தொப்பை ஏன் வருகிறது what causes belly fat in tamil

what causes belly fat வணக்கம்! பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை ஆண்களுக்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தன்னுடைய இளம்பருவத்தில் சும்மா கெத்தாக சிக்ஸ் பேக்ஸ் வைத்து கொண்டிருந்த இளைஞர்கள் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே சூடான எண்ணெயில் சுட்டெடுத்த பூரி போல ஆகி விடுகிறார்கள் இவர்களில் உள் மாற்றத்திற்கு என்ன…