தொழில்துறையில் சாதிக்க இத பண்ணுங்க best business tips in tamil

hello guys இந்த பதிவ ஒரு quote சொல்லி ஆரம்பிக்கலாம் அபிடினு நினைக்கிறேன் அது எனனா ‘ you don’t build a business , you build people then people build business’ . இந்த உலகத்துல எக்கசக்க philosophers இருக்காங்க அவுங்க சொல்லக்கூடிய கருத்துக்கள்தான் நம்பலோட வாழ்க்கைய பெரிய தாக்கத்த ஏற்படுத்தும். இப்படிபட்ட philosopher லயே famous ஆன ஒரு நபர்தான் இந்த சாணக்கியர் .இவரு ஒரு சாதாரண மனிதர கூட தன்னோட கருத்துக்கள் மூலமா பெரிய மன்னராவும் ராஜாவாவும் மாத்தி இருக்காரு. இவரோட கருத்துக்கள் இன்னைக்கும் business start\பண்ணவும் அத successful ஆ கொண்டு போகவும் help பன்னுது. அபிடினா அவரோட கருதுக்கள் எந்த அளவுக்கு powrful அபிடினு நீங்களே யோசிச்சி பாருங்க. நிறைய பேரு ஒரு business அ start பண்ணி successful ஆ கொண்டுபோக நிறைய hard work and smar twork பண்ணிட்டு இருக்காங்க. ஆனா ஒரு business அ successful ஆ கொண்டுபோக 99% implementation உம் 1% strategy உம் தேவ நீங்க என்னதான் நிறைய strategies வச்சி இருந்தாலும் அத implement பண்ணல அபிடின்னா அத successful ஆ கொண்டுபோகமுடியாது.நீங்க ஒரு விஷயத்த implement பணனும் அபிடினா அதுக்கு உங்களுக்கு clear ஆன mindset வேணும். இன்னைக்கான நிலமையில எப்படி இந்த சாணக்கிய விதி and கோட்பாடுகள use பண்ணி எப்படி ஒரு successful ஆனா businessman ஆ மாறலாம் அபிடினு நமக்கு கத்துதர book தான் இந்த corporate chankkiya இந்த book ல ஒரு business பண்ண நாம செய்யகூடிய விஷயங்கள எல்லாருக்கும் understand ஆகுறமாறி சொல்லி இருக்காரு இந்த book ஓட writer ராதா கிருஷ்ண பிள்ளை. so இந்த பதிவுலல அந்த book ல சொல்ற கருத்துக்கள பயன்படுத்தி எப்படி நம்ப business லயும் நம்ப job லயும் successful ஆ இருக்குறது அபிடினுதான் பாக்கபோறோம்.

the 7 pillars of business

ஒரு building strong இருக்கணும்னா அதோட foundation ரொம்ப முக்கியம் அதுமாறி business ல success ஆகுறதுக்கும் அதோட foundation முக்கியம். அந்த foundation அ தான் சாணக்கியர் 7 pillars அபிடினு சொல்றாரு அந்த 7 என்ன அபிடினு பாக்கலாம்.

முதல் pillar ceo

ஒரு கோட்டைக்கு ராஜா எந்த அளவுக்கு முக்கியமோ அதெ மாறி business ல ஒரு company கு ceo ரொம்ப முக்கியம் ஏன்னா அவுங்கதான் ஒரு company ஓட தலைவர் நீங்க business பண்ண நினசீங்க அப்டின்னா முதல்ல நீங்க வளத்துக்க வேண்டிய ஒரு விஷயம்தான் இந்த leadership அதாவது தலமை பண்பு. இது இருந்தா மட்டும்தான் உங்கலாள ஒரு successful business man ஆ ஆகமுடியும். நீங்க leader ஆகணும் அதாவது ceo ஆகணும் அபிடினு நினச்சா இப்போ சொல்லக்கூடிய விஷயங்கள நீங்க follow பண்ண கத்துக்கொங்க . ஒரு leader அப்டின்ரவன் நல்ல energytic ஆவும் intelligent ஆவும் நடந்துக்குறது ரொம்பவே அவசியம். அப்படி energytic ஆ intelligent ஆ இல்லாம கொஞ்சம் கூட யோசிக்காம ஒரு முடிவ எடுத்தா அது நஷ்டத்துக்கு கொண்டுபோகும். எப்போதுமே ஒரு leader தான் செய்யக்கூடிய விஷயங்கள ரொம்ப ஆர்வமாவும் விரும்பியும் செய்யணும். அதுமட்டும் இல்லாம தன்ன சுத்தி நடக்குற எல்லா விஷயங்களையும் note பண்ணும் அதுல இருந்து learn பன்னவும் கத்துக்கணும். எல்லாத்த விட ஒரு company அ வழிநடத்தி எல்லாருக்கும் முன்உதாரணமா இருக்கணும் அவுங்கதான் leaders. இவுங்கல corporate world ல ceo , diretor , chairman அபிடினு பலபெயர்கள் அவுங்களுக்கு இருக்கு. ஒரு’company ceo இல்ல அப்டின்னா அவுங்கலாள சரியான பாதைல போகமுடியாது அவுங்களுக்கு vison அப்டின்றது இருக்காது அதுநாளாதான் ஒரு கம்பெனி கு ceo ரொம்ப முக்கியம் .

2nd pillar manager

ஒரு வார்தையில சொல்லணும்னா ஒரு company ல நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் manage பன்ரவரு. ceo கு அப்புறம் கம்பெனில அனைத்து விஷயங்களையும் பாத்துக்குரவருதான் இந்த manager. ஒரு ceo வரக்கூடிய ideas அ implement பண்ணி company அ அடுத்த stage கு கொண்டு போக ஹெல்ப் பன்றவருதான் இந்த manager. ஒரு கம்பெனி நல்லபடியா கொண்டுபோக ஒவ்வொரு department கும் இந்த managers இருப்பாங்க இதன்மூலமா company ல நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் ceo லா easy ஆ monitor and manage பண்ணமுடியும்.

3rd pillar customer

customers இல்லனா எந்த ஒரு business உம் இல்ல ஒரு business அ successful ஆ கொண்டுபோகவும் அதிகமா profit எடுக்கவும் customers தான் முக்கிய காரணமா இருப்பாங்க. அப்படி அந்த customers அ கொண்டுவர marketting எந்த அளவுக்கு முக்கியமோ அதுமாறியே marketting மூலமா கொண்டுவந்த customers அ தக்கவச்சுக்குறது அதவிட முக்கியம்.

4th pillar head office

உங்க company manage பண்றதுக்கான இடம்தான் இந்த headoffice மன்னர் காலத்துல ஒரு நாட்டுக்கு ராஜாக்கள் ஆழக்கூடிய கோட்டைகள் இருக்கும். அங்க இருந்துதான் ராஜா மக்கள ஆலுறது நாட்டுக்கு தேவையான சட்டம் and விதிகள கொண்டு வரது அபிடினு எல்லாமே அந்த கோட்டலதான் நடக்கும் . அதுமாறிதான் ஒரு கம்பெனிகு ஒரு ceoகு head office இருக்கணும் . company கு தேவையான strategies and ideas அ execute பண்றதுக்கும் company ஓட profit and loss என்ன அபிடினு டிஸ்கஸ் பண்றதுக்கும் ஒரு சரியான இடம்தான் இந்த headoffice

5th pillar treasury

பணத்த சேமிச்சி வைக்குற இடத்ததான் treasury அபிடினு சொல்லுவாங்க. என்னதான் அதிக பணம் சம்பாதிச்சாலும் பணத்த சரியான வழில சேமிக்கணும் சேமிக்குறது மட்டும் இல்லாம அத சரியான வழில செலவு பண்ணவும் தெரிஞ்சிறுக்கணும் . நமக்கு எவ்வளவு லாபம் வரும் எவ்வளவு நஷ்டம் வரும் அப்டின்றது தெரிஞ்சு செலவு பண்ணனும். அதுமட்டும் இல்லாம நீங்க சேமிக்க கூடிய பணத்த யாரும் எடுத்துக்காம அதாவது திருடாம பாத்துக்கணும்.

6th pillar team

ஒரு sucessful company உருவாக்கணும்னா சரியான team இருக்குறது ரொம்பவெ அவசியம். ஒரு team எப்படி இருக்கணும்னா company ஓட confidential ஆன விஷயங்கள ரொம்பவெ secret ஆ வச்சிக்கணும். அதுமட்டும் இல்லாம நம்பல பத்தி மதவங்கிட்ட பேசமா trust worthy ஆ இருக்குறது ரொம்பவெ அவசியம்.

7th pillar advisor

sucessful ஆன company அ build பண்ண கண்டிப்பா advisor தேவபடுவாங்க அதாவது ஆலோசகர். company ல முக்கியமான விஷயங்கள எடுக்க கண்டிப்பா ஒரு advisor இருக்கணும் அது friend இருக்கலாம் or employee கூட இருக்கலாம். ஏன்னா அவுங்கலாள நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள தீர்க்க முடியும. இந்த advisor உங்களுக்கு நம்பகமான நபர்களா இருக்கணும் உங்களுக்கு விசுவாசமானவங்களாகவும் இருக்கணும். ஒரு business successful ஆ கொண்டுபோக கண்டிப்பா chanakya சொன்ன இந்த 7 pillars useful ஆ இருக்கும்.

அடுத்ததா three aspects of success

இன்னைக்கான சூழல்ல எந்த ஒரு business பன்னாலும் கண்டிப்பா competitors அப்டின்ரவங்க இருப்பாங்க. business பண்ணுறப்போ luck அ மட்டும் நம்பி பண்ணகூடாது அப்படி நீங்க பண்ணா உங்களுக்கு lossதான் அதிகம் வர வாய்ப்பு இருக்கு. நீங்க 99% harwork போட்டு உங்க business அ build பண்ணா கண்டிப்பா உங்களுக்கு ஒரு 1% luck கண்டிப்பா இருக்கும். நீங்க எல்லாரும் இந்த விஷயத்த புரிஞ்சுக்கணும் யாரும் ஒரே night ல successful ஆகமுடியாது. success கு பின்னாடி நிறைய harwork உம் efforts உம் கண்டிப்பா இருக்கும. நிறைய brands அவுங்க மக்கள் எப்படி successful ஆகுறது எப்படினு தெரிஞ்சுக்க நிறைய time , money and energy அ செலவு பண்றாங்க. ஆனா உண்மையிலயே successful னா என்ன அதுக்கு நாம என்ன பணனும் success ஆக நாம என்ன செய்யணும் அப்டினும் யோசிக்கணும். இந்த success அப்டின்றது ஒவ்வொருத்தங்க பார்வைலயும் வேறுபடும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு idea இருக்கும். இத பத்தி சாணக்கியா 3 விதிகள சொள்ளுராறு.

அதுல இருக்க முதல் விதி உங்களுக்கு ஒரு advisor இருக்கணும் , அதாவது உங்களுக்கு எது நல்லது எது கேட்டதுனு சொல்ல உங்களுக்கு ஒரு advisor கண்டிப்பா இருக்குறது அவசியம் . இப்படி நீங்க சேயுறப்போ உங்களுக்கு ஒரு தெளிவான idea கிடைக்கும் இது உங்களோட success கும் காரணமா அமையும். இந்த மாறியான advisors நீங்க personal ஆவும் வச்சிக்கலாம் ரொம்ப கம்மியான charges லயே உங்களுக்கு கிடைக்கும்.

2 வது விதி mentaly strong ஆ இருக்கணும். நம்ப சரியான நேரத்துல சரியான முடிவுகள எடுக்க நம்ப மனச strong ஆ வச்சிக்கணும். நம்ப செயல்கள் எல்லாமே நம்ப சிந்தனையோட வெளிப்பாடுதான். நீங்க strong ஆகணும் அபிடினு நினச்சா கண்டிப்பா mentally strong ஆகுறது அவசியம். நீங்க strong ஆகணும்னு ஆசபட்டா நீங்க mentally strong ஆ இருக்ககூடிய persons கூட friendship வச்சிக்கணும் . இப்படி பன்னும்போது auomatic வெ strong ஆகுவீங்க.

3 வதா leadership equals power மன உறுதி மற்றும் நாம உற்சாகமா இருந்தாதான் நம்பலால எத வேணும்னாலும் சாதிக்க முடியும் . எந்த situation ஆ இருந்தாலும் பயம் இல்லாம தையிரியமா problem அ face பண்றவங்கதான் success அ அடையுராங்க நாம வெற்றி அடையனும் அப்டின்றதுக்கும் தொடர்ந்து அடுத்த அடுத்த stage கு போகணும் அப்டினறதுக்கும் வித்தியாசம் இருக்கு . so இது தெறிஞ்சி ஒரு company அ நடத்துரவங்களுக்குதான் success கிடைக்கும்.

அடுத்தத பாக்க போறது work distribution

successful ஆ இருக்குற people ஆ இருக்கட்டும் or successful ஆ இருக்குற company ஆ இருக்கட்டும் அவுங்க follow பண்ற common ஆனா ஒரு விஷயம்தான் இந்த work distribution. உங்களுக்கு ஒரு dream இருக்கு அத நீங்க achieve பணனும் அபிடினு நிணக்கிறப்போ உங்களால தனி ஆலா எல்லா வேலைகளும் செஞ்சி அத அடைய ரொம்ப time and energy தேவபடும். அப்போ உங்க work அ கண்டிப்பா பிரிச்சி மதவங்களுக்கு குடுக்குறமாறி ஆகும். inital stages ல உங்க company சின்னதா இருக்கலாம் once company grow ஆகும்போது ஒரு big company ஆ மாறும்போது உங்கள ஓட work சரி சமமா மதவங்களுக்கு பிரிச்சி குடுக்கணும். இத பத்தி சாணக்கியர் என்ன சொல்றாருன்னா ஒரு big company ல ஒருத்தாராள மட்டுமே எல்லா வேலைகளையும் செய்ய முடியாது அதுமாறி ஒருதராள ஒரே நேரத்துல வேலை செய்யமுடியாது இதுமாறி நடக்கூறப்போ அது அந்த company ஓட growth அ தடுக்க வாய்ப்பு இருக்கு. அதுனால சரியான work அ செய்யகூடிய சரியான team அ உருவாக்கணும் இப்படி team அ உருவாக்குறப்போ தேவையான விஷயங்கள பேசி discuss பண்ணி நல்ல decision எடுக்க help பண்ணும். இந்த மாறி team work பண்ணுறப்போ சரியான முடிவுகல எடுக்குறதுநால loss அ தவிர்க்க முடியும். அப்படியே loss வந்தாகூட அதுல இருந்து எப்படி overcome பணலாம் அபிடினு discuss பண்ணி எங்க தப்பு நடக்குது அபிடினு find பண்ணி அத fix பண்ணவும் help பண்ணும். இது எல்லாத்தையும் ஒரு ஆலால handle பண்ணவே முடியாது. ஒரு ceo ஆல 100 works அ மட்டும்தான் manage பண்ணமுடியும் அதுக்கு மேல இருந்தா பண்ண முடியாது. ஒரு company அ manage பன்றது அபிடின்ரது அவ்வளவு easy ஆன விஷயம் கிடையாது. next week என்ன செய்யணும் next month என்ன செய்யணும் அபிடினு plan பன்றதன் மூலமா time அ save பண்ண முடியும் .

RELATED: How to start business in tamil