தியானம் செய்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் how to meditate and benefits in tamil

hello guys கண்ண மூடிட்டு உங்களால book அ படிக்க முடியுமா or cycle அ ஒட்ட முடியுமா இப்போ நீங்க எல்லாரும் கண்டிப்பா முடியாது அபிடினுதான் சொள்ளுவீங்க ஆனா இதெல்லாம் பண்ண முடியும் எதன் மூலமா அபிடினு பாதிங்கன்னா meditation மூலமா so இந்த பதிவுல meditation பத்திதான் பாக்க போறோம். 

நம்பலோட கண்கள் தான் நம்ப மூலையோட கதவு அபிடினே சொல்லலாம் உங்களோட மனசும் சரி உங்களோட எண்ணங்களும் சரி உங்க கண்களோட அசைவுகள வச்சிதான் தீர்மானிக்கபடுது. அதுனால உங்க eyes அ stable ஆ கொண்டுவரும்போது உங்க எண்ணங்களையும் மனசையும் தெளிவாக்க முடியும்.

உங்க கண்கள மூடிட்டு தியானம் செஞ்சாலும் உங்க ரெண்டு கண்களும் எப்போதும் வேல செஞ்சிட்டுதான் இருக்கும். உங்க கண்கள நீங்க control பண்ணாத வரைக்கும் உங்களால எந்த ஒரு விஷயத்தலயும் focus பண்ண முடியாது so உங்க கண்கள control ஆ வச்சுக்க பண்ணகூடிய ஒரு meditation தான் இந்த திராடக். பல நூறுவருஷமா மக்கலாள செஞ்சிட்டு வரக்கூடிய ஒரு தியானம் தான் இந்த திராட்டக்.

இந்த தியானம் பன்றதன் மூலமா உங்க eyes அ நீங்க easy ஆ control பண்ண முடியும். இந்த திரட்டக் தியானத்த செய்யுறதுகடினமான விஷயம் ஒண்ணும் இல்ல இத எப்படி பணனும்னு பாதிங்கண்னா ஒரு பொருள் உங்க கண்ணுக்கு முன்னாடி வச்சிட்டு அத நீங்க எந்த ஒரு distraction உம் இல்லாம அத நீங்க focus பண்ணி பாக்கணும்.

இந்த திராட்டக் தியானம் யோககளைகள்ள ஒரு கலையாவும் பாரக்கபடுது இத பத்துன reference ஹதா yoga வுல யும் சொல்ல பட்டு இருக்கு நம்பலோட கண்கள்தான் நம்ப body ஓட soul அபிடினும் நம்ப படுது.

இந்த திராட்டக் meditation மூலமா நம்ப மனசுக்கும் and நம்பலோட soul கும் இடையில ஒரு connection அ உண்டு பண்ண முடியும். இந்த meditation உங்க body கு strength யும் ஒரு வித புத்துணர்ச்சியயும் ஏற்படுத்தும். இந்த meditation மூலமா உங்க third eye அ திரக்க முடியும் அபிடினு யோக சாஸ்திரம் நம்புது.

இந்த meditation உங்க mind அ calm ஆ வச்சிக்கவும் உங்க concentration and focus அ improve பண்ணவும் உங்களுக்கு help பன்னுது ஒரு சில monks லா பாக்குறப்போ அவுங்க கண்ணுல ஒருவித பிரகாசத்த நீங்க பாக்கமுடியும் like சுவாமி விவேகானந்தர் எடுதுகொங்க அவர பாக்கும்போதே அவரடா கண்கள்ல ஒரு வித பிரகாசத்த பாக்க முடியும் இதுதான் மதவங்க அவருமேல attract ஆகுறதுக்கு கரானம் அபிடினும் சொல்றாங்க இதுக்கு காரணம் இந்த tratak meditation தான் இத அவரு பல வருஷமா பண்ணிக்கிட்டு இருந்துருக்காறு இதுதான் அவர ஒரு சாதாரண மனுஷன்ல இருந்து ஒரு ஆசாதாரணமான மனுஷனா மாத்திருக்கு. நீங்க oru student ஆ இருந்தா கண்டிப்பா இந்த meditation உங்க focus and concentration அ increase பண்ண help பண்ணும். அது மட்டும் இல்லாம இது நம்ப மூளையோட nervous system தையும் improve பன்னுது.

இந்த meditation பண்றதுக்கான best time என்ன அபிடினு பாதிங்கண்னா morning தான் நீங்க தூங்கி எழுந்தவுடனே இத சேய்யுறது ரொம்பவே நல்லது இந்த mediatation அ அதிகாலையில 5 ல இருந்து 6 மணிக்குள்ள செஞ்ஜா அன்னைக்கு நாள் முழுக்க நீங்க ரொம்ப focused ஆவும் fresh ஆவும் feel பண்ணுவீங்க.

இந்த meditation நீங்க பணறப்போ உங்க room அ full ஆ light வெளிச்சம் இல்லாம ஒரு மெழுகு வர்திய கொளுத்திவச்சிட்டு அத மட்டும் focus பணனும் அதாவது இந்த video ல காட்டுர மாறி நீங்க பணனும்.

how to meditate and benefits in tamil

மெழுகுவர்த்தி நீங்க உக்காந்து இருக்குற இடதுல இருந்து 3 – 4 அடி தூரத்துல உங்க கண்களுக்கு மேல கீழ இல்லாமா நேரா இருக்கணும் like இப்போ இந்த photo ல பாக்குற மாறி இப்படி correct ஆனா position ல வந்ததுக்கு அப்பறம் உங்க கண்கள மூடி 5-6 தடவ மூச்ச ஆழமா இழுத்து விடுங்க அதுக்கு அப்றம் உங்க கண்கள திறந்து அந்த மெழுகு வர்திய பாருங்க இப்படி பணறப்போ உங்களுக்கு எந்தவித distarction உம் இல்லாமா பாதுகோங்க அப்படி நீங்க இத பண்ணுறப்போ உங்க மனசுல வேற ஏதாச்சும் சிந்தனைகள் வருதுன்னா இத திரும்ப first ல இருந்து பண்ணுங்க.

இதுல இருக்க முக்கியமான விஷயம் நீங்க அந்த மெழுகுவர்திய பாக்கும்போது உங்களுக்கு எவ்வளவு நேரம் பண்ணமுடியுமோ அவ்வளவு நேரம் மட்டுமே பண்ணுங்க. நீங்க uncomfortable ஆ feel பன்னும்போது அத பண்ணாதீங்க . இப்படி நீங்க மெழுகு வர்திய பாக்கும்போது உங்க கண்கள்ல இருந்து தண்ணி வர வாய்ப்பு இருக்கு அப்படி வரப்போ உங்க கண்கள மூடிக்கோணங்க. அப்படி பன்றதன் மூலமா உங்க கண்ணுக்கு ஏற்படக்கூடிய uncomfortble ஆனா feel அ கம்மி பண்ண முடியும்.

இந்த meditation பன்றதன் மூலமா உங்க இரண்டு கண்களோட focus அ ஒரே கோட்டுல கொண்டு வரமுடியும் அதாவது உங்க ரெண்டு கன்களோட focus அ நெத்தி போட்டுக்கு கொண்டு வரமுடியும். இப்படி பண்றதுநாலா உங்க கண்கள் மூடியிருந்தாலும் கூட உங்க முன்னாடி இருக்ககூடிய மனிதர்கள் and பொருள உங்கலாள உணரமுடியும் ஆனா இந்த stage கு போறது அப்டின்றது கொஞ்சம் கஷ்டமான வேலை இத நீங்க பணனும்னுனா உங்களுக்கு தொடர் பயிற்சி இருக்கணும் அப்படி பன்னும்போதுதான் உங்களால பண்ணமுடியும்.

how to meditate and benefits in tamil

so இத meditation பண்ணிட்டு உடனே result அ எதிர்பாக்காம கொஞ்சம் கொஞ்சமா பண்ணுங்க அப்போதான் உங்களுக்கு ஒரு நல்ல results கிடைக்கும் அதுனால இத ஒருநாளைக்கு 5 ல இருந்து 10 தடவ கூட பண்ணலாம் உங்களுக்கு எந்தவித problem உம் ஏற்படாது இந்த நீங்க பணறப்போ உங்க உடம்புல ஏற்படக்கூடிய changes அ உங்களால feel பண்ண முடியும்.

அதுக்கப்புறம் உங்க நெத்தி பகுதில round ஆ ஏதோ ஒண்ணு இருக்க மாறி feel ஆகும் அப்போ நீங்க கண்ண மூடிக்கிட்டு normal கண்ணால எப்படி பாபிங்களோ அது மாறி நினைக்கணும் அப்போ உங்களோட மூளை அத visual பண்ணும் அபிடினு சொல்றாங்க.

இத நீங்க பண்ணுறதுக்கு உங்க கண்கள 15 நிமிடம் மூடி இருக்கணும் அப்படி பணறப்பதான் உங்களால அத பண்ண முடியும் இத நீங்க பணறப்போ உங்க மனசு calm ஆ எந்தவித பதட்டமும் இல்லாமா பணனும்.

உங்க எண்ணங்களா இருக்கட்டும் உங்களோட மனசா இருக்கட்டும் இத பண்ணதுக்கு அப்றம் உங்களுக்கு ஒரு வித தெளிவு ஏற்படும்.

நீங்க normal ஆ இருக்கப்போ உங்க கண்கள அடிக்கடி சிமிட்டுவீங்க ஆனா இந்த tratak medittation பன்னுறப்போ உங்க கண்கள சிமிட்டுமா இருக்குறதுநாலா உங்க கண்ணுல இருந்து தண்ணி வர வாய்ப்பு இருக்கு அந்த மாதிரியான situation ல நீங்க உங்க கண்கள கொஞ்ச நேரம் மூடிட்டு meditation பண்ண start பண்ணுங்க. அப்படி பண்ணியும் உங்களுக்கு uncomfortable ஆ இருந்துச்சுன்னா இத பணரத நீங்க தவிர்க்கலாம் or doctor கிட்ட consult பண்ணலாம்.

இந்த meditation அ நீங்க continous ஆ 2 weeks பணறப்போவே உங்க உடம்பு மனசுல ஏற்படக்கூடிய மாற்றங்கள feel பண்ண முடியும். இது உங்களுடய memory power உம் thinking power உம் increase பண்ணும்.

yoga ல என்ன சொல்றாங்கண்னா இந்த meditation பயன்தன் மூலமா உங்களால திவ்ய தரிஷ்டிய பெறமுடியும் அபிடினும் இது யோகவுல மிகப்பெரிய விஷயமாவும் கருதபடுது. இதோட முக்கிய நோக்கமே உங்களோட subconcsious mind activate பண்றதும் உங்க சிந்தனைகள control பண்ணவும் முசியும்

how to meditate and benefits in tamil

guys subconcious mind நீங்க நினைக்குரத விட ரொம்பவே powerful இதன் மூலமா உங்களோட desire and wishes அ achieve பண்ண முடியும் இத பத்தி எக்கச்சக்கமான argements இருந்தாலும் இந்த sunbconcisous mind ஆல உங்களால எதுவேணா பண்ணலாம் ஆனா இதுல இருக்க முக்கியமான விஷயம் எனனா நீங்க உங்க subconcious mind அ 1% doubt இருந்தாலும் கூட உங்களுக்கு இது workout ஆகாது.

ரெண்டாவதா உங்க subconcious mind ல நினைக்க கூடிய விஷயங்கள் உடனே நடக்கணும்னு ஆசபட்டா அது நடக்காது இதுக்கு கொஞ்சம் time எடுக்கும். once உங்க subcioncious mind அ activate பன்னிடிங்கண்னா உங்களால எந்த ஒரு ஆசையயும் அடைய முடியும். இந்த tratak meditation மூலமா உங்க எண்ணங்கள் உங்க சிந்தனைகள complete ஆ control பண்ணமுடியும்.

இந்த பதிவு மூலமா meditation and meditation ல இருக்ககூடிய benefits அ கண்டிப்பா தெறிஞ்சுகிட்டு இருபீங்க இது உங்களுக்கு கண்டிப்பா useful ஆ இருக்கும் நீங்க free ஆ இருக்கக்கூடிய time இத try பண்ணி பாருங்க.

Related: yoga benefits in tamil