பழங்கள் சாப்பிடுவதில் தவறுகள் mistakes to eating fruits in tamil

பழங்கள்ல பாத்தீங்கன்னா வைட்டமின்கள் மினரல்கள் தாது சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் என நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே பழங்களில் நிறைந்திருக்கு. அதனால தான் பழங்களை ஒரு கம்ப்ளீட் புட் அதாவது நிறைவுற்ற உணவுகள் அப்படின்னு சொல்றாங்க. டெய்லி ஒரு கப் பழங்கள் சாப்பிட்டு வந்தாலே பல்வேறு விதமான நோய்களிடமிருந்து நம்மை எளிதில் பாதுகாக்க…