How to Tesla car works in tamil tesla கார் எப்படி வேலை செய்கிறது?

டெஸ்லா மோட்டார்ஸ்

இந்த டெஸ்லா நிறுவனம் 2003 ஆம் ஆண்டு மரத்தின் இபெர்ஹேர்ட் மற்றும் மார்க் டர்பென்னிங் இவர்களால் நிறுவப்பட்டது இவர்களை தவிர எலான்மஸ் ஜோபி மற்றும் இயான் இவர்களும் துணை நிறுவினர்கள் கருதப்படுகிறார்கள். 2003 ஆம் ஆண்டு ஜிம் நிறுவனம் தனது ev 1எனப்படும் வாகனத்தை தயாரிப்பில் இருந்து நிறுத்திக் கொண்டதோடு மற்றும் அழிக்கவும் செய்வதை தொடர்ந்து இவர்களுக்கு இந்த டெக்ஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை உருவாக்க உகந்தலாக விளங்கியது.

டெஸ்லா மாடல்கள்

டெஸ்லா நிறுவனம் கடந்த டிசம்பர் 2017 வரை மூன்று வகையான வாகன வடிவங்களை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தின இந்த நிறுவனத்தில் முதல் வடிவமைப்பு டெஸ்லா ரெட் ஸ்டார் தற்பொழுது விற்பனையில் இல்லை தற்போது விற்பனையில் உள்ள மாதிரிகள் மாடல் எஸ் மாடல் எக்ஸ் மாடல் 3 ஆகியவை ஆகும்.

மின்சார காரின் அம்சங்கள்

பேட்டரி

ஒரு மின்சார வாகனத்திற்கு முதன்மையான ஒரு பாகம் பேட்டரி இந்த சக்தி வாய்ந்த பேக்கரியால் மின்சாரம் வழங்கி வாகனம் இயங்குகிறது.

சார்ஜ் போர்டு

மின்சார வாகனத்தின் பேட்டரியை ஜார்ஜ் செய்வதற்காக வெளிப்புற மின் விநியோகத்துடன் இணைக்க ஜார்ஜ் போர்டு அனுமதிக்கிறது.

மின்சார இழுவை மோட்டார்

இந்த இழுவை மோட்டாரை மின்சார பேட்டரி மூலம் காரின் சக்கரங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் மின்சார இழுவை மோட்டாரை தேவையான அளவு மின்னழுத்தத்தை கொடுக்கிறது.

ஆன்போர்டு சார்ஜர்

சார்ஜ் போர்ட் வழியாக வழங்கப்படும் உள்வரும் ஏசி மின்சாரத்தை இழுத்து இழுவைப் பேட்டரியை சார்ஜ் செய்து ஏசி பவராக மாற்றுகிறது இது சார்ஜிங் கருவிகளுடன் தொடர்புபடுத்தி மற்றும் பேக்கே ஜார்ஜ் செய்யும்போது மின்னழுத்தம் மின்னோட்டம் வெப்பநிலை மற்றும் சார்ஜ் நிலை போன்ற பேட்டரி பண்புகளை கண்காணிக்கிறது.

பவர் எலக்ட்ரானிக்கல்ஸ் கண்ரெலர்

இந்த அழகு இழுவை பேட்டரி மூலம் வழங்கப்படும் மின் ஆற்றலின் ஓட்டத்தை நிர்ணயிக்கிறது மின்சார இழுவை மோட்டரின் வேகத்தை அது உருவாக்கும் முறுக்குவிசை கட்டுப்படுத்துகிறது.

இழுவை பேட்டரி பேக்

மின்சார இழுவை மோட்டார் பயன்படுத்த மின்சாரம் சேமிக்கிறது.

வெப்ப அமைப்பு குளிரூட்டல்

இந்த அமைப்பு இயந்திரம் மின்சார மோட்டார் பவர் எலக்ட்ரானிக்கல் மற்றும் பிற கூறுகளின் சரியான இயக்க வெப்பநிலை வரம்பை பராமரிக்கிறது.

டெஸ்லா கார் எப்படி வேலை செய்கின்றன

இது மிகவும் எளிமையானது அதை மற்ற கார்கள் போலவே இயங்குகின்றன ஆனால் உள் எரிப்பு இயந்திரத்திற்கு பதிலாக மின்சார இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது நீங்கள் பெட்ரோல் நிரப்புவதற்கு பதிலாக சார்ஜ் செய்கிறீர்கள் மேலும் இந்த டெஸ்லா காரில் மேலும் சிறப்பம்சங்கள் உள்ளன.

டெஸ்லா என்பதின் நோக்கம்

டெஸ்லா நிறுவனம் போ பாலை கண்டுபிடித்த அதே பையனான எலன் எஸ் என்பவரால் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும் இந்த நிறுவனம் கார்கள் மட்டுமின்றி பல பேட்டரிகளையும் உருவாக்கி உள்ளன இந்த நிறுவனத்தில் அதிக பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது அனைத்து வகையான புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பம் மற்றும் மின் கூறுகள் முதலீடு செய்து வருகிறது காலப்போக்கில் டெஸ்லா காரின் தயாரிப்பு ஒரு சிறிய ஸ்போர்ட்ஸ் கார் லிருந்து எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்டு நவீன எலக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது ஒரு பேட்டரி மூலம் தொடங்குகிறது டெஸ்லாவின் தற்போதைய வடிவமைப்பு பொருத்தவரை இது சமீபத்திய நித்தியன் அயன் பேட்டரி தொழில்நுட்பமாகும் அதனுடன் இணைக்கப்பட்டிருப்பது ஒன்றே மின்சார மோட்டார் அல்லது பின் சக்கரங்கள் அல்லது நான்கு சக்கரங்களுக்கு சக்தி அளிக்கும் ஒரு ஜோடி மோட்டார்கள் முறையை ஸ்லேட் காரை போலவே நீங்கள் மின்சார மோட்டாருக்கு ஆற்றலை வழங்குகிறீர்கள் மற்றும் கார் நகரும் நிச்சயமாக ஒரு சிலைட் கார் பேட்டரி எடுத்து செல்லாது அது இயங்கும் பாதையில் அதன் சக்தியை எடுக்கும்.

முதல் மின்சார கார்

texela நிறுவனம் 2003 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கலிபோர்னியாவில் ஜான் காரல்சா தளமாக கொண்ட பொறியாளர் குழுவால் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2008 தங்கள் முதல் மின்சார காரை அறிமுகப்படுத்தினார் ரோட் ஸ்டார்.

இந்த டெஸ்லா கார் நிறுவனம் இவர்கள் உருவாக்கும் மின்சார இயந்திரம் இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு இருக்கும் என நம்பப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இப்ப உள்ள சூழ்நிலையில் அதிகளவு இயற்கையை நாம் அழிக்கொம் இயந்திரம் மட்டும் இருந்தால் நம்மளால் வாழ முடியாது இயற்கையும் வேண்டும் முடிந்தவரை இயற்கையை பேணி காப்போம்.