வைட்டமின் பி 12 குறைபாடு அறிகுறிகள் vitamin b12 deficiency symptoms in tamil

வைட்டமின் பி12 ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் டிஎன்ஏ செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான சத்து. விட்டமின் பி12 உடலில் குறைவாக இருக்கும் போது தான் வைட்டமின் பி12 டெபிசியன்சி உருவாகிறது. 50 வயது கடந்தவர்களுக்கும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுகிறவர்களுக்கும் உடல் எடை குறைப்பதற்காக இர ப்பயில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் நெஞ்செரிச்சலுக்காக மாத்திரை…