சில ஆச்சரியமான உண்மைகள் 10 interesting facts in tamil
guys இந்த பதிவுல இதுவரைக்கும் நீங்க கேள்வியே படாத சில interesting ஆன விஷயங்கள பத்திதான் பாக்கபோறோம். 1.கிளியோபட்ராவின் வாரலாறு history லயே one of the greatest queen அபிடின்னா அது cleo patra தான் . cleopatra அபிடினு சொன்ன உடனே நமக்கு முதல்ல நியாபகம் வர்றது அவுங்கலோட அழகுதா ஆனா உலகமே…