நடைபயிற்சி செய்யும் போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன walking benefits in tamil

உடற்பயிற்சியிலேயே மிகவும் எளிதான பயிற்சி நடை பயிற்சி நம் உடலை எப்போதும் புத்துணர்ச்சியோடும் துடிப்போடும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பது உடற்பயிற்சி. உடல் பருமனை குறைப்பது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது, தசைப் பிடிப்புகளை குணமாக்குவது என பல நோய்களை குணமாக்கும். நடைப்பயிற்சி செய்வதற்கு ஏதேனும் உபகரணங்களோ பணமோ தேவை கிடையாது . எந்த ஒரு வயதினரும் எந்த நேரத்திலும்…