உங்கள் கைகளை வழுவாக்க இத பண்ணுங்க forearms exercise in tamil
இன்னைக்கு பதிவுல massiveஆன forearms(முன்கைகள்) அப்ரம் wrists(மணிக்கட்டு)அ பெற நீங்க என்னென்ன பயிற்சிகள்லாம் செய்யலாம் அப்டின்னு நான் உங்களுக்கு காட்ட போறேன்.உங்க forearms(முன்கைகள்)அ build பன்ன நிரயா exercises இருக்கு ஆனா அதுல ரொம்ப கம்மியானதுதான் wrists(மணிக்கட்டு)வளர்ச்சிக்கும் உதவி பன்னுது.wrists(மணிக்கட்டு) அப்ரம் wristல உள்ள சத இது ரெண்டயும் நம்ம ரொம்ப சின்னதா நினச்சுகிட்டு இருக்கோம்.…