நம் உடலை பற்றி நாமே அறியாத விஷயங்கள்( top 10 facts about humanbody)
வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் இதுவரை நாம் கேள்வியே படாத நம் உடலை(human body) பற்றி நாமே அறியாத சில ஆச்சரியமூட்டும் தகவலை காண்போம் .
10. நமது எச்சில்
நம் வாயில் மட்டும் ஒரு நாளைக்கு உருவாகக்கூடிய எச்சலின் அளவு 1 லிட்டர் ஆகும் நம்முடைய வாழ்நாளில் ஒரு swimming pool அளவிற்கு எச்சில் நமது வாயில் சுரக்கும் . அதுமட்டுமல்லாமல் நமது வாயில் உமிழ்நீரின் அளவு குறைந்தாலோ இல்லையென்றாலோ நமக்கு சுவை குறையும்.
உண்மையில் நமக்கு கொட்டாவி ஏன் வருகிறது என்பதை அறிவியல் அறியஞர்களால் இன்றுவரை தெளிவாக கூறவில்லை இருப்பினும் நம் உடலின் வெப்பத்தை தனிக்கவே கொட்டாவி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
8.உடலின் இரத்த அணுக்கள்
நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் நம் உடலை எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்றால் நம் உலகத்தையே மூன்று முறை சுற்றி வரலாம் அவ்வளவு தூரத்தை நம் உடலுக்குள்ளேயே இந்த சிவப்பணுக்கள் சுத்தி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
7.நம் உடல் இரும்பை கூட செறிக்கும் தன்மைகொண்டது
ஆம் நம் உடலானது இரும்பை கூட செறிக்கும் தன்மை கொண்டது நம்முடைய வயிற்றில் ஹைட்ரொகுளோரிக் ஆசிட் உள்ளது இந்த ஆசிட்டானது இரும்பைகூட கரைக்கும் தன்மை கொண்டது . ஆனால் இதை முயற்சி செய்யாதீர்கள்.
நம் உடல் இறந்த பிறகும் நம் உடலில் வளரக்கூடிய உடல்பாகம் என்னவென்றால் நகங்கள் இவை உடல் இறந்த பிறகும் தொடர்ந்து வளரக்கூடிய தன்மை கொண்டது.
5.கண் தனி உருப்பு அல்ல
நாம் நம் உடல் பாகங்களில் கண்ணும் ஒரு தனி உருப்பாக நினைக்கிறோம் ஆனால் உண்மையில் நமது கண் தனி உறுப்பல்ல அது நம் உடலில் உள்ள மூளையின் ஒரு பகுதி மட்டுமே.
4.எலும்பின் உறுதிதன்மை
நம் உடலில் மிகவும் வலிமையான பகுதி என்னவென்றால் நம்முடைய எலும்புகள் இது எந்த அளவுக்கு வலிமையானது என்றால் ஒரு கான்கிரீட் சுவர்களை விட மிகவும் வலிமையானது அதுமட்டுமின்றி நம்முடைய உடலில் பல்லின் வலிமையானது ஒரு சுறாவின் பல்லை விட மிகவும் வலிமையானது.
நம் உடலின் மையக்கருவான நமது மூளையானது 2.45PETA BYTES அளவிற்கு தகவலை சேகரிக்கும் ஆற்றல் கொண்டது அதாவது 25 லட்சம் GB ஆகும் அது மட்டுமின்றி நம் மூளையில் ஏற்படக்கூடிய ELECTRUC PULSE- ஐ வைத்து நம் உலகில் ஏற்படக்கூடிய அனைத்து மொபைல்போன்களையும் இணைக்கலாம் அந்த அளவு ELECTRIC PULSE-ஐ நம் மூளை வெளியிடுகிறது.
2.காதுகளின் சிறப்பு
நம் உடலில் உள்ள பாகங்கள் 21 வயது வரை வளரும் அதன் பிறகு வளர்ச்சி நின்றுவிடும் ஆனால் நாம் இறக்கும் வரை வளரக்கூடிய உடல்பாகம் என்னவென்றால் நம்முடைய காதுகள் ஒருவேளை நம்முடைய ஆயுட்காலம் 1000 ஆண்டுகள் என்றால் நம்முடைய காதுகள் ஒரு யாணையின் காதுகள் போன்று கூட மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
1.இதயத்தின் சிறப்பு
நமது இதயமானது ஒரு நாளுக்கு மட்டும் ஒரு லட்சம் தடவை துடிக்ககூடியுது நம் இதயத்தில் ஒரு நாளில் உருவாக்ககூடிய ஆற்றலை வைத்து ஒரு பேருந்தை 28 கிமீ தூரத்திற்கு இயக்க முடியும் அந்த அளவு ஆற்றலை நமது இதயம் ஒரு நாளில் உருவாக்குகிறது என்பது குறிப்பிட தக்கது.