இந்த நோயா இருக்குமா…? Stiff person syndrome in tamil

இன்றைய நாளில் நோய்களை விட நோய்களின் பெயர்கள் தான் அதிக பயத்தை உண்டாக்குகிறது. அதில் ஒன்றுதான் Stiff person syndrome கடினமான நபர் நோய்க்குறி. உடல் சிறிது நேரம் குளிரில் இருந்தால் விறைந்து போகலாம். அது போல் தன் இந்த நோய் வந்தால் அடிக்கடி உடம்பு விறைந்து போகலாம்.அதை தொடர்ந்து உடல் முழுவதும் விறைந்து போகும்.…