லூயிஸ் வுடான்ஒரு ஜீரோ ஹீரோ ஆனா கதை louis vuitton success stroy in tamil

louis vuitton success stroy

guys இந்த photo ல பாக்குற bag ஓட விலை எவ்வளவு இருக்கும்னு நினைக்கிறீங்க இந்த bag ல மூணு ஓட்ட வேற இருக்கு இத யாருவாங்குவாங்க அப்டியே வாங்குனாலும் 500 ஆ கூட போகாது அபிடினுதானே யோசிச்சீங்க ஆனா இந்த bag ஓட விலைய கேட்டா நீங்களே shock ஆகிடுவீங்க . இந்த ஒரு bag ஓட வில மட்டும் கிட்டதட்ட 14 கோடி 90 லட்சம் 678 ரூபாய்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா..? கண்டிப்பா வாய்ப்பே இல்ல அபிடினுதான் சொல்லுவோம்.

இப்டி கோடி ரூபாய் தான் ஒரு bags அ உற்பத்தி பண்ற companyதான் Louis Vuitton. இந்த company ஓட brand value பாதிங்கன்னா கிட்டதட்ட 23.4 பில்லியன் அமெரிக்கன் dollars. இந்த company இந்த உலகத்துலயே இருக்குற luxury and fashion ஆன பொருட்கள விக்குறதுள number 1 apdine சொல்லலாம். இந்த கம்பெனி ஓட purse , shoes and t shirts ஏன் சாதாரண towel கூட பல லச்சம் ரூபாய் இருக்கும். famous ஆனா celebraties கூட இந்த brand அ use பண்றாங்க ஏன்னா அவுங்கலோட status அ காட்டனும் அப்டினறதுக்காக celebraties மட்டும் இல்ல சாதரண மக்கள் கூட இந்த brand அ use பன்ரத ஒரு பெருமையா நினைக்குறாங்க.

அப்படி பட்ட brand ஓட story எங்க ஆரம்பிக்குதுனா வீட்ட விட்டு ஓடி போன ஒரு 16 பையன் கிட்ட இருந்துதான் அவருதான் louis vuitton. இவரு சின்ன வயசுலயே வீட்ட விட்டு வெளிய வந்ததுநாளல தூங்க கூட இடம் இல்லாம காட்டுல வாழந்துட்டு வந்தாருணு சொன்னா உங்களால நம்ப முடியுமா .. ஆமாங்க. Louis ஓட வாழ்க்கையில அவரு பட்ட கஷ்டங்கள் and அவரோட விதியாசமான சிந்தனைகளால ஒரு பெரிய கம்பெனிய உருவாக்கி successful ஆ ஆணாறு அப்டின்றத பத்திதான் பாக்க போறோம்.

louis vuitton birth

1820 ல பிரான்ஸ்ல ஒரு சின்ன கிறாமத்துலதான் luious Vuitton பிறக்குறாரு. அவுங்க குடும்பம் பாதிங்கன்னா ஒரு சாதரணா விவசாய குடும்பம் அவுங்க அப்பா அங்க இருக்குற சோள தோட்டதுள வேலை பாக்குரவரு louis உம் அப்பா கூட சேர்ந்து விவசாயம் பண்றாரு. அவுங்க வீட்டுல ஒரு light ஓ fan கூட இல்லாதான் வாழந்துட்டு வந்தாறு. அந்த ஊருல corn mill வச்சிருக்க xavier அப்டின்ரவருகிட்டதான் அவுங்க அப்பா வேல பாத்துட்டு வந்தாறு அவுங்க அம்மா வீட்டுலயே கைக்கலாள தொப்பி தச்சி பணம் சம்பாதிச்சிகிட்டு இருந்தாங்க. loius பாதிங்கண்ண சின்ன வயசூலயே வேலைக்கு வந்ததுநாலா அவரு school கு கூட போகல அதுமட்டும் இல்லாம அவரு school கு போகணும் அபிடினு ஆசபட்ட louis இருக்க கிறாமத்துல இருந்து 6 கிலோமீட்டர் தாண்டி போக வேண்டியதா இருந்தது இதுநால அவரு school கு போனும் அப்டின்ற idea வே விட்டுட்டாறு. அவரு சின்ன வயசூலயே கைல காசு இல்லாம ரொம்ப வருமையில இருந்தாரு இதுநால அவரோட எதிர்காலம் எப்படி இருக்கும்னு அவருக்கே தெரியாமதான் இருந்தது.

பாரிசை நோக்கிய பயணம்

அந்த நேரத்துலதான் எதிர்பாரத விதமா அவங்க அம்மா இறந்து போய்றாங்க. அப்ப Louisஓட அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிகிறாரு. ஆனா அவரோட இரண்டாவது wife பாதிங்கன்னா ஒரு கொடூரமான பொண்ணு அபிடினே சொல்லமாம் ஏன்னா அவுங்க Luious கிட்ட ரொம்ப கோவமாவும் arrogant ஆவும் நடந்துக்குறாங்க .
அதுமட்டும் இல்லாம அவர அடிக்குறது ரொம்ப வேல வாங்குறது அப்டினு ரொம்ப கண்டிப்பா இருக்காங்க. ஒரு limit கு மேல இத எல்லாம் அந்த சின்ன பையனால தாங்க முடியல.. சோ அங்க இருந்து luious ஓடி போனார் அப்டி அவரு ஓடி போகும்போது அவருக்கு வயசு13. கையில சுத்தமா காசு இல்ல ஆனா பாரிஸ் போய் சேந்தே ஆகனும்அவுங்க ஊருல இருந்து பாரிஸ் கிட்டதட்ட 225 mile இவ்ளோ தூரம் போறதுக்கு louis கிட்ட கைல காசும் இல்ல வழில சாப்புடறதுக்கு சாப்பாடும் இல்ல.
இருந்தாலும் அவரு paris கு போக ஆரம்பிக்குராறு போர வழில night ல அந்த இருட்டான பிரான்ஸ் காட்டுல வெறும் ஒரு போர்வயோட படுத்து இருந்தான் அந்த சின்ன பையன்.

அப்படி பாரிஸ் போகுற வழில ஒரு சின்ன கிறாமத்த பாக்கூறான் louis . அந்த கிறாமத்துல பாதிங்கன்னா லெதர் work, art work, bag produce பண்றது அபிடினு இந்த மாறியான வேல பண்றவங்க நிறைய பேரு இருந்தாங்க.
அங்க luiousகு apprentice ஆ வேல பாக்கூரா . அந்த வேலய ரொம்ப சந்தோஷமா பண்றாரு luious. அப்படி ஒரு நாள் loius local train ல போகும்போது அதுல travel பண்றவங்க எல்லாரும் bag இல்லாம travel பணரத கவனிக்குறான். அன்னைக்கு இருந்த கால கட்டதுல எல்லாரும் box ல அவுங்க பொருட்கள எடுதுட்டு போவாங்க அதுனால louis box தயாரிக்குற வேலைக்கு போகுரா அங்க metal ,fabric, stone னு எல்லா விதமான box கள தயாரிக்குறது எபிடினு கத்துக்குறா. இப்படி சின்ன சின்ன விஷயங்கல அவரு போக கூடிய கிறாமங்கள்ல இருந்து கத்துகிட்டு கடைசியா அவரு paris கு போராறு.

louis vuitton company ன் ஆரம்பம்

paris கு வந்ததுக்கு அப்றம் 3 வருஷம் box making company ல வேல பக்கூராறு அதுக்கப்புரம் clients கு ஏத்த customized box அ create பன்ராறு. அப்போதான் ஒரு விஷயத்த note பன்ராறு box அ ஒருவாட்டி pack பண்ணிட்டு திரும்பி unpack பண்றது அப்டின்றது rombave கஷ்டமான ஒண்ணா இருக்கு அன்னைக்கு இருந்த பிரான்ஸ் மக்கள் முக்கியமா பெண்கள் customized dresses அ தான் use பண்ணிட்டு இருந்தாங்க அதுனால அவுங்களுக்கு இதுமாறியான luggage எடுத்திட்டு போர bags தேவ பட்டுது அதுனால அவுங்க box making பண்றவங்கள கூட வச்சிறுபாங்கா இது மூலமா louis கு பெரிய பெரிய ஆளுங்க கூட connections கிடைச்சது.

இதுக்கு அப்ரம்தான் அவரோட life ல மிகப்பெரிய change நடந்தது அப்டின்னே சொல்லலாம் 1851 ல france queen கு இவரு box make பண்ண opportunity கிடைக்குது. . அதுக்கு அப்றம் luious அவங்களோட personal box maker ஆவே ஆகிட்டாரு. அந்த கால கட்டத்துல திருட்டுத்தொல்ல அதிகமா இருந்தது. அதுனால luious first first bag ல attachedஆ இருக்கிற மாதிரி ஒரு strong ஆன பூட்டு ஒன்னு கண்டுபிடிக்குறாரு. Infact இப்ப கூட நாம நிறைய இந்த மாதிரி bag அ பாக்கலாம். அவரோட இந்த மாதிரியான bag கொஞ்ச கொஞ்சமா famous ஆகிட்டு இருந்த .

அதுக்கு அப்றம் யாருலாம் பாரிஸ் அ visit பண்றாங்களோ அவங்க எல்லாம் இந்த bagஅ வாங்கிட்டு போக ஆரம்பிச்சாங்க. அத ஒரு கெத்தான விஷயமா நினைக்க ஆரம்பிச்சாங்க. இவரு எப்டி பிரான்ஸ் queen கு bag maker அ இருந்தாரோ அதே மாதிரி சீக்கிரமாவே ஸ்பெயின், uk னு அங்க இருக்குற queens கும் இவருதான் bag maker அ இருக்குறாரு.பெண்கள் எல்லாருமே அவங்க dress கு ஏத்த மாதிரியே நிறைய bag அ வச்சிக்க ஆரம்பிச்சாங்க அதுக்கப்புறம் அவரு கொஞ்சம் கொஞ்சமா financial ஆ improve ஆகுராறு சொந்தமா car bunglow னு எல்லாமே வாங்குராறு அப்ப தான் அவருக்கு கல்யாணமும் நடக்குது. அப்டி வேல பாத்துட்டு இருக்கும் போதுதான் luiousகு ஒரு விஷயம் தோணுது. நாம ஏன் நமக்குத் சொந்தமா ஒரு company start பண்ணக்கூடாதுனு யோசிக்குறாரு.

louis vuitton ன் முதல் கடை

அதுனால ஒரு box shop உம் open பணராறு அந்த சமயத்தில தான் பிரான்ஸ்ல railway start பண்றாங்க. அங்க அப்பதான் first train introduce ஆகுது. இப்பதான் இந்த train எல்லாரும் access பண்ற ஒரு விஷயமா இருக்கு ஆனா அப்பலாம் , ரொம்ப rich people மட்டும்தான் travel பண்ற ஒரு விஷயமா இருந்தது. அவங்க அந்த trainல art சம்பந்தப்பட்ட விஷயங்கள ஒரு பெட்டில வச்சி எடுத்துட்டு போவாங்க. ஆனா அந்த பெட்டி எல்லாத்துலயும் ஒரு சின்ன குற ஒன்னு இருந்தது. இப்ப இருக்குற பெட்டி மாதிரி அது இருக்காது. நம்ம படத்துல பாக்குற மாதிரி புதையல் பெட்டி மாதிரி தான் இருக்கும் இப்படி இருக்குறநாலா அது மலையில நினையாம இருக்கும் ஆனா அத one by one ஆ அடிக்க வைக்க முடியாது அதுனால இந்த பெட்டிகள எடுத்துட்டு போக அதிக இடம் தேவபடும் இத எப்படி overcome பண்றதுனு யோசிச்ச louis கு ஒரு யோசனை வருது அத experimental ஆவும் பண்ணி பாக்குறாரு அப்படி create பண்ண box நாம இன்னைக்கு வர use பண்ற square shape boxes இன்னும் particular ஆ சொல்லணும்னா suitcase அப்டின்னு சொல்லலாம். இந்த new suitcase design paris மக்களுக்கு பிடிச்சதுநால இது ஒரு revolution யே கொண்டு வந்ததுன்னு சொல்லலாம் இது hit ஆ முக்கிய காரணம் இது மலையில நனைச்சயலும் ஒண்ணும் ஆகாது இத one by one ஆ எங்க வேணும்னாலும் அடிக்கி வச்சிக்கலாம் அதுமாறி எங்க போனாலும் அத கைலையே தூக்கிட்டு போலாம்.

ரெண்டுவருஷம் கழிச்சி customers கு ஏத்த மாறி variety ஆனா designs ல suit case அ உருவாக்குறாரு இது மக்கள் மத்தியில என்னக்குதுன்னா இத வச்சிருக்கவங்க எல்லரும் தனி status அப்டின்ற மாறி feel பண்ண ஆரம்பிச்சாங்க அதாவது இன்னைக்கு நம்ப எப்படி ஒருத்தன் iphone வச்சிருந்தா பெரிய ஆளுப்பா அவன் அப்டின்னு சொல்ரோமோ அன்னைக்கு கால கட்டதுல அது மக்கள் மத்தியில பெரிய செல்வாக்கான ஒரு பொருளா பாக்க பட்டுச்சி. அதுனால loius business உச்சத்தையே தொட்டுதுன்னு சொல்லலாம் ஆனா இது ரொம்ப நாள் நிலைக்கல ஏன்னா 1870 கள்ள france ல உள்நாட்டு போர் நடக்க ஆரம்பிக்குது france புல்லா கலவரம் போர் நடக்கூறதுநாளா அவரோட வீடு business அப்டின்னு எல்லாமே சூறையாடபட்டு Louis Vuitton ரெண்டாவது தடவயா ரொம்ப பெரிய சரிவ சந்திக்குறாரு. மறுபடியும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம சாவோட விளிம்புக்கு அவரும் அவரோட wifeம் போறாங்க. அகதிகளா போர் முடியுற வரைக்கும் வாழ ஆரம்பிக்ககூராங்க .

louis ன் சறுக்கல்

ஒருவழியா 1871 ல பிரான்ஸ்ல போர்லாம் ஒரு முடிவுக்கு வந்த சமயத்துல அவரோட மொத்த கடையும் … வீடும் சூரையாடப்பட்டு இருந்தது. ஆனாலும் luious கொஞ்சம்கூட giveup பண்ணல. அவரு சேத்து வச்ச காச எல்லாம் போட்டு பிரான்ஸ்லயே ரொம்ப பிரபலமான இடத்துல ஒரு கடைய வாங்குறாரு. கொஞ்சம் அசந்தாலும் அவரோட வாழ்க்கையே போய்ரும்.ஆனாலும் அவரு துணிஞ்சி இறங்குறாரு. இந்த சமயத்துல தான் luiousல தான் சேர்த்து வச்ச காசு எல்லாத்தையும் வச்சி திரும்பவும் bag கடைய open பண்றாரு முன்ன விட இந்த தடவ ரொம்ப வேகமாவே பிரபலம் அடைஞ்சாறு.

அப்போ war நடந்ததால paris city ல பல shop காலியாதான் இருந்தது இத பயன்படுத்த நினச்ச louis கரெக்ட் ஆ city கு நடுவுல railway station கும் great hotel கும பக்கதுள shop அ open பன்னாரு ஏன்னா train ல travel பண்றவங்களுக்கும் hotel அ தங்குரவங்களுக்கும் கண்டிப்பா luggage இருக்கும் அத எடுத்துட்டு போக கண்டிப்பா bag தேவபடும் இதுநாலாதான் அவரு அந்த shop அ வாங்குநாறு இப்படி perfect ஆனா plan innovative ஆனா ideas நாலா louis vuitton மிகப்பெரிய brand ஆ மாறுநீச்ச.

அப்படி இவுங்க கொண்டுவந்த innovative ஆனா ஒரு idea தான் இன்னைக்கு இருக்குற எல்லா suitcase லயும் இருக்குற texture இதுவும் மக்களுக்கு புடிச்சி போகுது. இப்படி louis vuitton famous ஆகிறத பாத்து நிறைய brands இவுங்கள பாத்து copy அடிக்க ஆரம்பிக்கச்சிட்டாங்க இருந்தாலும் கூட louis vuitton அளவுக்கு யாரளையும் quality ஆ குடுக்க முடில. 20 வருஷத்துலயே ஒரு பெரியfamous ஆன brand அ மாறுது ஆனால் கொஞ்ச நாள்லயே Louisஇறந்து போய்றாரு.

அடுத்த தலைமுறை

அதுக்கு அப்றம் அந்த கம்பெனி அவரோட பையன் கிட்ட வருது. அப்பாவ விட பல மடங்கு அந்த கம்பெனிய மேல போக வைக்குறாரு George Vuitton. உலகத்தோட பல மூலையில இவரு இந்த company அ தொடங்குறாரு.
அவரோட பையன் இன்னும் இன்னும் உயரத்துக்கு கொண்டு போனாரு. நம்ப ஏற்கனவே பாத்தா மாறி இந்த fake brand தொல்ல ரொம்ப நாலா இருக்கவே அதுக்கு எப்படியாது முற்று புள்ளி வைக்கணும்னு யோசிக்கிராறு அப்பதான் அவரு puthu model bags அ introduce பணராறு . அதுதான் 1896 ல இந்த lock ஓட சேந்த மாதிரியான bag நிறைய கொண்டு வந்தாறு இதுநால company இன்னும் மேல போக ஆரம்பிச்சது . கொஞ்ச நாள்ல George Vuittonம் இறந்து போக gaston கிட்ட மொத்த companyம் handover ஆகுது.

அந்த சமயத்துல தான் second World war நடக்க ஆரம்பிக்குது. இப்ப நாஸியோட கைகோர்த்தா தான் கம்பெனிய நிக்க வைக்க முடியும் அப்டிங்குற நிலம வந்தது. அதுனால நாஸியோட collaborate பண்ணி கம்பெனிய நிக்க வைக்குறாரு gaston. அதுக்கு அப்றம் gaston இறந்து போக அவரோட மூனு பசங்கள்ல யாருக்கு குடுக்க அப்டினு ஒரு குழப்பம் அவுங்க மூணு பேருக்குமே business ல interest இல்லாத்துநாலா அவரோட handy rossom company ஓட பொறுப்ப எடுத்துகிட்டாறு அதுக்கபூரம் கம்பெனி இன்னும் மேல கொண்டு போனருன்னுதான் சொல்லணும் அவுங்க brand retail model ஆ கொண்டுவந்து அதுல அதிகமான profit அ கொண்டு வந்தாறு இதுநால அவுங்க company profit 20 million ல இருந்து கிட்டதட்ட 260 மில்லியன் ஆ ஆனிச்சி.

louis vuitton LVMH ஆக மாற்றம்

அதுக்கப்புரம் இத public stock ஆ கொண்டுவரணும் அப்டின்னு company shares அ விக்க ஆரம்பிச்சாறு அதுக்கபூரம் 1 billion dollar company உருவெடுத்தது louis vuitton And இவங்க Moet henessy company ஓட collabrate பண்ணி இன்னும் பெருசா ஆக்குறாரு. அதுனால louis vuitton company lvmh ஆ மாத்தபடுது அதுக்கு அப்றம் இந்த collabration henry கு satisfy ஆ இல்லாததுநாளா henry அவரோட friend ஆனா bernard arnault கிட்ட contarct sign பணராறு ஆனா lvmh புல்லாவே Bernad Arnould கிட்ட கை மாறுது. henry court ல case file பண்ணியும் louis family கிடைக்காம போகுது அன்னைல இப்ப வரைக்கும் bernard CEO வா இருக்காரு. இப்ப இந்த கம்பெனியோட சொத்து மதிப்பு 242.6 டாலர் மதிப்பு.

outro

so guys இந்த story மூலமா நாம கத்துக்கிட்டது எனனா வாழ்க்கையில என்ன பிரச்சனை வந்தாலும் அத தாண்டி போக try பண்ணா கண்டிப்பா நாமலே எதிர் பாக்காத ஒரு வெற்றி எப்பவுமே காத்துட்டு இருக்கும். சோ don’t give up.. Try பண்ணிட்டே இருங்க. கண்டிப்பா நீங்க ஒருநாள் நினச்சத அடைவிங்க. மீண்டும் இன்னொரு வீடியோ ல உங்களல சந்திக்கிறேன்.

guys இந்த photo ல பாக்குற bag ஓட விலை எவ்வளவு இருக்கும்னு நினைக்கிறீங்க இந்த bag ல மூணு ஓட்ட வேற இருக்கு இத யாருவாங்குவாங்க அப்டியே வாங்குனாலும் 500 ஆ கூட போகாது அபிடினுதானே யோசிச்சீங்க ஆனா இந்த bag ஓட விலைய கேட்டா நீங்களே shock ஆகிடுவீங்க . இந்த ஒரு bag ஓட வில மட்டும் கிட்டதட்ட 14 கோடி 90 லட்சம் 678 ரூபாய்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா..? கண்டிப்பா வாய்ப்பே இல்ல அபிடினுதான் சொல்லுவோம்.
இப்டி கோடி ரூபாய் தான் ஒரு bags அ உற்பத்தி பண்ற companyதான் Louis Vuitton. இந்த company ஓட brand value பாதிங்கன்னா கிட்டதட்ட 23.4 பில்லியன் அமெரிக்கன் dollars. இந்த company இந்த உலகத்துலயே இருக்குற luxury and fashion ஆன பொருட்கள விக்குறதுள number 1 apdine சொல்லலாம். இந்த கம்பெனி ஓட purse , shoes and t shirts ஏன் சாதாரண towel கூட பல லச்சம் ரூபாய் இருக்கும். famous ஆனா celebraties கூட இந்த brand அ use பண்றாங்க ஏன்னா அவுங்கலோட status அ காட்டனும் அப்டினறதுக்காக celebraties மட்டும் இல்ல சாதரண மக்கள் கூட இந்த brand அ use பன்ரத ஒரு பெருமையா நினைக்குறாங்க.
அப்படி பட்ட brand ஓட story எங்க ஆரம்பிக்குதுனா வீட்ட விட்டு ஓடி போன ஒரு 16 பையன் கிட்ட இருந்துதான் அவருதான் louis vuitton. இவரு சின்ன வயசுலயே வீட்ட விட்டு வெளிய வந்ததுநாளல தூங்க கூட இடம் இல்லாம காட்டுல வாழந்துட்டு வந்தாருணு சொன்னா உங்களால நம்ப முடியுமா .. ஆமாங்க. Louis ஓட வாழ்க்கையில அவரு பட்ட கஷ்டங்கள் and அவரோட விதியாசமான சிந்தனைகளால ஒரு பெரிய கம்பெனிய உருவாக்கி successful ஆ ஆணாறு அப்டின்றத பத்திதான் இந்த வீடியோல பாக்க போறோம்.
kuku ad
guys நம்ப எல்லாருக்கும் Evlo sambadhichalum ‘Paththala Paththala’ mode la dhan vazhkai pogudhu la? Namma monthly income koodave konjam ah extra income vandha super ah irukum la? Adhuku neenga seiya vendiyadhu rende vishayam dhan. Unga free time la konjam ah extra effort podanum. and ‘Passive Income Ideas’ audio book ah kekkanum.intha book kuku fmla available aa irukku
balance same kuku ad content

1820 ல பிரான்ஸ்ல ஒரு சின்ன கிறாமத்துலதான் luious Vuitton பிறக்குறாரு. அவுங்க குடும்பம் பாதிங்கன்னா ஒரு சாதரணா விவசாய குடும்பம் அவுங்க அப்பா அங்க இருக்குற சோள தோட்டதுள வேலை பாக்குரவரு louis உம் அப்பா கூட சேர்ந்து விவசாயம் பண்றாரு. அவுங்க வீட்டுல ஒரு light ஓ fan கூட இல்லாதான் வாழந்துட்டு வந்தாறு. அந்த ஊருல corn mill வச்சிருக்க xavier அப்டின்ரவருகிட்டதான் அவுங்க அப்பா வேல பாத்துட்டு வந்தாறு அவுங்க அம்மா வீட்டுலயே கைக்கலாள தொப்பி தச்சி பணம் சம்பாதிச்சிகிட்டு இருந்தாங்க. loius பாதிங்கண்ண சின்ன வயசூலயே வேலைக்கு வந்ததுநாலா அவரு school கு கூட போகல அதுமட்டும் இல்லாம அவரு school கு போகணும் அபிடினு ஆசபட்ட louis இருக்க கிறாமத்துல இருந்து 6 கிலோமீட்டர் தாண்டி போக வேண்டியதா இருந்தது இதுநால அவரு school கு போனும் அப்டின்ற idea வே விட்டுட்டாறு. அவரு சின்ன வயசூலயே கைல காசு இல்லாம ரொம்ப வருமையில இருந்தாரு இதுநால அவரோட எதிர்காலம் எப்படி இருக்கும்னு அவருக்கே தெரியாமதான் இருந்தது.

அந்த நேரத்துலதான் எதிர்பாரத விதமா அவங்க அம்மா இறந்து போய்றாங்க. அப்ப Louisஓட அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிகிறாரு. ஆனா அவரோட இரண்டாவது wife பாதிங்கன்னா ஒரு கொடூரமான பொண்ணு அபிடினே சொல்லமாம் ஏன்னா அவுங்க Luious கிட்ட ரொம்ப கோவமாவும் arrogant ஆவும் நடந்துக்குறாங்க .

அதுமட்டும் இல்லாம அவர அடிக்குறது ரொம்ப வேல வாங்குறது அப்டினு ரொம்ப கண்டிப்பா இருக்காங்க. ஒரு limit கு மேல இத எல்லாம் அந்த சின்ன பையனால தாங்க முடியல.. சோ அங்க இருந்து luious ஓடி போனார் அப்டி அவரு ஓடி போகும்போது அவருக்கு வயசு13. கையில சுத்தமா காசு இல்ல ஆனா பாரிஸ் போய் சேந்தே ஆகனும்அவுங்க ஊருல இருந்து பாரிஸ் கிட்டதட்ட 225 mile இவ்ளோ தூரம் போறதுக்கு louis கிட்ட கைல காசும் இல்ல வழில சாப்புடறதுக்கு சாப்பாடும் இல்ல.

இருந்தாலும் அவரு paris கு போக ஆரம்பிக்குராறு போர வழில night ல அந்த இருட்டான பிரான்ஸ் காட்டுல வெறும் ஒரு போர்வயோட படுத்து இருந்தான் அந்த சின்ன பையன். அப்படி பாரிஸ் போகுற வழில ஒரு சின்ன கிறாமத்த பாக்கூறான் louis . அந்த கிறாமத்துல பாதிங்கன்னா லெதர் work, art work, bag produce பண்றது அபிடினு இந்த மாறியான வேல பண்றவங்க நிறைய பேரு இருந்தாங்க.

அங்க luiousகு apprentice ஆ வேல பாக்கூரா . அந்த வேலய ரொம்ப சந்தோஷமா பண்றாரு luious. அப்படி ஒரு நாள் loius local train ல போகும்போது அதுல travel பண்றவங்க எல்லாரும் bag இல்லாம travel பணரத கவனிக்குறான். அன்னைக்கு இருந்த கால கட்டதுல எல்லாரும் box ல அவுங்க பொருட்கள எடுதுட்டு போவாங்க அதுனால louis box தயாரிக்குற வேலைக்கு போகுரா அங்க metal ,fabric, stone னு எல்லா விதமான box கள தயாரிக்குறது எபிடினு கத்துக்குறா. இப்படி சின்ன சின்ன விஷயங்கல அவரு போக கூடிய கிறாமங்கள்ல இருந்து கத்துகிட்டு கடைசியா அவரு paris கு போராறு.
paris கு வந்ததுக்கு அப்றம் 3 வருஷம் box making company ல வேல பக்கூராறு அதுக்கப்புரம் clients கு ஏத்த customized box அ create பன்ராறு. அப்போதான் ஒரு விஷயத்த note பன்ராறு box அ ஒருவாட்டி pack பண்ணிட்டு திரும்பி unpack பண்றது அப்டின்றது rombave கஷ்டமான ஒண்ணா இருக்கு அன்னைக்கு இருந்த பிரான்ஸ் மக்கள் முக்கியமா பெண்கள் customized dresses அ தான் use பண்ணிட்டு இருந்தாங்க அதுனால அவுங்களுக்கு இதுமாறியான luggage எடுத்திட்டு போர bags தேவ பட்டுது அதுனால அவுங்க box making பண்றவங்கள கூட வச்சிறுபாங்கா இது மூலமா louis கு பெரிய பெரிய ஆளுங்க கூட connections கிடைச்சது.

இதுக்கு அப்ரம்தான் அவரோட life ல மிகப்பெரிய change நடந்தது அப்டின்னே சொல்லலாம் 1851 ல france queen கு இவரு box make பண்ண opportunity கிடைக்குது. . அதுக்கு அப்றம் luious அவங்களோட personal box maker ஆவே ஆகிட்டாரு. அந்த கால கட்டத்துல திருட்டுத்தொல்ல அதிகமா இருந்தது. அதுனால luious first first bag ல attachedஆ இருக்கிற மாதிரி ஒரு strong ஆன பூட்டு ஒன்னு கண்டுபிடிக்குறாரு. Infact இப்ப கூட நாம நிறைய இந்த மாதிரி bag அ பாக்கலாம். அவரோட இந்த மாதிரியான bag கொஞ்ச கொஞ்சமா famous ஆகிட்டு இருந்த ..அதுக்கு அப்றம் யாருலாம் பாரிஸ் அ visit பண்றாங்களோ அவங்க எல்லாம் இந்த bagஅ வாங்கிட்டு போக ஆரம்பிச்சாங்க. அத ஒரு கெத்தான விஷயமா நினைக்க ஆரம்பிச்சாங்க. இவரு எப்டி பிரான்ஸ் queen கு bag maker அ இருந்தாரோ அதே மாதிரி சீக்கிரமாவே ஸ்பெயின், uk னு அங்க இருக்குற queens கும் இவருதான் bag maker அ இருக்குறாரு.பெண்கள் எல்லாருமே அவங்க dress கு ஏத்த மாதிரியே நிறைய bag அ வச்சிக்க ஆரம்பிச்சாங்க அதுக்கப்புறம் அவரு கொஞ்சம் கொஞ்சமா financial ஆ improve ஆகுராறு சொந்தமா car bunglow னு எல்லாமே வாங்குராறு அப்ப தான் அவருக்கு கல்யாணமும் நடக்குது. அப்டி வேல பாத்துட்டு இருக்கும் போதுதான் luiousகு ஒரு விஷயம் தோணுது. நாம ஏன் நமக்குத் சொந்தமா ஒரு company start பண்ணக்கூடாதுனு யோசிக்குறாரு.
அதுனால ஒரு box shop உம் open பணராறு அந்த சமயத்தில தான் பிரான்ஸ்ல railway start பண்றாங்க. அங்க அப்பதான் first train introduce ஆகுது. இப்பதான் இந்த train எல்லாரும் access பண்ற ஒரு விஷயமா இருக்கு ஆனா அப்பலாம் , ரொம்ப rich people மட்டும்தான் travel பண்ற ஒரு விஷயமா இருந்தது. அவங்க அந்த trainல art சம்பந்தப்பட்ட விஷயங்கள ஒரு பெட்டில வச்சி எடுத்துட்டு போவாங்க. ஆனா அந்த பெட்டி எல்லாத்துலயும் ஒரு சின்ன குற ஒன்னு இருந்தது. இப்ப இருக்குற பெட்டி மாதிரி அது இருக்காது. நம்ம படத்துல பாக்குற மாதிரி புதையல் பெட்டி மாதிரி தான் இருக்கும் இப்படி இருக்குறநாலா அது மலையில நினையாம இருக்கும் ஆனா அத one by one ஆ அடிக்க வைக்க முடியாது அதுனால இந்த பெட்டிகள எடுத்துட்டு போக அதிக இடம் தேவபடும் இத எப்படி overcome பண்றதுனு யோசிச்ச louis கு ஒரு யோசனை வருது அத experimental ஆவும் பண்ணி பாக்குறாரு அப்படி create பண்ண box நாம இன்னைக்கு வர use பண்ற square shape boxes இன்னும் particular ஆ சொல்லணும்னா suitcase அப்டின்னு சொல்லலாம். இந்த new suitcase design paris மக்களுக்கு பிடிச்சதுநால இது ஒரு revolution யே கொண்டு வந்ததுன்னு சொல்லலாம் இது hit ஆ முக்கிய காரணம் இது மலையில நனைச்சயலும் ஒண்ணும் ஆகாது இத one by one ஆ எங்க வேணும்னாலும் அடிக்கி வச்சிக்கலாம் அதுமாறி எங்க போனாலும் அத கைலையே தூக்கிட்டு போலாம்.
ரெண்டுவருஷம் கழிச்சி customers கு ஏத்த மாறி variety ஆனா designs ல suit case அ உருவாக்குறாரு இது மக்கள் மத்தியில என்னக்குதுன்னா இத வச்சிருக்கவங்க எல்லரும் தனி status அப்டின்ற மாறி feel பண்ண ஆரம்பிச்சாங்க அதாவது இன்னைக்கு நம்ப எப்படி ஒருத்தன் iphone வச்சிருந்தா பெரிய ஆளுப்பா அவன் அப்டின்னு சொல்ரோமோ அன்னைக்கு கால கட்டதுல அது மக்கள் மத்தியில பெரிய செல்வாக்கான ஒரு பொருளா பாக்க பட்டுச்சி. அதுனால loius business உச்சத்தையே தொட்டுதுன்னு சொல்லலாம் ஆனா இது ரொம்ப நாள் நிலைக்கல ஏன்னா 1870 கள்ள france ல உள்நாட்டு போர் நடக்க ஆரம்பிக்குது france புல்லா கலவரம் போர் நடக்கூறதுநாளா அவரோட வீடு business அப்டின்னு எல்லாமே சூறையாடபட்டு Louis Vuitton ரெண்டாவது தடவயா ரொம்ப பெரிய சரிவ சந்திக்குறாரு. மறுபடியும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம சாவோட விளிம்புக்கு அவரும் அவரோட wifeம் போறாங்க. அகதிகளா போர் முடியுற வரைக்கும் வாழ ஆரம்பிக்ககூராங்க .
ஒருவழியா 1871 ல பிரான்ஸ்ல போர்லாம் ஒரு முடிவுக்கு வந்த சமயத்துல அவரோட மொத்த கடையும் … வீடும் சூரையாடப்பட்டு இருந்தது. ஆனாலும் luious கொஞ்சம்கூட giveup பண்ணல. அவரு சேத்து வச்ச காச எல்லாம் போட்டு பிரான்ஸ்லயே ரொம்ப பிரபலமான இடத்துல ஒரு கடைய வாங்குறாரு. கொஞ்சம் அசந்தாலும் அவரோட வாழ்க்கையே போய்ரும்.ஆனாலும் அவரு துணிஞ்சி இறங்குறாரு. இந்த சமயத்துல தான் luiousல தான் சேர்த்து வச்ச காசு எல்லாத்தையும் வச்சி திரும்பவும் bag கடைய open பண்றாரு முன்ன விட இந்த தடவ ரொம்ப வேகமாவே பிரபலம் அடைஞ்சாறு.
அப்போ war நடந்ததால paris city ல பல shop காலியாதான் இருந்தது இத பயன்படுத்த நினச்ச louis கரெக்ட் ஆ city கு நடுவுல railway station கும் great hotel கும பக்கதுள shop அ open பன்னாரு ஏன்னா train ல travel பண்றவங்களுக்கும் hotel அ தங்குரவங்களுக்கும் கண்டிப்பா luggage இருக்கும் அத எடுத்துட்டு போக கண்டிப்பா bag தேவபடும் இதுநாலாதான் அவரு அந்த shop அ வாங்குநாறு இப்படி perfect ஆனா plan innovative ஆனா ideas நாலா louis vuitton மிகப்பெரிய brand ஆ மாறுநீச்ச.
அப்படி இவுங்க கொண்டுவந்த innovative ஆனா ஒரு idea தான் இன்னைக்கு இருக்குற எல்லா suitcase லயும் இருக்குற texture இதுவும் மக்களுக்கு புடிச்சி போகுது. இப்படி louis vuitton famous ஆகிறத பாத்து நிறைய brands இவுங்கள பாத்து copy அடிக்க ஆரம்பிக்கச்சிட்டாங்க இருந்தாலும் கூட louis vuitton அளவுக்கு யாரளையும் quality ஆ குடுக்க முடில. 20 வருஷத்துலயே ஒரு பெரியfamous ஆன brand அ மாறுது ஆனால் கொஞ்ச நாள்லயே Louisஇறந்து போய்றாரு.அதுக்கு அப்றம் அந்த கம்பெனி அவரோட பையன் கிட்ட வருது. அப்பாவ விட பல மடங்கு அந்த கம்பெனிய மேல போக வைக்குறாரு George Vuitton. உலகத்தோட பல மூலையில இவரு இந்த company அ தொடங்குறாரு.
அவரோட பையன் இன்னும் இன்னும் உயரத்துக்கு கொண்டு போனாரு. நம்ப ஏற்கனவே பாத்தா மாறி இந்த fake brand தொல்ல ரொம்ப நாலா இருக்கவே அதுக்கு எப்படியாது முற்று புள்ளி வைக்கணும்னு யோசிக்கிராறு அப்பதான் அவரு puthu model bags அ introduce பணராறு . அதுதான் 1896 ல இந்த lock ஓட சேந்த மாதிரியான bag நிறைய கொண்டு வந்தாறு இதுநால company இன்னும் மேல போக ஆரம்பிச்சது . கொஞ்ச நாள்ல George Vuittonம் இறந்து போக gaston கிட்ட மொத்த companyம் handover ஆகுது. அந்த சமயத்துல தான் second World war நடக்க ஆரம்பிக்குது. இப்ப நாஸியோட கைகோர்த்தா தான் கம்பெனிய நிக்க வைக்க முடியும் அப்டிங்குற நிலம வந்தது. அதுனால நாஸியோட collaborate பண்ணி கம்பெனிய நிக்க வைக்குறாரு gaston. அதுக்கு அப்றம் gaston இறந்து போக அவரோட மூனு பசங்கள்ல யாருக்கு குடுக்க அப்டினு ஒரு குழப்பம் அவுங்க மூணு பேருக்குமே business ல interest இல்லாத்துநாலா அவரோட handy rossom company ஓட பொறுப்ப எடுத்துகிட்டாறு அதுக்கபூரம் கம்பெனி இன்னும் மேல கொண்டு போனருன்னுதான் சொல்லணும் அவுங்க brand retail model ஆ கொண்டுவந்து அதுல அதிகமான profit அ கொண்டு வந்தாறு இதுநால அவுங்க company profit 20 million ல இருந்து கிட்டதட்ட 260 மில்லியன் ஆ ஆனிச்சி. அதுக்கப்புரம் இத public stock ஆ கொண்டுவரணும் அப்டின்னு company shares அ விக்க ஆரம்பிச்சாறு அதுக்கபூரம் 1 billion dollar company உருவெடுத்தது louis vuitton And இவங்க Moet henessy company ஓட collabrate பண்ணி இன்னும் பெருசா ஆக்குறாரு. அதுனால louis vuitton company lvmh ஆ மாத்தபடுது அதுக்கு அப்றம் இந்த collabration henry கு satisfy ஆ இல்லாததுநாளா henry அவரோட friend ஆனா bernard arnault கிட்ட contarct sign பணராறு ஆனா lvmh புல்லாவே Bernad Arnould கிட்ட கை மாறுது. henry court ல case file பண்ணியும் louis family கிடைக்காம போகுது அன்னைல இப்ப வரைக்கும் bernard CEO வா இருக்காரு. இப்ப இந்த கம்பெனியோட சொத்து மதிப்பு 242.6 டாலர் மதிப்பு.

so guys இந்த story மூலமா நாம கத்துக்கிட்டது எனனா வாழ்க்கையில என்ன பிரச்சனை வந்தாலும் அத தாண்டி போக try பண்ணா கண்டிப்பா நாமலே எதிர் பாக்காத ஒரு வெற்றி எப்பவுமே காத்துட்டு இருக்கும். சோ don’t give up.. Try பண்ணிட்டே இருங்க நீங்க நினச்சது கண்டிப்பா ஒரு நாள் கிடைக்கும்.

RELATED : உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 பழக்கங்கள்