virus

Top 10 dangerous virus in the world in tamil உலகின் 10 ஆபத்தான வைரஸ்கள்

 உலகின் 10 ஆபத்தான வைரஸ்கள்

dangerous virus
வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் உலகையே கதிகலங்க வைத்த  இதுவரை கண்டுபிடுக்கப்பட்ட 10 கொடிய மற்றும்(dangerous virus) ஆபத்தான வைரஸ்களை பற்றி காண்போம்.
இந்த TOP 10 தரவரிசையானது மனிதர்களுக்கு அதிகளவு பாதிப்பு மற்றும் உயிர்சேதங்களை அடிப்படையாக கொண்டு உலக சுகாதார நிறுவனமான (WHO)  குறிப்பிட்ட அறிக்கையின்படி வரிசைபடுத்தப்பட்டுள்ளது.

H1N1 FLU dangerous VIRUS

h1n1 virus
               இந்த வைரஸ் 1918 – 1919 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயினில் இருந்து வந்தது. இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து பன்றிக்கும் பன்றியிடமிருந்து மனிதர்க்கும் பரவும்  கொடிய நோயாகும்.  அந்த காலகட்டத்தில் 50  மில்லியன் மக்கள் இதனால் பாதிக்க பட்டனர்  இந்த வைரஸ் 2009 ஆம் ஆண்டு சீனாவை தாக்கியது.  இந்த வைரஸினால் 2009 ம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் 2,84,500 ஆவர்

SARS VIRUS 2002

sars virus
          இந்த வைரஸ் சீனாவில் யுகான்சா என்ற இடத்தில் முதலில்  2002 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த நோயால் பாதுக்கப்பட்டவர்கள் 8096 உயிரிழந்தவர்கள் 774 ஆகும்.   இது காலநிலை மாற்றத்தால்  இந்த வைரஸ் அழிந்தது.

MERS VIRUS 2012

mers virus
இந்த வைரஸ் சீனாவில் யுகான்சா என்ற இடத்தில் முதலில்  2012 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது  ஒட்டகத்திலிருந்து மனிதனுக்கு பரவும் நோயாகும்.  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் 2494  பேர் அவர்களில்  இறந்தவர்களின் எண்ணிக்கை  858 பேர் ஆகும்.  இந்த வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடுக்கவில்லை.

DENGUE 2013

dengue virus
      டெங்கு நோய்   கொசுவால் பரவும் நோயாகும். இந்த நோயால் பல வித உடல் உபாதைகளை  ஏற்படுத்தும்.  இந்த அறிகுறிகள் 3 முதல் 10 நாட்கள் இருக்கும்.  டெங்கு வைரஸால் ஒரு வருடத்திற்கு  100 மில்லியன் மக்கள் பாதிக்கபடுகின்றர்.  இதில் 40000 மக்கள் இறக்கின்றனர்.  இதை கட்டுபடுத்தும் மருந்து டெங்கு வாக்ஸியா.

EBOLA VIRUS 1976

ebola virus
                இந்த வைரஸ்  ஆப்பிரிக்காவில் முதன் முதலில் வந்தது.  இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் பரவக்கூடியது.  இதன் அறிகுறி 2 முதல் 14 நாட்கள் வரை இருக்கும்.33577 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  13562 பேர் இறந்துள்ளனர்.  இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளனர் அது லாஸ்டோ எர்வாபோ ஆகும்,

MARBURG  VIRUS 1967

marburg virus
       இந்த வைரஸ் 1967 ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்டது.
இந்த வைரஸ் வௌவால் மூலம் பரவும் நோயாகும்.  இந்த நோய் எபோலா  வைரஸின் தந்தை ஆகும்.  இதன் அறிகுறி 8 முதல் 9 நாட்கள் இருக்கும்   இந்த நோயால் 571 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 470 பேர் இறந்தனர்.  இதற்கு மருந்து இன்னும்  கண்டுபிடிக்கவில்லை.

H5N1 (BIRD  FLU)1997

h5n1 virus
                 இது 1997 ல் ஆசியாவில் வந்தது.இது பறவைகளிலிருந்து  வந்தது.  இந்த நோய் அறிகுறி 13 நாட்களில் தெறியும்.  இந்த நோயால் இறந்தவர்கள் 861 பேர் ஆகும்.அதில் 455 பேர் இறந்துள்ளனர்.

H7N9 (BIRD FLU)2013

h7n9 bird flu
         இந்த வைரஸ் 2013 ஆம் ஆண்டு சீனாவில் வந்தது.  இதன் அறிகுறி 21 நாட்கள் வரை தெரியும்.இதனால் 1568 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.  இதில் 616 பேர் இறந்துள்ளனர்.  இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

NIPHA VIRUS (1998)

nipha virus
           இந்த வைரஸ் முதலில் மலேசியாவில் இருந்து  வந்தது. இந்த வைரஸ் முதலில் பன்றிக்கு வந்தது.  பிறகு ஒரு வௌவால் கடித்த பழத்தை பன்றி தின்றதால் பன்றிக்கு முதலில் வந்தது.  இந்த வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டவர் 700 ஆகும்.  490 பேர் இறந்துள்ளார்.இதற்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.

COVID 19

covid 19
                 கொரோனா வைரஸ் 2019 ல் சீனாவில் ஊகான் நகரில் இருந்து வந்தது.இது முதலில் வௌவாலிலிருந்து வந்தது WHO குறிப்பிடுகிறது .  இது உலகம் முமுவதும் எளிதில் பரவியது. 2014 ல் வந்த SARS குடும்பத்தை சார்ந்தது.  இதற்கும் மருந்து இன்னும் கண்டுபிடிக்க வில்லை.
                                                                   நன்றி!

WATCH ON YOUTUBE