யோகா என்றால் என்ன அதன் பயன்கள் what is yoga and its benefits in tamil

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக 2014ஆம் ஆண்டு அறிவித்தது 2015 முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது யோகா என்பதன் அர்த்தம் தியானம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது ஆகும் . குருபிட்டா வழிமுறையில் யோகா செய்தால் நிறைய பலனையும் பெறலாம் சூரியநமஸ்காரம் பத்மாசனம் சிரசாசனம்…