அதிகமா சிந்திப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் how to overcome overthinking in tamil

overthinking அப்டின்ற ஒரு விஷயத்த நம்ப என்ன நினச்சிட்டு இருக்கோம்னா ஒரு விஷயத்த பத்தி அதிகமா யோசிக்குறது அபிடினு ஆனா இதுக்கு நிறைய காரணம் இருக்கு ஒரு சில தேவ இல்லாத விஷயங்கள மனசுக்குள்ள போட்டு குளப்பிக்குறது எந்த ஒரு வேலையும் செய்யாம இருக்குறது ஒரு தெளிவான decision எடுக்க கஷ்டபடுறது அபிடினு இது எல்லாம் சேர்ந்ததுதான் overthinking.

அதுநாளாதான் நிறைய பேரு சொல்றாங்க இந்த overthinking ல இருந்து வெளிய வாங்க அபிடினு ஆனா அதுல இருந்து எப்படி வெளில வர்றது அபிடினு தேடும்போதுதான் எனக்கு சாணக்கியர் எழுதுன சாணக்கிய நீதி book அ பாத்தேன் அதுல இந்த overthinking அ எப்படி handle பண்றது and overthinking அ எப்படி control பண்றதுனு தெளிவா சொல்லி இருந்தாங்க இது ரொம்பவே பழைய book ஆ இருந்தாலும் அதுல சொல்லபட்ற கருத்துக்கள் இந்த காலதுக்கும் பொருந்துற மாறிதான் எழுதிருக்காங்க so இந்த பதிவுல அதபத்திதான் பாக்க போறோம்.

1. Enjoy your own company

how to overcome overthinking in tamil

நம்ப எல்லாருக்குமே life ல பெரிய அளவுல achieve பணனும் அப்டின்ற ஆச இருக்கும் ஆனா இந்த overthinking அப்டின்றது உங்கள life ல அடுத்த level கு எடுத்துட்டு போகாது. இதுநால நீங்க கஷ்டபட்ட நிறைய வாய்ப்புகள் இருக்கு . நம்பள்ள நிறைய பேருக்கு பிரச்சனை இந்த society and வெளி ஆட்கள் அபிடினு நினைக்கிறாங்க ஆனா உன்ம என்னனா வெளி ஆட்கள்கிட்ட இருக்குற பிரச்சனைகள விட நமக்குல்ல இருக்குற பிரச்சனைதான் அதிகம் அப்டின்ரத நீங்க புரிஞ்சுக்கணும்.

இந்த ஒரு பழமொழிய நிறைய பேரு சொல்லி கேள்விபட்டு இருப்பீங்க அது என்னனா நம்ப எண்ணம் சரியா இருந்தாதான் நம்பலோட பாத சரியா இருக்கும் அபிடினு அதுபோலதான் உங்க எண்ணங்கள் எந்த அளவுக்கு தெளிவா இருக்கோ அந்த அளவுக்கு உங்களோட goals நோக்கி பாதையும் தெளிவா இருக்கும். அப்படி உங்களோட பாத தெளிவா இலன்னா நீங்க பயபட ஆரம்பிச்சிடூவீங்க உங்களோட goals உம் உங்களால அடைய முடியாது.

இந்த overthinking நால உங்க life கு எந்த வித பயனும் கிடையாது அப்டின்றத புரிய வைக்க சாணக்கியர் என்ன சொல்றாருன்னா நம்ப பிறக்கும்போதும் சரி இறக்கும்போதும் சரி தனியாதன் வற்றோம் அதுமாறி தனியாதன் போற்ரோம் இதுக்கு இடைபட்ட காலத்துல நிறைய மக்கள பாக்குரோம் பேசுரோம் இப்படி நம்ப life ல பக்க கூடிய persons எல்லாருமே நம்ப life ல ஒரு ஒரு part அவ்ளோதான் . இப்படி நம்ப பாக்கூடிய persons எல்லாருமே நம்பல விரும்பனும் நம்ப செய்யுற எல்லா விஷயத்தையும் பாராட்டனும் அபிடினு நினைச்சிங்கண்னா கண்டிப்பா இது உங்களுக்கு நிறைய வழிகள தற்றது மட்டும் இல்லாம உங்களோட மன நிம்மதிய கெடுத்துடும்.

so உங்களோட best friend and best motivator யாருன்னா அது நீங்கதா ஆமா நீங்க கஷ்டபட்டுர நேரத்துலயும் சந்தோஷமா இருக்குற நேரத்துலயும் உங்களுக்கு என்ன தேவ அப்டினறத நீங்கதான் முடிவெடுக்க முடியும் அத விட்டுட்டு மதவங்கள உங்க கூட compare பண்ணி பாத்துகிட்டு overthinking பண்ணிட்டு இருந்தா உங்களால எதுவும் செய்ய முடியாது.

2. Time Decides Everything

நீங்க சாப்டாலும் சரி தூங்குனாலும் சரி இல்ல வேல பாத்தாலும் சரி time உங்களுக்காக நிக்க போறது இல்ல ஒரு வேலைய நீங்க செய்ய ரொம்ப நேரம் எடுத்துகிறீங்களா அப்போ அதுக்கு முக்கிய காரணம் இந்த overthinking தான். நம்பள்ள நிறைய பேரு இந்த விஷயத்த பன்னிருப்போம் அது எண்னனா நம்ப வேலையில ஒரு சின்ன தப்பு பன்னிருப்போம் அத நினச்சே அன்னைக்கு நாள் fulla time waste பன்னிருப்போம் நீங்க ஒரு விஷயத்த புரிஞ்சுக்கணும் இந்த time எப்படி manage பண்ணனும் தெரிஞ்சா ஒரு ordinary person ஆல கூட extra ordinary person ஆக மாற முடியும். நம்பள்ள எல்லார்கிட்டையும் ஒரு unique ஆனா talent இருக்கும் அத யாரு correct ஆன time ல use பண்றாங்களோ அவுங்க life ல achieveபண்றாங்க. இந்தtime ஓட value தெரிஞ்சவங்க எந்த ஒரு பிரச்சனைக்கும் overthinking பண்ணி கவல பட்டுகிட்டு இருக்காம எந்த ஒரு பிரச்சனையானாலும் அத நா face பண்ணுவ அப்டின்ற confidence அவுங்ககிட்ட இருக்கும். அப்படி இருக்குறதுநால அவுங்க தேவ இல்லாத யோசிச்சி time waste பண்ண மாட்டாங்க.

ஒரு விஷயத்த ரொம்ப நேரம் பண்ணி அதுல fail ஆனா நான் கஷ்டபட்டு வேல செஞ்சாலும் பலனே இல்ல என்னால எதையும் செய்ய முடியாது என்னால சாதிக்க முடியாது அப்டின்ற விஷயம் எல்லாமே இந்த overthinking நால உங்க மனசுக்குள்ள தோன்ற விஷயங்கள் அப்படி உங்க மனசு சொல்லும்போது இத நியாபகம் வச்சிகொங்க ஒரு விதையா விதச்சா அது உடனே வளராது அதுக்கான நேரத்த அது எடுத்துக்கும் அது போலாதான் நம்ப life உம் . so overthinking பண்ணாம confident ஆ எந்த ஒரு problem தையும் ஆ face பண்ணுங்க.

so overthinking நம்ப time அ தேவ இல்லாம waste பண்ண help பணனுது so இத avoid பண்ணிகொங்க .

3. the present is for the wise

Photo of attractive joyful young European lady with straight dark hair, points down, has happy expression, dressed in casual clothes, models over pink background. Wow, just look at my new shoes!

நீங்க எத பத்தி அதிகமா யோசிப்பீங்க அபிடினு கேட்டா உங்கள்ல நிறைய பேரோட answer என்னவா இருக்கும்னா past அ பத்தி think பண்ணுறது அபிடினுதா இருக்கும் . இப்படிதான் 100 ல 90 பேரு இருக்காங்க இப்படி உங்களோட past அ பத்தி நினச்சி யோசிச்சிட்டு இருக்காம அடுத்து future ல என்ன பண்ணபோரோம் அபிடினு யோசிங்க . நடந்து முடிஞ்ச விஷயத்த நம்பலால எதுவுமே பண்ண முடியாது அது already நடந்து முடிச்சிடுச்சி ஆனா அப்போ செஞ்ச தப்ப நீங்க திரும்பவும் செய்யாம இருங்க அதுதான் நல்லதே தவிர உங்களோட past அ நினச்சி வறுத்தபடூரது பயனே இல்லனுதான் சொல்லணும்.

இப்படி உங்களோட past நினச்சி கவளபட்ரத விட்டுட்டு உங்களோட future goals அ எப்படி achieve பணலாம்னு யோசிங்க அடுத்து நா என்னவா ஆகபோரேன் அப்டினு யோசிங்க அத achieve பண்ண என்ன பணலாம் அபிடினு இப்போ என்ன நடக்குதோ அந்த present moment ல இருங்க.

இப்படி உங்கள goals அ set பண்ணி வேல பண்ணிட்டு இருக்கும்போது success ஆக கொஞ்சம் time கூட எடுக்கலாம் so உங்க past நினச்சி கவல படரத விட்டுட்டு உங்களோட future காக present moment ல இருங்க.

4. Distractions

office ல நம்ப ஒரு வேலய குடுத்த சரியான நேரத்துல முடிக்கல அபிடினா ஒரு வித tension வர ஆரம்பிக்கும் அதுனால உங்க கவனம் போகிடும் இதுநாலா உங்க boss கிட்ட நீங்க திட்டுதான் வாங்குவீங்க . இப்படி உங்க வேலைய சரியான time கு முடிக்காததுக்கு முக்கிய காரணம் distarctions தா அதுவும் இன்னைக்கான சூழல்ல நம்பல சுத்தி எக்கசக்க distractions இருக்கு like mobile phones இதுமாறி இருக்கக்கூடிய விஷயங்கள் இத தேவையான விஷயத்துக்கு மட்டும் பயன்படுத்துனா அது உங்களுக்கு நல்லதா அமையும் அதுவே தேவ இல்லாத விஷயத்துக்கு பயன்படுதுநீங்கண்னா அது உங்களுக்கு கஷ்டததான் ஏற்படுத்தும்.

உங்களுக்கு ஏற்படுற distarction அ நீங்கதான் கண்ட்ரோல் பணனும். உங்க life ல நீங்க அடுத்த level கு போனும் success ஆகணும் அபிடினு நினசீகண்னா இந்த விஷயங்கள நீங்க control பண்ணா மட்டும்தா உங்களால அது எல்லாத்தையும் அடைய முடியும். அப்போதான் நீங்க ஒரு better person ஆ தெறிவீங்க

எனக்கு எதுவுமே வராது என்னால எதுவுமே பண்ண முடியாது அபிடினு நினைக்காம உங்களோட திறமைகல வளத்துகிதட்டு confident ஆ எந்த ஒரு வேலயயும் செய்யுங்க அது உங்களுக்கு கன்டிப்பா success அ தேடி தரும் .

இனிமேலாவது இந்த distarction and past life அ பத்தி கவளபடாம உங்க mind அ தெளிவா வச்சிகொங்க அப்பதான் நா ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க mind தெளிவா இருந்தாதான் உங்களோட பாதையும் தெளிவா இருக்கும்.

ok guys இந்த வீடியோ ல overthinking பத்தின முக்கியமான விஷயங்கள பாத்தோம் அத ஒரு குட்டி summary ஆ இப்போ பாத்துரலாம்

முதல்ல enjoy your own கம்பெனி எப்போதும் எல்லாதுக்கும் அடுதவங்கல நம்பியே இருக்காதீங்க உங்களுக்கு தேவையான விஷயங்கள உங்களால மட்டும்தான் குடுக்க முடியும் so மதவங்களுக்காக இல்லாம உங்க கூட நீங்களே time spend பண்ணுங்க. இதுநால மதவங்கள பத்துன தேவ இல்லாத யோசன அதாவது overthinking ல இருந்து வெளி வர முடியும்

ரெண்டாவதா time decide everything சில சமயங்கள்ல ஏண்டா இப்படி எனக்கு மட்டும்தா இப்பிடிலா நடக்குதுணு யோசிச்சிருப்போம் ஆனா அது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கும் so உங்களுக்கான time அ நீங்க எப்படி பயன்படுதுறீங்க அப்டினறதுளதா உங்களோட success இருக்கு அத விட்டுட்டு மேல சொன்ன மாறி overthink and கொர சொல்லிக்கிட்டு இருந்தா உங்களுக்கு எதுவும் நடக்க போறது இல்ல.

மூணாவதா the present is for wise கடந்த காலத்துல நடந்த பிரச்சனை பத்தி யோசிச்சிட்டு இருக்காம அடுத்து future ல என்ன பன்னபோறோம் அபிடினு நம்ப goals மேல concentrate பண்ணனும். past அ நடந்த விஷயங்கள பத்தி overthink பண்ணாம present ல நடக்குற விஷயத்துல மட்டும் concentrate பண்ணுங்க.

நான்காவதா distractions 100 ல 90 சதவீதம் பேர் இந்த distractions நாலாதான் எந்த ஒரு வேலையயும் செய்யாம அதிகமா யோசிட்டு இருபாங்கா அதுக்கு நீங்க உங்களோட goals மேல தெளிவா இருக்கணும் அப்போதா distactions ல இருந்து வெளி வரமுடியும்.