what is yoga and its benefits in tamil

யோகா என்றால் என்ன அதன் பயன்கள் what is yoga and its benefits in tamil

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக 2014ஆம் ஆண்டு அறிவித்தது 2015 முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது யோகா என்பதன் அர்த்தம் தியானம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது ஆகும் . குருபிட்டா வழிமுறையில் யோகா செய்தால் நிறைய பலனையும் பெறலாம் சூரியநமஸ்காரம் பத்மாசனம் சிரசாசனம் சாந்தி ஆசனம் சித்தாசனம் வஜ்ராசனம் பத்மாசனம் சுகாசனம் முறையிலான யோகாசனங்கள் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற யோகா முறைகளாக இருக்கிறது எனவே இதனை அனைவரும் செய்யலாம்.

யோகவின் வழிமுறைகள்

what is yoga and its benefits in tamil

யோகாசனங்களை வெறும் வயிற்றோடு தான் செய்ய வேண்டும் மேலும் திறந்தவெளியில் சுத்தமான காற்றை சுவாசிக்க கூடிய வகையிலும் அமைதியான இடத்திலேயே யோகாசனங்களை செய்ய வேண்டும்.

ஏன் யோகாசனம் செய்யவேண்டும்

what is yoga and its benefits in tamil

யோகா செய்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம் இதனால் உடல் தோற்றம் மற்றும் கட்டமைப்பு செய்யப்பட்டு நேர்த்தியான உடல் அமைப்பு உருவாகும் தினமும் யோகா செய்வதால் உடல் மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் அளிக்கும் பலன்கள் ஏராளம் .மன அழுத்தம் இருப்பவர்கள் யோகா செய்வதன் மூலம் அவர்களின் மூளையில் இருக்கும் அமினோ முற்றிக் ரசாயனம் அதிகரிக்கிறது இதனால் மன அழுத்தம் குறைந்து மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

யோகவின் பயன்கள்

what is yoga and its benefits in tamil

அதிக வேலைப் பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தொந்தரவுகள் என அனைத்திற்கும் யோகா ஒரு சிறந்த தேர்வு . யோகா வலி நிவாரணி ஆகும் உடல்’ வலி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு யோக முறையும் உள்ளது மருந்து மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் ஆனால் சிறந்த வலி நிவாரணியான யோகா எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வெளிப்படுத்தப்படுகிறது.

தினமும் யோகா செய்வதால் உடலின் உறுப்புகள் பலமடைகின்றன அதனால் உடல் முழுவதும் புத்துணர்ச்சி பெறுகிறது ரத்தக் குழாய்களில் அடைப்பை சரிசெய்வது உடல் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது இதனால் நல்ல சிந்தனை கொண்ட மனம் அலை பாய்வது கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்துகிறது.

what is yoga and its benefits in tamil

யோகா செய்வதால் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்த நோய்களின் தீவிரத்தை குறைத்து கட்டுக்குள் கொண்டுவரும் யோகா செய்யும் போது மனம் எப்போதும் அமைதியாக இருக்கும் மேலும் மனதளவில் ஏற்படுகின்ற வெறுப்பு கோபம் பயம் போன்ற எண்ணங்கள் நீங்கி உடலும் முகமும் என்றும் இளமையுடன் பிரகாசமாகும் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுவாசக்கோளாறு பிரச்சனைகளை சரிசெய்யப்படுகிறது சுத்தமான காற்று மூளையைச் சென்றடையும் போது மூளை புத்துணர்ச்சி பெறும் இதனால் உடல் ஆரோக்கியம் பலமாகிறது.

வேறு எந்த விஷயத்தையும் யோசிக்காமல் யோகா செய்தால்தான் முழுப்பலனையும் பெற முடிகிறது கடினமான வேலை செய்தவுடன் யோகா செய்தால் மனதுக்கும் உடலுக்கும் நிறைவு தரும் . அன்றாடம் பதினைந்திலிருந்து 25 நிமிடங்கள் செலவழித்தால் போதுமானது அதனால் நாம் அடையும் பலன்கள் ஏராளம் யோகாவை தொடர்ந்து செய்யும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும் தலை முதல் கால் வரை அனைத்து பகுதிகளும் யோகாவை தொடர்ந்து செய்வதால் வழு பெரும் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான யோகாவின் சிறப்பு ஏராளம் என்றே கூறலாம் .

தொடர்புடையவை: நவாசனம் பற்றிய தகவல்கள்