வாழ்க்கையின் அற்தம் என்ன meaning of life in tamil
புகழ்பெற்ற இத்தாலிய ஆழ்கடல் நீச்சல் வீரர் என்சோ மாயோர்கா,(Enzo Maiorca) சைராகஸ் கடலின் (Syracuse sea) வெதுவெதுப்பான நீரில் நீந்திக் கொண்டே அருகில் படகில் இருந்த தனது மகள் ரோசனாவுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, அவர் ஆழ்கடலுக்கு டைவ் அடிக்க தயாராகும் சமயத்தில் யாரோ அவரது முதுகில் லேசாக அடித்ததை போல இருந்தது. உடனே பின்னால்…