10 Tips to overcome laziness
சோம்பலை போக்க 10 குறிப்புகள் எண்ணத்தை மாற்றி அமைத்தல்! மற்றவர்களை நம்பியே சோம்பெறிகள் வாழ்வார்கள் . இதை முதலில் விட்டுவிடுங்கள் . யாராவது தன்னை எழுப்பி விட வேண்டும் . யாராவது நம் வேலையை அவர்களே செய்துவிட்டால் எப்படி இருக்கு என்று நினைக்கும் எண்ணத்தை விடுங்கள் யாராவது நிர்பந்தம் செய்தால் மட்டுமே எந்த வேலையாக இருந்தாலும்…