Category General

தமிழில் சுதந்திர தின உரை / independence day speech

ஆகஸ்ட் 15 – இது ஒரு சாதாரண நாள் அன்று. பலபேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து நமக்காக சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஒரு புனித நாள். ஜாதி மத பேதங்களை கடந்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் சுதந்திர காற்றை கர்வத்தோடு சுவாசிக்க துவங்கிய நாள். நாம் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேலையில் 1947 ஆகஸ்ட்…

தமிழ் பைபிள் வசனங்கள்

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல்…

50 திருக்குறள்

  00.கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 01.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு 02.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. 03.கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை 04.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். 05.மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்…

தீபாவளிக்கு தமிழர் வாழ்த்துகள்/Tamil Greetings for Diwali/Tamil Diwali wishes

இல்லங்கள் தோறும் உறவினர்களும் உள்ளங்கள் தோறும் உற்சாகமும் நிரம்ப என்னுடைய தித்திக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் என் இனிய உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும்… குடும்ப உறுப்பினர்களுக்கும்… மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்… உழைத்தவன் கூட உற்சாகமாய் கொண்டாடும் தீபாவளி பிழைப்பவன் கூட பூரிப்பில் கொண்டாடும் தீபாவளி.. தீபாவளி…

Interesting facts about cat’s (பூனைகளைப் பற்றிய சுவாரசிய தகவல்)

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8ம் தேதி சர்வதேச பூனைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மனித இனத்தின் பழங்கால செல்லப் பிராணிகளில் ஒன்று பூனை. எகிப்து நாட்டில் ஆதிகாலத்தில் பூனைகளை வழிபடும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு எலிகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான விலங்காகப் பூனைகளை கிரேக்கர்களும் ரோமானியர்களும் வளர்க்கத் தொடங்கினர். ஆனால், மத்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில்…