வியக்க வைக்கும் இரண்டாம் உலகம் kepler 452-b in tamil

நம்ம பூமியை மாதிரியே இன்னொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு நாசா விஞ்ஞானிகள் இதை இரண்டாம் உலகம் அப்படின்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட பூமியிலிருந்து 1400 லைட்இயர்ஸ் தள்ளி இருக்கிற ஒரு நட்சத்திரம் தான் கெப்ளர் 452. இது மற்ற கிரகங்கள் மாதிரி இல்லாம சூரியனுக்கு பல வகையில் ஒத்துப் போயிருக்கு முக்கியமா இதுவும் ஒரு ஜி டைப் நட்சத்திரம்…