சாணக்கியர் கூறும் வெற்றிக்கான பாதை chanakya niti business tips in tamil

hello guys namba ellarukkum நம்ப life கு தேவையான விஷயங்கள் தெரியும். ஆனா எல்லா விஷயங்களும் நமக்கு நியாபகம் இருக்குறது இல்ல so அதுநாளதான் இந்த மாறியான விஷயங்கள வீடியோ மூலமா நியாபக படுத்த உங்களுக்கு நா help பண்ற. ஒரு மனுஷன் எப்படி இருக்கணும் அப்டின்றதுக்கு சாணக்கியர் நமக்கு example மூலமா நிறைய விஷயங்கள அவரு எழுதுன புத்தகத்துல சொல்லி இருப்பாரு. அவரு அவரோட book அ எழுதி பல வருஷங்கள் ஆனதானால நிறைய பேரு அத மறந்துட்டாங்க ஆனா அவரு சொன்ன கருத்துக்கள் இன்னும் நம்ப life கு help பண்ற மாறி இருக்கும் அதுனால நிறைய பேரு அவரோட boook அ தழுவி நிறைய book அ எழுத ஆரம்பிச்சங்க இப்படி அவரு சொன்ன கருத்துகள ஒவ்வொருதரும் அவுங்கலோட field கு ஏத்த மாறி book அ rewrite பன்னிருப்பாங்க அப்படி இந்த சாணக்கிய நீதி base பண்ணி ராதாகிரிஸ்ணன் பிள்ளை அவர்களால எழுதபட்ட ஒரு book தான் chanakkiya niti strategies for success அப்டின்ற book ல இன்னைக்கான நாள் எவ்ளோ முக்கியம் அப்டினறத சொல்லி இருப்பாங்க அதாவது நீங்க இன்னிக்கான நாளுல அதிகமா concentrate பன்றதன் மூலமா உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நீங்க successful ஆவிங்க அப்படி உங்களுக்கு failure வந்தாலும் daily உங்க வேலைய செய்யூரதன் மூலமா நீங்க அந்த failure ல இருந்து வெளில வந்து successful ஆகுவிங்க.

truth prevails

சனக்கியர பொறுத்த வரைக்கும் நாம எப்படி பூமில இருக்காமோ சூரியன்ல இருந்து ஒளி வற்றதொ , எப்படி நாம காத்த சுவாசிக்கிரமோ அந்த அளவுக்கு உன்ம பெருசு’அபிடினு’சொல்லுறரு. இந்த உண்மைய யாரு நல்லா புரிஞ்சிக்கிறீங்களோ அந்த அளவுக்கு உங்களோட life நல்லா இருக்கும். இந்த உலகத்துல எல்லா விஷயமும் இந்த உண்மைய base பன்னிதா இருக்கு. பொய் சொல்றது சன்ட போடுறது ,கத்தூறது, மதவங்கள கட்டாய படுத்துரது இந்த மாறியான விஷயங்கள் உங்களோட control அ break பண்ணிடும் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் சரி அதன் உண்மைய தெறிஞ்சுக்குறது ரொம்பவே அவசியம். சில சமயங்கள்ல நீங்க கோபாபடுறீங்க சன்ட போடுறீங்க அபிடின்னா நீங்க உண்மைய ஏத்துக்க மருக்குரிங்க அபிடினுதான் அற்தம். எப்போதுமே உண்மை அப்படியேதான் இருக்கும் அத யாரலாயும் மாத்தா முடியாது அப்டினறதா நியாபகம் வச்சிக்கொங்க so தேவஇல்லாம மனசபோட்டு குழப்பிக்காம உண்மை என்ன அப்டின்றத accept பண்ணிக்கொங்க.

2. descendent from hell

ஒரு சில மக்கள பாக்கும்போது நம்ப நரகத்துக்கு போகணும் அபிடினு அவசியம் அந்த மாறியான கொடிய எண்ணங்கள் கொண்ட நம்ப சுத்தி இருப்பாங்க அபிடினு. அப்படி பட்டவங்கள நம்ப கண்டுபிடிக்குறது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் ஒரு signs மூலம் அவுங்கள easy ஆ find பன்னிட முடியும். இப்போ சொல்லபோர signs உங்கல சுத்தி இருக்கக்கூடிய நபர் கிட்ட அவுங்க கிட்ட இருந்து கொஞ்சம் தூரமாவே இருங்க. அப்படி கெட்ட எண்ணம் கொண்டவங்களோட முதல் sign தா இந்த anger எங்கயூம் எப்போதும் தேவ இல்லாத விஷயத்துக்கு எல்லாம் அதிகமா கோவபடுவாங்க. அடுத்ததா harsh speach அதிகமா கோவமா இருக்க நபர்கள் எல்லாம் பாதிங்கண்னா அதிகமான harsh ஆன words சொல்லி திட்டுவாங்க.மதவங்கள harsh ஆன words அ use பண்ணி பேசுரப்போ மதவங்க hurt ஆகுவாங்க அபிடினு கூட நினைக்காம கடும் சொற்கள பயன்படுத்துவாங்க. அடுத்ததா enmity with one small people இந்த ரெண்டு பழக்கம் அதாவது கோபமாவும் harsh ஆவும் பேசுற நபர்கள் அவுங்க கூட யாரும் பேச விரும்பமாட்டாங்க அதுனால இந்த மாறியான நபர்கள் தனக்கு நெருக்கமானவங்க கிட்டையும் family members கிட்டயும் அவுங்க அத வெளிபடுத்த மாட்டாங்க. 4 வதா dishonesty கெட்ட எண்ணம் கொண்ட நபருக்கு எப்போதுமே அவுங்க கிட்ட honest இருக்கவே இருக்காது. அவுங்ககிட்ட நீங்க ஏதாவது சொன்னாலும் கூட அவங்க அத secret வச்சிக்க மாட்டாங்க. அவுங்க யாருக்கும் honest ஆவே இருக்க மாட்டாங்க. 5 வதா company of unrefined people. நீங்க ஒரு இடத்துல இருக்கீங்க அபிடினா கண்டிப்பா உங்கள சுத்தி கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்கள் இருப்பாங்க அவுங்க மதவங்களையும் influence பண்ணுவாங்க so இப்படி யாராவது உங்கள influence பண்ற மாறி உங்களுக்கு feel ஆச்சுன்னா உடனே அந்த இடத்த விட்டு வெளில வந்துடுங்க. 6 வது எனனா serving the dishonourable இந்த மாறியான நபர்கள் என்ன பண்ணுவாங்கண்ண தப்பு சேயுறவாங்களுக்கு உடந்தையாவும் அவுங்களுக்கு supportive ஆவும் இருப்பாங்க அது மட்டும் இல்லாம ஒரு தப்பு உருவாகுறதுக்கு இவுங்களும் ஒரு காரணமா இருப்பாங்க .

3. descdents from heaven

guys இப்போ தீய எண்ணம் கொண்ட நபர்கள எப்படி find பண்ணுறது அவுங்க குணங்கள் எனன அப்டினறத நாம தெறிஞ்சுகிக்கிட்டோம் so இந்த signs மூலமா நீங்க அவுங்கள avoid பன்னிட முடியும். அதுமாறியே ஒரு signs மூலமா உங்களால நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களையும் கண்டுபிடிக்க முடியும் அதுல முதல்ல இருக்குறது generosity இந்த மாதிரியான நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் மதவங்களுக்கு help பணரத வழக்கமா வச்சிருப்பாங்க இந்த மாதிரி தான் கிட்ட இருக்கக்கூடிய மதவங்களுக்கு குடுக்குறப்போ அது அவுங்களுக்கு ஒரு வித சந்தோஷத்த குடுக்கும். . தன்னோட பொருள குடுத்து மட்டும் help பண்ணாம மதவங்க துன்பதுள இருக்கும்போது கஷ்டபடும்போது கூட அவுங்க help பண்ணுவாங்க.அடுத்ததா gentle voice அவுங்க யாருகிட்ட எப்போ எங்க பேசுனாலும் சரி அவுங்க கிட்ட ஒரு பணிவு இருக்கும் மதவங்க கொஞ்சம் harsh ஆ பேசுனாலும் கூட இவுங்க எப்பவுமே gentle ஆன voice லதான் பேசுவாங்க. இவுங்க எல்லார்கிட்டடையும் ரொம்ப normal அ பேசுவாங்க. தன்னோட வாரதைகள் மூலம் மதவங்களுக்கு மரியாத குடுப்பாங்க . இந்த மாறியான persons எப்பவவுமே மதவங்கள பத்தி குறை சொல்லவோ தப்பாவொ பேச மாட்டாங்க. 3 வது devotion to god இவுங்க கிட்ட கடவுள் நம்பிக்க இருக்கும் அதாவது மக்களுக்கு உதவி செய்யூரதன் மூலமா அவுங்க அவுங்களுக்குள்ள இருக்குற கடவுள உணர முடியும் அபிடினு சனகியா சொல்லி இருக்காரு 4 வது respecting others நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் எப்போதுமே எல்லாரையும் மதிப்பாங்க அவுங்க தன்ன விட வயசுல சின்னவங்களா இருந்தாலும் சரி or வயசுல பெரியவங்களா இருந்தாலும் சரி அவுங்க எல்லாரையும் equal ஆ treat பண்ணி respect குடுப்பாங்க.

4.root of suffering is attachment

விலங்குகள நம்பலால கயித்த வச்சி கட்டி போடுட முடியும் அதுமாறி மாறி மனிஷங்களையும் கயிறு சங்கிலி இல்லாம கட்டி போடமுடியும் அபிடினு சாணக்கியர் சொள்ளுராறு. புத்தர் என்ன சொல்லுறாருன்னா ஒரு மனிஷன் எப்போ காதளிக்க ஆரம்பிக்கிரானோ அப்போ அவனோட self esteem குறைஞ்சிடும் அப்டின்னு சொள்ளுராறு . love என்ன பண்ணும்னா உங்களுக்கு உங்களோட partner மேல ஒரு connection அ உண்டு பன்னுது. இந்த ஒரு attachment உங்க மனசுக்குள்ள நிறைய விஷயங்கள கொண்டு வரும் அப்படி அது கொண்டு வர முக்கியமான ஒருவிஷயம்தான் இந்த fear of loss நீங்க ஒருதங்க மேல attach ஆகும்போது இது automtic வே உங்க மனசுக்குள்ள ஏற்படும் ஒரு வேல என்னோட partner என்ன விட்டு போயிட்டா என்ன பண்ணுறது அப்டின்ற குழப்பத்த ஏற்படுத்தும். இப்படி குழப்பத்துல இருக்குறப்போ நம்பலால நம்பலோட full potential ல வேல செய்ய முடியாது இதுநால தன்னோட goals உம் கொஞ்சம் கொஞ்சமா மறந்துவாங்க love அப்டினறது உங்க life ல உங்கள அடுத்த stage கு கொண்டு போறதா இருக்கணும் அது உங்களுக்கு பலமா இருக்கணும் அபிடினு chanakkiyar solluraar. so இந்த மாறியான relationship அ நீங்க கவனிக்க வேண்டியது ரொம்பவே அவசியம்

5. do good deeds

guys நம்பலோட வாழக்க அப்டினறது நிறந்திரமானதே கிடையாது இன்னைக்கு நம்ப நல்லா வாழந்துட்டு வந்தாலும் என்னைக்கோ ஒருநாள் கண்டிப்பா இறக்கதான் போறோம் அதுனால சொல்ற நம்பலோட வாழ்க்கை நிறந்திரமானதே கிடையாது. அதுநாலா நீங்க வாழக்கூடிய ஒவ்வொரு நொடியையும் ஆறதுமுள்ளதாவும் பயனுள்ளதாகவும் use பண்ண பாருங்க. சின்ன வேலை செஞ்சாலும்மதவங்களுக்கு useful ஆவும் மதவங்களுக்கு பயன்படுர வகையில ஏதாச்சும் செய்யணும் அபிடினும். உங்க பிறவிக்கு மறக்க முடியாத மாறி உங்க வாழ்க்கைய வாழனும் அபிடினும் chanakkiyar சொள்ளுராறு. அப்படி இல்லாம மோசமான விஷயங்கள நூறு வருஷம் வாழுறதுள எந்த ஒரு பயனும் இல்ல அபிடினு சொள்ளுராறு சாணக்கியர் guys நீங்க எவ்வளவு காலம் வாழுறீங்க அப்டினறது முக்கியம் இல்ல எப்படி வாழூறிங்க அப்டின்றதும் ரொம்பவே முக்கியம்.

6. three steps of happiness

சாணக்கியர் நம்ப happiyaa இருக்க ஒரு மூணு step அ சொள்ளுராறு அதுல முதல்ல இருக்குறது sharavan அதாவது நல்ல கருத்துக்கள கேக்குறது ரெண்டாவது manan அதாவது மதவங்ககிட்ட ஆலோசனை செய்றது மூணாவது nidhithyasanam அதவது meditation சாணக்கியர் என்ன சொல்றாரு அபிடின்னா உங்களக்கு தேவையான information கேளுங்க அது எப்படி வேணும்னாலும் இருக்கலாம் எந்த source ஆவும் இருக்கலாம் ஆனா நீங்க என்ன கேக்குறீங்க அப்டின்ற ரொம்பவே முக்கியம் அப்படி நீங்க கெட்ட விஷயங்கள மதவங்ககிட்ட ஆலோசிக்குறது மூலமா உங்களுக்கு ஒரு தெளிவான idea கிடைக்கும் அதுக்கபூரம் உங்க mind calm அ வச்சிக்க நீங்க meditate செய்யணும் நீங்க செய்யகூடிய செயலகள்ள ஏதாவது problem இருக்கு அபிடின்னா நீங்க meditation சேயுறப்போ அதுக்கான solution கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அது மட்டும் இல்ல meditation உங்க mind கு clarity அ குடுக்கும்.

7. how to end troubles

வாழ்க்கையில எல்லாருக்கும் கஷ்டம் வரும் ஆனா மதவங்க மேல இறக்கம் இருக்குறவங்களுக்கு கஷ்டம் வந்தாலும் அத எதிர்கொள்ளமுடியும் அபிடினு சொள்ளுராறு.. எப்போதுமே மதவங்க மேல இறக்கம் இருக்குறவாங்க தோக்கமாட்டாங்க மதவங்கள அதிகமா நேசிக்க கத்ததுகொங்க ஏன்னா எல்லாரும் உங்கள நேசிக்க ஆரம்பிப்பாங்க அபிடினு சாணக்கியர் சொள்ளுராறு. அதுநாளாதான் சாணக்கியர் மதவங்களையும் நேசிங்க அபிடினு சொல்றாரு.

8. learn to give

நம்ப எல்லாரும் மதவங்களுக்கு தானம் அதாவது நம்ப கிட்ட இருக்கக்கூடிய விஷயங்கள மதவங்களுக்கு குடுக்கணும் அபிடினு சாணக்கியர் சொள்ளுராறு. ஏன் இப்படி சொல்றாருன்னா ஒரு கடல எடுத்துப்போம் அந்த கடலுக்குள்ள முத்து பவளம் இந்த மாறியான விஷயங்கல் இருக்கு இது பணக்காரங்களுக்கு போகுது அதுவே athe கடலுக்குள்ள இருக்க சங்கு பாதிங்கண்ண பிச்சை எடுக்குறவாங்களுக்கும் எதுவும் இல்லாதவங்க கிட்டையும் போயி செருது இது ஏன்னா சங்கு குள்ள நல்ல பண்புகள் இருந்தாலும் அத அது வெளிபடுத்தல ஆனா பவலமோ தனக்குள்ள இருக்க அழக வெளிபடுத்துது. அதுமாறி நாம சம்பாதிக்கிற எல்லத்தியும் சங்கு மாறி மூடி மறைக்க கூடாது பவளம் மாறி எல்லாருக்கும் குடுக்கணும் அபிடினு சாணக்கிய சொல்லுறரு.