ஸ் படிச்சிட்டு இருக்கும்போது

for example உங்களுக்கான better results அ நீங்க பெறனும் அபிடினு நினச்சா உங்களால அத direct அடைய முடியாது அத நீங்க அடைய நீங்க effort போடணும் இதுக்கு சின்ன சின்ன goals அ achieve பணனும்.

இந்த goals ல மொத்தம் 2 type இருக்கு ஒண்ணு

front end goal

backend goal

இந்த front end goal னா எணனு பாதிங்கண்ண நீக்க போட்ட effort காண பலன் like நீங்க நினச்ச job கு போறது அதிகம் பணம் சம்பாதிக்குறது succesfull business man ஆகுறது இந்த மாறி இருக்கும்.

அதுவே backend goal பாதிங்கண்னா நீங்க பண்ணக்கூடிய efforts அதாவது உங்க goal அ அடைய நீங்க எந்த கட்டதுல இருக்கீங்க இன்னும் என்ன பண்ணா அந்த goal achive பணலாம் அப்டின்ற விஷயம் எல்லாம் இதுல அடங்கும்.

உங்களோட front end goal அதாவது இந்த பணம் jobbusiness இதெல்லாம் அடியனும்னா உங்க பாக்கெனத் goals மேல concentrate]பணனும். இன்னும் simple ஆ சொல்லணும்னா backend goal இல்லாம உங்களால front end goal அ achieve பண்ண முடியாது.

இதுக்கு ஒரு simple ஆன example ஒண்ணு சொல்ற இப்போ உங்ககிட்ட ஒரு idea இருக்கு அதுமூலமா நீங்க அதிகமா பணம் சம்பாதிக்க ஆசாபடுறீங்க அபிடினா உங்களால வெறும் idea மட்டும் வச்சிகிட்டு பணம் சம்பாதிக்க முடியாது . உங்க idea வ execute பண்றதுக்கு உங்களுக்கு ஒரு நல்ல team வேணும் and உங்களுக்கு mentally and physically நல்ல health இருக்கணும் அதுமட்டும்இல்லாம day to day learnபண்ணிக்கிட்டே இருக்கணும் இப்படி இந்தமாதிரியான backend goals அ செஞ்சா மட்டும்தான் உங்களால front end goals அ achieve பண்ண முடியும்.

ஆனா நம்பள்ள நிறைய பேரு இந்த backend goals focus பண்ணாம front end goals அ focus பண்றதுநாலா success அடைய முடில அதுனால backend goals ஆனா சின்ன சின்ன skills அ கத்துக்கிறது ரொம்பவே அவசியம் famous author ஆனா josh haufman என்ன சொல்றாருன்னா இந்த உலகத்துல இருக்க எந்த ஒரு skill ஆ இருந்தாலும் அத கத்துக்க நமக்கு வெறும் 20 மணி நேரம் இருந்தா மட்டுமே போதும் அதாவது ஒரு நாளுக்கும் குறைவான நேரத்துலயே நமக்கு தெரியாத புதுசான skills அ நம்ப கத்துக்க முடியும்.

இந்த skills அ கத்துக்க ஒரு simple trick நா ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்க என்ன கத்துக்க போறீங்க என்ன பண்ண போறீங்க அபிடினு ஒரு book ல எழுதுங்க அதுதான் உங்களோட progress கு help பண்ணும்.

front end goal அப்டினறது உங்களோட destination னா backend goal தான் நீங்க போற journey so உங்க destination அ அடைய உங்க journey மேல focus பண்ணுங்க.

இதுல முக்கியமான விஷயம் நீங்க எதுல அதிகமா time spend பண்ண நிணக்கிறீங்க எங்க உங்க energy அ அதிகமா போடுறீங்க எதுல அதிகமா focus பண்றீங்க அப்டினறதுதான் முக்கியமான விஷயம்.

இத நீங்க next 90 days அதாவது 3 months கு பணறப்போ உங்க life தேவையான எதோ ஒரு விஷயத்த கண்டிப்பா find பண்ண முடியும் . அப்டி இல்லாம normal people மாறி oru matrix life ல வாழந்துட்டு இருந்தீங்கண்னா உங்களால எதையுமே achieve பண்ண முடியாது.

உண்மையிலயே நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கிறது அவசியம் உங்களுக்கு என்ன வரும் என்ன வராது அபிடினு தெரிஞ்சிக்கனும் நீங்க எத நோக்கி போறீங்க அப்டின்ரதையும் தெறிஞ்சுக்கணும். இத தெரிஞ்சுக்க இந்த 3 questions அ உங்களுக்குல்லயே கேட்டு பாருங்க.

முதல் question நீங்க இப்போ இருக்க job or வேற எந்த ஒரு விஷயமாவும் இருக்கலாம் அத உங்க மனசு சொல்லி செய்யுரிங்களா or மதவங்க சொல்லி செய்யுரிங்களா யாரு சொல்லி செஞ்சிட்டு இருக்கீங்க அபிடினு யோசிச்சு பாருங்க.

2 nd question நீங்க ஒரு பொருள் வாங்குறிங்க அபிடினா அத யாரு சொல்லி வாங்குறிங்க tv ல ad பாதுட்டு வாங்குறிங்கலா இல்ல மதவங்க சொல்லி வாங்குறிங்களா உண்மையிலயே அந்த பொருள் உங்களுக்கு தேவையானதா அபிடினு யோசிச்சு பாருங்க.

3. வது question நீங்க ஒரு விஷயத்த எதுக்காக செய்யுரிங்க உங்க goals அ achieve பண்றதுக்காக பண்றீங்களா or just oru experince காக பண்றீங்களானு யோசிச்சு பாருங்க.

இப்போ உங்களுக்கு ஒரு தெளிவான answers கிடைச்சிருக்கும் அதுல மதவங்கலூக்காக ஒரு விஷயத்த செய்யுரிங்க அபிடினா நீங்க ஒரு fake ஆனா desire and fake ஆனா goals அ நோக்கி ஒடிட்டு இருக்கீங்க. நீங்க செய்யுற விஷயங்கள் மதவங்களுக்கு happy ஆ இருந்தாலும் உங்களுக்கும் உங்களோட soul கும் சந்தோஷத்த தராது.

நீங்க இப்போ என்ன பணனும் அபிடின்னா உங்கள பத்தி நீங்களே ஒரு auto biography எழுதணும் உங்களோட உண்மையான goal என்ன , உங்க life ல நீங்க யாரலாம் meet பன்னீங்க , உங்க freinds எப்படி உங்க school எப்படி இருந்தது உங்க college life எப்படி இருந்தது அங்க இருந்து நீங்க எண்ணலாம் கத்துகிட்டிங்க உங்களுக்கு என்னன்ன skills இருக்கு உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது உங்க strength என்ன weakness என்ன அப்டின்னு தெளிவா எழுதுங்க.

இப்படி bio graphy எழுதுரதன் மூலமா fake ஆனா goals and desire அ தவிர்துட்டு உங்க real life ல வாழ ஆரம்பிப்பிங்க பெரிய பெரிய companies ல தன்னோட profit and loss அ daily revenue record pannitte வருவாங்க இததான் accountancy அபிடினு சொல்வாங்க ஏன் இப்படி பண்றாங்க அபிடின்னா அவுங்க கம்பெனி உண்மையாவே profit ல போயிட்ருக்கா அப்டின்றத கண்டுபிடிக்கவும் முன்னாடி பண்ண தப்ப திரும்பவும் பண்ணாம இருக்கறதுக்கும் இத use பண்ணுவாங்க.

greek philospher அரிஸ்டாட்டில் என்ன சொல்றாருன்னா knowing yourself is the beginning of all wisdom அப்டின்னு சொல்றாரு அதாவது உங்கள நீங்க எந்த அளவுக்கு உங்கள புரிஞ்சுகிறீங்களோ அந்த அளவுக்கு அறிவாற்றல பெருவிங்க. so உங்கள பத்தி நீங்கலே தெரிஞ்சுக்க இந்த autobiography உங்களுக்கு useful ஆ இருக்கும் .

adam lipsig அவரோட ted talk ல என்ன சொல்லி இருபாருன்னா அவுங்க கூட படிச்ச clg friends அ ரொம்ப வருஷம் கழிச்சி meet பண்ணப்போ அவரு ஒரு விஷயத்த கவனிச்சாறு அது எனன்னா ஒரு சில ரொம்ப successful ஆவும் happy ஆ இருந்தாங்க இன்னும் ஒரு சிலபேரு கஷ்டபட்டுட்டு இருந்தாங்க ஆனா மூணாவதா ஒரு குரூப் இருந்தாங்க அவுங்க life ல successful ஆ இருந்தழலும் அவுங்கலாள happy இருக்க முடில நாளவதா இருந்த குரூப் ல அந்த அளவுக்கு successful ஆ இல்லான்னா கூட அவுங்க happy ஆ இருந்தாங்க . அப்போதான் அவரு கண்டுபிடிக்கிறாரு நம்ப happy அ இருக்க தேவ நம்ப purpose அபிடினு.

இந்த மாறி purpose ஓட வாழரவங்களுக்கு அவுங்க என்ன பனிட்டு இருக்காங்க அபிடினு தெரியும்,அவுங்க யாருன்னு அவுங்களுக்கு தெரியும், எப்படி ஒரு விஷயத்த handle பணனும்னு தெரியும்

so உங்கள பத்தி நீங்க தெரிஞ்சுக்க ஒரு 5 minutes ஒதுக்குநாளே போதும் அது உங்களோட ஒட்டுமொத்த வாழகாக்கையும் மாத்தும்.

இப்படி உங்க life அ purpose ஓட வாழ நா சொல்ற ஒரு வழிதான் இந்த internal monologue இதுல சில basic ஒரு சில விஷயங்கள நீங்க செய்யணும் like daily 8 hours தூங்குறது junk foods சாபுட்ரத தவிர்கரது social media அதிகம் use பண்ணாம இருக்குறது இந்த மாதிரியான விஷயங்கள் உங்க life ல கண்டிப்பா ஒரு changes அ கொண்டு வரும்.

famous psychologist jordan peterson என்ன சொல்றாருன்னா Treat Yourself like you are someone you are responsible for helping அதாவது மதவங்க உங்களுக்கு help பணறப்போ எப்படி feel பணுவிங்களோ அது மாரிதா உங்கள நீங்களே treat பணனும்னு சொல்றாரு அப்போதான் நீங்க யாருண்ரது உங்கள புரியும் அபிடினு சொல்றாரு.

இதுல சொல்ல வர முக்கியமான விஷயம் எனனா மதவங்க உங்கள motivate பண்ண மாட்டாங்க’உங்கள நீங்கதா motivated ஆ வாசிக்கணும்.

நீங்க இப்படி ஒரு விஷயத்த செய்ய ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கல் புதுஷா இருக்கும் கஷ்டமா இருக்கும் அதுனால நீங்க அதுல fail ஆக கூட chance இருக்கு. இப்படி நீங்க first time பணறப்போ ஒரு year ல 90 times fail ஆகுறிங்கண்னு வச்சிப்போம் next time நீங்க இதே 36 தடவ failures அ just 90 days ல பண்ணுங்க. fail ஆகுறது அப்டினறது தப்பே கிடையாது fail ஆகுறப்போதான் நம்ப அதிகமா கத்துப்போம் so learn apply fail repeat இத நியாபகம் வச்சிகொங்க.

நீங்க ஒரு விஷயத்த கத்துக்குறப்போ முத தடவ பண்ணுவீங்க ஆனா அத திரும்பி பண்றது கஷ்டமா இருக்கும் so நீங்க start பன்னும்போது ஒரு மாசத்துக்கு daily 1 hour மட்டும் படிங்க அதுக்கு அப்றம் gradual ஆ increase பண்ணிகொங்க நீங்க இந்த ஒரு விஷயத்த நியாபகம் வாகச்சிகொங்க யாருமே பிரக்குறப்போ talent ஓடலாம் பிறக்குறது இல்ல அவுங்க வளர வளர கத்துகிட்ட விஷயங்கள்தான் அவுங்களா talented person ஆ மாத்துத்து so எப்போவுமே கத்துகிறத நிறுத்தாதீங்க.

இத பத்தி ford company ஓட founder henry ford என்ன சொல்றாருன்னா உங்களால ஒரு விஷயத்த பண்ண முடியும் நினச்சாலே போதும் அத உங்களால கண்டிப்பா பண்ண முடியும்.

எந்த ஒரு விஷயத்த புதுசா நீங்க learn பணறப்போ இந்த ஒரு 5 principles ஆ follow பண்ணுங்க

அதுல பாக்க போற முதல் விஷயம் participation அதாவது எந்த ஒரு விஷயம் ஆனாலும் அது எனக்கு தெரில அபிடினு சொல்லி விலகாம அத try பண்ணுங்க.

2 nd principle repeatition நீங்க பண்ற விஷயத்த திரும்ப திரும்ப செய்யுரப்போதான் நீங்க அதுல master ஆக முடியும்.

3 rd principle relevance நீங்கஎத பன்னாலும் அது உங்களுக்கு தேவையானு யோசிக்கணும் அப்படி தேவ இல்லனா அத ignore பண்ணிடுங்க.

4 principle transference உங்க life கு தேவையான விஷயங்கள சரியான நேரத்துல நீங்க செய்யணும்

நீங்க எத பேசுறீங்களோ அதுமாரிதா ஆவிங்க சொ நீங்க எப்போ பேசுனாலும்

சரி positive ஆ பேசுங்க இப்படி இந்த step அ நீங்க follow பன்னும்போது ஒரு வருஷதள பெறக்கூடிய knowledge just 90 days laye பெறமுடியும் அதுதா இந்த learning நீங்க இதுக்காக நிறைய books course and articles படிக்கலாம் அதுமூலமா உங்க knowledge ஆ grow பண்ண முடியும். இதுமூலமா உங்களால multiple skills அ gain பண்ண முடியும் like இப்போ yotube ல ஒரு video upload பனணும்னா உங்களுக்கு நிறைய skills தேவபடும் லைக் video editing graphic designing , script writing , research , digital marketting , networking னு நிறைய தேவபடும் இதெல்லாம் youtube அப்டின்ற அந்த ஒரு platform கு நீங்க கத்துக்குற additional skills

இதெல்லாம் கத்துக்குறது ஒண்ணும் அவளவு கஷ்டமான விஷயம் ஒண்ணும் இல்ல udemy , coursera மாறியான platform ல எக்கச்சக்க courses available ஆ இருக்கு கிட்டதட்ட 115 million கும் மேல books இருக்கு 75+ thousands கு மேல audio books இருக்கு 50 லசதுக்கும் மேல podcast இருக்கு இவ்ளோ resources இருக்கப்போ நீங்க ஏன் அத waste பணனும் அத productive ஆ use பண்ணி உங்க goals அ achieve பண்ணுங்க.

உங்களுக்கு தேவையான knowledge and skills எல்லாமே உங்க கணமுன்னாடியேதான் இருக்கு அத நீங்க எப்படி use பண்றீங்க அப்டினறதுளதா உங்க success ஒளிஞ்சி இருக்கு.

இவ்ளோ resources இருந்தும் அத use பண்ணாம தடுக்குற விஷயம் எனனா அது உங்களோட comfort zone and overthinking இந்த ரெண்டு விஷயம் உங்கள வளரவே விடாது குறிப்பா நீங்க comfort zone லயே இருந்தா உங்களால எப்பவுமே முன்னேற முடியாது அதுக்கு ஒரு best example நா தவலைய சொல்லலாம் ஒரு தவலைய ஒரு பாதுறதுள போட்டு வசிங்கண்ண அது அத விட்டு வெளிய வர முயற்சி பண்ணாம அதுக்குலயே ஜாலி ஆ சூத்திட்டு இருக்கும் அதுவே அந்த பாதிரத்த சூடு பண்ண ஆரம்பிச்சிங்கண்ண அப்போதா அது அந்த பாதிரத்த விட்டு வெளிய வரவே முயற்சி பண்ணும் இப்போ அந்த தவலதா நீங்க அந்த பாதிரம்தான் comfortzone உங்க life ல எந்த problem நடக்காத வரைக்கும் நீங்க comfortzone லயேதான் இருப்பீங்க அதுலயேதான் வாழகவீங்க அதுனால ஏதாவது problem வந்து comfort zone அ விட்டு வெளிய வற்றத விட அதுக்கு முன்னாடியே உங்க comfort zone அ விட்டு வெளிய வாங்க அப்போதான் நீங்க successfull ஆனா people ஆ மாறமுடியும்.

ஒரு யாணை பதிங்கண்னா ஒரு சின்ன சங்கிலீல கட்டி போட்டு வச்சிருக்காங்க அந்த யாணை நினச்சா கண்டிப்பா அந்த சங்கிலிய உடச்சி வெளிய வரமுடியும் ஆனா அந்த யாணை எப்படி நினைக்கும்னா இந்த சங்கிலி அதவிட பலமா இருக்கும் அபிடினு நம்பள்ள நிறைய இதே mentality ல தான் இருக்கும் ஒரு problem வந்தா அத face பண்றதுக்கு will power இருந்தும் என்னால முடியாதுனு சொல்லி give up பனிடுரோம்

so ஒரு சுவற கட்டனும்னா ஒரு செங்கல்லா எடுத்து வைக்குரமாறி நீங்களும் உங்க goals கு தேவையான ஒவ்வொரு steps ஆ எடுத்து வைங்க அப்போதா உங்க goals அ achieve பண்ண முடியும். இந்த video ல important ஆனா விஷயங்கள சேயுறதன் மூலமா உங்களால 90% peoples விட better ஆ மாறமுடியும்.

Related : மனித உளவியல் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள்