வணக்கம் நண்பர்களே நம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்ப்பது போல் டைனோசர்கள் அனைத்தும் மாமிசம் சாப்பிடும் என நினைப்பது தவறு ஆரம்பகால டைனோசர்கள் பற்றி உணவு முறையைவிஞ்ஞானிகள் கண்டுபிடித்ததை இந்த பத்தியில் பார்க்கலாம். டிசம்பர் 17 பிரிஸ்டல் பழங்கால உயிரியல்ர்கள் குழுவின் ஆராய்ச்சியின் படி ஆரம்பகால டைனோசர்கள் மாமிசம் மட்டுமல்லாமல் தாவர வகை இனங்களும் இருந்தனர்.
வல்லுநர்களின் கணக்கீடு

தென்மாக்களின் பற்களை நவீன ஊர்வன மற்றும் அவற்றின் உணவு முறைகளுடன் ஒப்பிட்டு வல்லுநர்கள் ஒரு கணக்கிட்டை உருவாக்கியுள்ளனர் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏற்றார் போல் அவர் பற்கள் அமைந்துள்ளனர். தாவரங்கள் உண்ணும் உயிரினங்களுக்கு தாவரங்களை உண்ணும் வகையில் பற்களும் மாமிசம் உண்ணும் உயிரினங்களுக்கு அதற்கு ஏற்றார் போல் பற்களும் அமைந்துள்ளது.
வல்லுனர்கள் வெளியிடப்பட்ட தகவல்களின்படி டைனோசர்கள் வரலாற்று ரீதியாக தாவரம் உண்ணும் வகை டைனோசர்கள் தான் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.
தாவர இறைச்சி
டிப்ளோடோகஸ் நீண்ட கழுத்துடைய தாவர உண்ணி டைனோசர் அது உண்ணும் தாவர வகை அனைத்தும் தாவர வகையாக இருக்காது தாவர வகையிலும் இறைச்சி தாவர வகை இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆரம்ப கால டைனோசர்

ஆரம்ப கால டைனோசர் பாத்தீங்கன்னா பிற்கால டைனோசரை விட ஆரம்ப கால டைனோசர் மிகச் சிறியவையாக இருந்தது. இந்த டைனோசர் வகைகள் உணவுமுறைகள் மற்றும் சூரியன் அடிப்படையில் அவை எவ்வளவு மாறுபட்டவை என்பது தெரியவில்லை. ஆனால் டராயசிக் ஜுராசிக் வெகுவான அழிவை தாங்கிக் கொள்ளும் அதன் பிற்பகுதியில் தகவமைத்துக் கொள்ளும் டைனோசர்களை அனுமதித்த ஏதோ ஒன்று டயாலிசிக்கில் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிந்திருந்தார்கள்.
தென்மாக்கள் தோன்றியது

தென்மாக்கல் தோன்றிய சிறிது நேரத்திலேயே மண்டை ஓடு மற்றும் பல் வடிவங்களில் சுவாரசியமான பன்முகத் தன்மை காட்டத் தொடங்கியது பல தசாப்பதங்களாக இது பல்வேறு இனங்கள் ஏற்கனவே பல்வேறு வகையான உணவுகளை பரிசோதித்து வருவதாக பழங்கால ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்க வைத்துள்ளது அவர்கள் அவற்றை நவீன பள்ளி இனங்களுடன் ஒப்பிட்டு அவற்றின் பற்கள் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை ஊகிக்க முயன்றனர்.
டைனோசரின் பற்களின் வடிவம்
ஆரம்பகால டைனோசர்களின் பற்களின் வடிவத்தை மற்றும் செயல்பாட்டை அளவிடுவதற்கு வெவ்வேறு உணவு முறைகளை பயன்படுத்துவதன் மூலம் அவற்றை ஒப்பிட்டு கணக்கிட்டு அவற்றின் உணவு முறைகளை ஆராய்ந்து கண்டுபிடித்தோம். இவற்றின் பல்கள் மிகவும் கடினமானதாகவும் மிகவும் கூர்மையாகவும் அதன் உணவு முறைக்கு ஏற்றது போல் இருந்தது. இன்னும் சில டைனோசர்கள் நுண்ணிய வளர்ந்த மற்றும் பிளேடு போன்ற சிறிய பற்களை கொண்டுள்ளனர்.
ஆரம்பகால டைனோசர்களை அவற்றின் பல் வடிவம் மற்றும் இயக்கவியல் அடிப்படையில் வெவ்வேறு உணவு வகைகளில் வகைப்படுத்த இயந்திரக் கற்றல் மாதிரிகளை பயன்படுத்துவதில் இந்த ஆய்வு புதுமையானது உதாரணமாக பிரிஸ்டல் டைனோசர் ஆன தாவரங்களில் உணவுக்கு ஏற்றோர் பற்களை கொண்டிருந்தது.
கொம்பு கொண்ட டைனோசர்

கொங்குகள் கொண்ட டைனோசர்கள் கவச அங்கிலேசர்கள் மற்றும் வாத்து பிளட் டைனோசர்கள் பல தாவரங்களை உண்ணும் வகைகளில் ஒன்றாகும். மற்றொரு சுவாரசியமான கண்டுபிடிப்பு என்னவென்றால் நீண்ட கழுத்துடைய தாவர உண்ணி மூதாதையர்கள் ஆரம்ப காலத்தில் மாம்ச உண்ணியக இருந்தது.
டைனோசர்கள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அழியும் வரை மேசொசொய்க் காலத்தில் நிலத்தில் ஆதிக்கம் செலுத்தியது நீண்ட கழுத்து டைனோசர்கள் மற்றும் அதன் உறவினர்கள் தாவரங்களை உண்ணும் டைனோசர்களாக இருந்தனர். டைனோசர்கள் 235 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றின.
இந்த பத்தியில் டைனோசர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் அவற்றின் உணவு முறைகளைப் பற்றி ஆய்வாளர்கள் எவ்வாறு கண்டுபிடித்தார்கள், மற்றும் டைனோசர்களின் உணவு முறைகளைப் பற்றியும் தெரிந்து கொண்டோம் மேலும் இது போன்ற சுவாரசியமான செய்தியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.