பிரம்ம முகூர்தம் என்றால் என்ன ? bramma mukoortham explanation in tamil
இந்த universe ஓட விதிப்படி ஒவ்வொரு விஷயங்கள செய்யறதுக்கும் ஒரு நேரம் இருக்கு for example நீங்க காலையில எழுந்தரிச்ச உடனே சாபிட்ரது night ஆனா தூங்க போறது அபிடினு ஒவ்வொரு விஷயங்கள செய்யவும் ஒரு time இருக்கு இது இந்த இயற்கையோட இந்த universe ஓட விதி அபிடினு கூட சொல்லலாம் இந்த universe…