தள்ளிபோடுவதை தவிர்க்க இத பண்ணுங்க how to avoid procrastination in tamil

hello guys இன்னைக்கு நம்ப எல்லாருக்கும் இருக்ககூடிய மிகப்பெரிய problem தான் இந்த procrastination அதாவது தள்ளிபோடுறது இது இருக்குறதுநால எந்த ஒரு செயலையும் உங்களால சரியான time கு செய்யவே முடியாது . அப்படிபட்ட procrastination ல இருந்து எப்படி வெளிவரலாம் அபிடினு நிறைய books and வீடியோ பாத்துருப்பீங்க அதுல நிறைய solution உம் find பண்ணி இருப்பீங்க அதாவது உங்க mobile அ use பண்ணாம ஒரு எடத்துல ஒளிச்சி வைக்குறது and தேவ இல்லாத apps அ uninstall பன்றது , pomodoro technique and 2 minutes rule அபிடினு நிறைய solution அ find நிறைய வீடியோலயும் சொல்லிறுப்பாங்க நீங்க அத பாத்துரிபீங்க ஆனா இந்த வீடியோ ல இதுவரைக்கும் procrastination பத்தி சொல்லபடாத கருத்துக்கள பத்தி the procrastination cure அப்டின்ற book ல சொல்லி இருக்காங்க . அத படிச்சதும் யாருக்கும் தெரியாத விஷயங்களா எனக்கு தோனிச்சி அது எனனா நம்ப body அ சோம்பேறி ஆக்ககூடிய உணர்ச்சிகள்தான் இந்த procrastinationகு காரணமா அமையுது இந்த book ல நமக்கு procrastination அ ஏற்படுத்தக்கூடிய feeling அ எப்படி கண்டுபிடிக்குறது and அதுல இருந்து எப்படி வெளிவர்றது அபிடினும் இந்த book ல சொல்லி இருக்காங்க. so இந்த பதிவுல  அந்த book ல சொன்ன 4 important points அ பத்திதான் பாக்கபோறோம் .

1. neurotic perfection

நிறைய பேரு own business start பண்ணி பெரிய அலவுள success ஆகணும் அபிடினு சொல்லிஇருப்பாங்க அப்படி சொன்னவங்கல்லா 1 வருஷத்துக்கு அப்றம் என்ன பண்றாங்க அபிடினு research பன்னாங்க நிறைய datas உம் collect பண்னாங்க ஆனா நாங்க business start பண்ணபோறோம் அபிடினு சொன்னவங்கல நிறைய பேரு எந்த ஒரு விஷயத்தையும் பண்ணாம அப்படியேதான் இருந்தாங்க. இத பத்தி இந்த book ஓட author என்ன சொல்லி இருப்பாருன்னா இப்படி பட்ட person எல்லாருமே self critic ஆ இருப்பாங்க அபிடினும் அவுங்க செய்யக்கூடிய வேளைய சந்தோஷமா செய்யமாட்டாங்க அபிடினும் சொல்றாரு. அதுமட்டும் இல்ல இந்த மாதிரியான persons கு ஒரு satisfaction அ இருக்காது இதுநால அவுங்க எப்பவுமே ஒருவித பதட்டத்துலயும் tension லயும்தான் இருப்பாங்க. இது எல்லாம் எதுநால ஏற்படுது அபிடின்னா அவுங்க சேயுற வேலைல 100% perfection இருக்கணும் அபிடினு நினைக்கிறதுநாலதான் இதுநாளதான் அவுங்க ஒரு சின்ன project அ முடிக்குறது கூட ரொம்ப கஷ்டமா ஆகிருது. இந்த எண்ணம் அவுங்க mind ல இருக்குறதுநாலா சின்ன தப்பு நடந்தாலும் அவுங்க அதுக்கு அதிகம் பதட்ட பட ஆரம்பிச்சட்ராங்க. இதுநால அவுங்க சில தேவஇல்லாத விஷயங்களையும் செய்ய ஆரம்பிபாங்க. இது எல்லாம் நடக்க இன்னொரு காரணம் என்னதான் அதிகமான time இருந்தாலும் time முடியப்போர சமயத்துல அவசரம் அவசரமா வேல பாக்குறது இப்படி last minute ல வேலை செய்யும்போது கண்டிப்பா உங்களுக்கு pressure உம் tension உம் இருக்கும் . சரி இப்போ neuroperfection னா என்ன இது ஏன் ஏற்படுது அபிடினு பாத்துட்டோம் இப்போ அதுல இருந்து எப்படி வெளி வர்றது அபிடினு பாக்கலாம் இந்த neuroperfectionist ஆ இருக்க முக்கியகாரணம் நம்மள யாரும் தப்பா\பேசக்கூடாது நம்பலா யாரும் அசிங்கபடுத்திடகூடாது நாம யாரு முன்னாடியும் அவமான படக்கூடாது அப்டின்ற எண்ணங்கள்தான் காரணம். guys நீங்க ஒரு உண்மைய புரிஞ்சுக்கணும் இந்த உலகத்துல successfull ஆ இருக்குறவங்க எல்லாருமே யாரோ ஒருத்தரால அவமானபடுத்த பட்டவங்கதான் so இந்த அவமானம் படுரத நினச்சி கவலபடாதீங்க அதுவும் சக்ஸஸ் ல ஒரு partதான்.

அடுத்ததா நீங்க செய்ய வேண்டிய விஷயம் எனனா its enough அதாவது மதவங்களுக்கு நல்லவனா இருந்தது மதவங்களோட சொல் பேச்ச கேட்டது போதும் மதவங்க அறிவுரைய கேட்டது போதும். ஏன் இப்படி சொல்ற அபிடின்னா அவுங்கலோட பேச்சு எல்லாம் எப்படி இருக்கும் அபிடின்னா நீ ரொம்ப நல்லவன் உன்னால எதுவும் செய்ய முடியாது நீ மதவங்கள விட கீழதான் ,ஏன் உன்னால achieve பண்ண முடியாத goals லா set பண்ற இந்த மாறிதான் அவுங்கலோட வாரதைகள் எல்லாமே இருக்கும் மத்தவங்க சொல்ற எந்த வார்தையும் உண் மகிடையாது. so இந்த மாதிரியான எண்ணங்கள் and பேச்சுக்கள்ள இருந்து வெளிவந்து உங்களுக்கு என்ன பேச தோணுது என்ன செய்ய தோணுது அத பண்ணுங்க . முக்கியமா நீங்க உங்கள நம்புங்க அதுதான் முக்கியம் and உங்களுக்கான priorities அ கண்டுபிடிங்க.

அது என்ன யோசிக்கிறீங்களா உங்களுக்கு இருக்குறது வெறும் 2 priorities மட்டும்தான் ஒண்ணு உங்களோட work அ start பண்ணி வேல செய்ய ஆரம்பிக்குறது ரெண்டாவது start பண்ண வேலைய time குள்ள முடிக்குறது இது மட்டும்தான் உங்க priority ஆ இருக்கணும். நீங்க உங்க வேலைய முடிச்சா மட்டும் போதும் அதுல 100% பேரபேசதிவன் இருக்கணும் அபிடினு எந்த ஒரு அவசியமும் இல்ல.

நீங்க neuroperfectionist ஆ இருந்தா அதுல இருந்து வெளில வர்ற நாளைக்கு என்ன பண்ணபோறீங்க அப்டினறத முத நாள் night ஏ ஒரு paper ல எழுதுங்க அடுத்ததா மறுநாள் அந்த வேலைய முடிங்க அதுவும் அந்த நாளுலயே அத முடிக்கணும் இது மட்டும்தான் உங்களோட priority ஆ இருக்கணும்.

so நீங்க மதவங்கள விட பெட்டர் ஆ இருக்கணும் அபிடினு நினச்சா daily உம் தூங்குறதுக்கு முன்னாடி நாளைக்கு என்ன பண்ணபோறோம் அப்டினறத ஒரு paper ல எழுதிட்டு தூங்குங்க. கொஞ்சம் பெரிய work ஆ இருக்கு அபிடின்னா அந்த வேலையோட time அ பொறுத்து நீங்க 3 நாள் 7 நாள் அபிடினு duration அ extend பன்னிக்கலாம் இங்க உங்களுக்கு தேவ ஒரு விஷயம் மட்டும்தான் அதுதா discipline எந்த ஒரு விஷயத்தையும் discipline ஆ செய்யூரதன் மூலமா நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க எத நோக்கி போறீங்க அப்டின்ற ஒரு clear ஆன vision உங்களுக்கு கிடைக்கும் so இத try பண்ணுங்க and மதவங்கல பத்தியோ or ஆசிங்கபடுரத பத்தியோ யோசிக்காதீங்க .

2. chronic worrier

நபம்பள்ள சில பேருகக்கு வேலைய சேயுறதுக்கான knowledge , confidence ,skill னு எல்லாமே இருக்கும் ஆனா அந்த வேலைய செய்யமாட்டோம் இந்த மாதரி இருக்குறவாங்களதான் chronic worrier அபிடினு சொல்லுவாங்க . இவுங்க ஒரு வேலைய சேயுறதுக்கு சோம்பல் படமாட்டாங்க ஆனா ஒரு வேலைய start பண்றதுக்கு பயபடுவாங்க . இவுங்களும் கிட்டதட்ட perfectionist மாரிதா இவுங்க எப்படி அவமானத்த பாத்து எதுவும் try பண்ணலயோ அதே மாறி இந்த chronic worriers நம்ப சேயுற வேல தோல்வில முடிஞ்சிட்டா என்ன பன்றது அபிடினு ஒரு பயம் இருக்கும். guys இந்த மாறி நீங்க இருந்தீங்கண்ண நீங்க தெறிஞ்சிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கும் நீங்க பயந்துட்டு எந்த ஒரு வேலையயும் செய்யலனா உங்ககிட்ட எண்ணாத skills and knowledge இருந்தாலும் அது waste தான்.

பயம் அப்டினறது எல்லாருக்கும் பொதுவான ஒண்ணுதான் பொதுவாவே எந்த ஒரு வேலையா இருந்தாலும் அதுல கண்டிப்பா risk அப்டினறது இருக்கும் . எல்லா work லயும் இ=உத்தரவாதம் அப்டினறது கிடையாது so இந்த மாறியான விஷயங்களுக்கு பயபடுறது waste தான். என்னால முடியும் அப்டின்ற நம்பிக்கய உங்களுக்குள்ள வளத்துக்கொங்க அது உங்களுக்குள்ள இருக்குற பயத்த போக்கிடும். for example boxing எடுத்துக்கொங்க நீங்க ஜெயிச்சாளும் சரி தோத்தாலும் சரி நீங்க ring குள்ள போகி சன்ட போட்டுதான் ஆகணும் அதாவது உங்க fear அ face பன்னிதான் ஆகணும் oru boxer champion ஆகணும் அபிடின்னா அவரு வருஷம் full ஆ அதுக்கு பயிற்சி பண்றதுநால மட்டும் champion ஆகுறது இல்ல அந்த ring குள்ள போகி தயிரியாம சன்ட போடுறதுநாலதான் champion ஆகுறரு so fear face பண்ணுங்க.

3. rebelious procrastinators

ஒரு office ல ஒரு employee இருக்காரு அவருதான் best super அபிடினு அந்த office ல இருக்குற எல்லாருமே சொலுவங்க இருந்தாலும் அவரு தன்னோட வேலையில சந்தோஷமாவே இல்ல. அவரு இப்படி இருக்க காரணம் அவருக்கு இருக்குற கோவம் அபிடினும் அவர சுத்தி இருக்குறவாங்கதான் அப்டினும் நிணச்சீட்டு இருக்காரு. அதனால அவருக்கு ஏதாச்சும் வேல இருந்தா கூட அத correct ஆ சேய்வாறு ஏன்னா அவரு அந்த வேலைய செய்யலனா மதவங்க அவர பத்தி தப்பா நிணச்சிடுவாங்க அப்டின்ற எண்ணம் அவருக்குள்ள இருந்தது. இதுனாலயே தன்னையே அவரு வெறுக்க ஆரம்பிச்சாறு. அதுமட்டும்இல்ல யாரோ ஒருத்தங்க மேல இருக்குற கோவத்த அவரோட வேலையில காட்டுவாறு இப்படி இருக்குறதுநாலயே இந்த மாறியான person கு அவுங்க company லயே சின்ன சின்ன வேலைக்கலாதான் கொடுப்பாங்க ஏன் அபிடினு கேட்டீங்கண்னா அவுங்களுக்கே என்ன வேலை குடுக்குறது அபிடினு தெரியாது தான் தப்பா செஞ்சா கூட அந்த பழிய மதவங்க மேல போடுறவாங்க அபிடினும் சொல்றாரு. மதவங்க நம்பல பத்தி குறை சொல்றது சில சமயங்கள்ல நல்லதா இருந்தாலும் பெரும்பாலான நேரங்கள்ல அது நம்பல mentally affect பன்னும். ஆரம்பத்துல மதவங்க நம்பல ஹீரோ மாறி பாக்கராங்க அப்டின்ற எண்ணம் இருந்தாலும் அதுவே நம்பலோட சந்தோஷத்த இழக்க காரணமாவும் அமையுது. அப்படி இல்லாம யாருமே உங்கள மதிக்கல உங்களுக்கு சரியான அங்கீகாரம் தற்றது இல்ல அபிடினு feel பன்னும்போது உங்களுக்கு automatic ஆ கோவம் வரும் இதுநாலயே நீங்க எதையும் செய்யாம தள்ளிபோடுவீங்க இததான் rebelious procrastinators அபிடினு சொல்றாங்க. இப்படி உங்களுக்கு சரியான அங்கீகாரம் குடுக்காத இடத்துல யாரும் மதிக்காத இடத்துல உங்களுக்கு கோவம் வருதுன்னா அவுங்கள forgive பண்ணிடுங்க அதாவது மணனிச்சிடுங்க. இப்படி மதவங்கள நீங்க மன்னிக்கும்போது மதவங்கல எண்ணகளயும் நீங்க புரிஞ்சிக்க முடியும் இப்படி பன்னும்போது உங்களோட வேலையும் சரியான time ல முடிக்க ஆரம்பிபிங்க because உங்களோட கோபத்துநாள மதவங்க மேல பழிய போட்டுட்டு இருந்தீங்க இப்போ அது இல்லாததுநால உங்க வேலைய நீங்க பொறுமையா free mind ஓட பாக்க ஆரம்பிபிங்க. யாராவது உங்களோட கோவத்த தூண்டுனாலும் so forgive others and forgive yourself .

4. 2strategies to stop procrastination

நம்பலோட feelings எப்படி நம்பல வேலை செய்யமா தடுக்குது அபிடினு நீங்க தெறிஞ்சுக்கணும். இத பத்தி இந்த book ல 2 strategies சொல்லி இருக்காங்க. முதல்ல அவுங்க சொல்ற விஷயம் எனனா உங்களோட feelings அ control பண்ணிட்டு உங்களோட work ல focus பணனும் அபிடினு சொல்றாங்க. அதுல முக்கியமானது நம்பளோட body வேல செய்யும்போது நிறைய பேருக்கு இது இருக்கும் அது எனனா neck pain , back pain , hip pain இதெல்லாம் ஏற்பட காரணம் நம்ப body ஓட muscles rombave stressfull ஆ இருக்குறதுதான் காரணம் so உங்க body ஓட muscles எப்பவவும் free ஆ வச்சிக்க நீங்க body massage பணலாம் and உங்கள எப்பவுமே fresh ஆ வச்சிக்க yoga செய்யலாம் gym கு போலாம் இப்படி பண்ணுறப்போ உங்க body ஓட muscles strong ஆவும் healthy ஆவும் மாரிடும் and உங்க body கு தேவையான rest உம் நீங்க குடுக்கணும் இதெல்லாம் நீங்க பண்ணுறப்போ உங்க body ல discomfort போகி உங்களால வேல பாக்கமுடியும்.

2வது strategy escape from isolation

பெரும்பாலும் இந்த perfectionist ஆ இருக்கட்டும் இந்த worriers ஆ இருக்கட்டும் அவுங்க பெரும்பாலும் தங்கள தனிமைலதான் வசசிப்பாங்க. மதவங்க கூட பேசாம online லயே time spend பண்ணிட்திஉ இருப்பாங்க . இந்த மாறி தனிமையில இருக்கும்போது உங்களுக்குள்ள நிறைய கேள்விகள் வரும் அது எனனா என்னால success ஆகமுடியுமா நான் எத நோக்கி போயிட்டு இருக்கேன் அப்டின்ற சந்தேகம்லா வரும் இப்படி வரப்போ நீங்க ஒரு குழப்பமான மன நிலமைக்கு போயிடுவீங்க. இந்த மாறியான சூழல்ல நீங்க தனிமைய விட்டு உங்க friends கூடவும் family கூடவும் அதிகமா time spend பணனும் அப்படி பன்னும்போது அவுங்ககிட்ட பேசும்போது automatic ஆ உங்களுக்கு இருக்குற கேள்விக்கு ஒரு answer கண்டிப்பா கிடைக்கும். இப்படி மதவங்க கூட time spend பன்னும்போது உங்க mind ரொம்ப relax ஆகிடுவீங்க இதுநால முடிஞ்ச வரைக்கும் தனிமைய விட்டுட்டு மதவங்க கூட time spend பண்ண பாருங்க .