சோபகிருது தமிழ் புத்தாண்டு பொது பலன்கள் 2023 -2024 / Tamil new year -Apr-14

சோப கிருது தமிழ் புத்தாண்டில் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும். பஞ்சாங்கம் என்ன சொல்கிறது. சோபகிருது வருடத்திற்கான பாடல் என்ன என்ற அனைத்து விவரங்களையும் பார்ப்போம். தமிழ் வருடங்கள் 60 உள்ளன. அதில் இந்த முறை வரக்கூடிய சோப கிருது 37வது ஆண்டு ஆகும். தமிழில் இந்த ஆண்டு மங்கலம் என அழைக்கப்படுகிறது.2023- 24 வரை சோபகிருது…