இஞ்சியின் தோல் விஷமா ginger skin is poisonous in tamil
கடுக்காய்க்கு அகநஞ்சு இஞ்சிக்குப் புறநஞ்சு என்பது வழக்கம். ஒரு சோதனை செய்து பாருங்கள். கொஞ்சம்..(100 கிராம் அளவு) இஞ்சி எடுத்து தோல் நீக்கி மிக்சியிலிட்டு அரைத்து ஒருடம்ளர் அளவு நீர் ஊற்றி ஒரு கிண்ணத்தில் வைத்து அதைத் தெளிய விடுங்கள். ஒருமணிநேரம் இரண்டுமணி நேரம் கழித்து எடுத்து அதை இறுத்து, வடித்துப் பாருங்கள். அடியில் ஒரு…