10 facts about psychology in tamil உளவியல் பற்றிய 10 உண்மைகள்

 10 facts about psychology

இன்றைய பதிவில்  உளவியல் பற்றிய(top 10 facts about psychology)  சுவாரஸ்யமான தகவல்களை பற்றி காண்போம்.

  1.Introduction to psychology

                   உளவியல்(psychology)  என்பது மனிதர்கள் தங்கள் மனதில் நினைப்பதையோ அல்லது  பக்கத்தில்  இருப்பவர்களை புரிந்து கொள்ள(human psychology) உளவியல் என்பது தேவையான  ஒன்றாகும்.  உளவியல் என்பதற்கு கிரேக்க மொழியில்  மனிதர்களின்  மனதை பற்றி படிக்கும் சொல் என குறிப்பிடப்படுகிறது.  நாம் செய்யும் ஓவ்வொரு விசயத்திற்கும் பின்பு உளவியல் உள்ளது.
10 facts about psychology in tamil
          ஒரு நபருடன் அவரின் நண்பரோ அல்லது அவருக்கு பிடித்தமானவரோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது 1ஒரு நிமிசத்திற்கு 6 அல்லது 10 முறை கண் சிமிட்டுவர் ஆனால் அதை விடுத்து அதிகமாக கண் சிமிட்டினால் அவருக்கு உங்க கூட இருப்பது பிடிக்குமாம் அதுமட்டுமில்லாமல் அவர் உங்களை விரும்ப கூட வாய்ப்புள்ளது.

social psychology:

unknown facts about psychology tamil
           உங்களுக்கு பிடித்தமான ஒருவரை அவருக்கு உங்களை பிடிக்குமா என்று தெரிந்து கொள்ள அவருடன் பேசி கொண்டுருக்கும் போது தான் உட்கார்ந்திருக்கும் இருக்கையை விட்டு சற்று அவருக்கு முன் வந்து தன் கழுத்தை சாய்காமல் பேசினால் உடலை மட்டும் சாய்த்து அவருக்கு தெரியாமல் பேசினால் அவருக்கு உங்களுடன் இருப்பது பிடிக்குமாம். உங்களுடன் பேச ஆர்வமுடன் இருப்பர் . அதுவே தன் இருக்கையை விட்டு பின் தல்லி உட்கார்ந்தால் அவருக்கு உங்களிடன் இருப்பதற்கு ஆர்வமில்லை என்று நினைப்பர்.
psychology facts tamil
             ஒருவர் பொய் சொல்லும் போது அதை பிறர் அறிந்தாலும் அதை ஒத்துகொள்ளாமல் தான் பொய் சொல்லவில்லை என்று கூறினால் அவரின் கண்களை 5 நிமிடம் நாம் சிரித்து கொண்டே பார்த்தால் அவர் அப்படியே உண்மையை கூறிவிடுவாராம்.
psychology tamil
         நாம் ஒருவருடன் பேசிக்கொண்டுருக்கும் போது அவரது கண் இடது மேல் பக்கம் சென்றால்  அவர் எதையோ ஞாபகம் படுத்துகிறார் என்று அர்த்தம்.  அதுவே வலது மேல் பக்கம்  கண்கள் சென்றால்  எதையோ கற்பனை செய்கிறார்கள் என்று அர்த்தம் இது மட்டுமின்றி  பொய் சொல்லும் போதும் கூட  வலது மேல் பக்கமே செல்லும் .

mind reading psychology

        ஒரு நபருடன் பேசிக்கொண்டுருக்கும் போது இடது கண் கீழே சென்றால்  அவர் சொல்லி கொண்டிருப்பதில்  விருப்பமில்லை என்றும் கூறலாம்.  அதுவே வலது கண் கீழே சென்றால் அப்பொழுது உணர்வு பூர்வமான ஒன்றை நினைக்காறார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
psychology tamil
             ஒருவர் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது  தன் கைகளை கட்டினாலோ அல்லது  கால்களை மறைத்து மூடினாலோ அவர் உளவியல்(psychologiclally self defence) ரீதியாக   தன்னை பாதுகாக்க நினைப்பவர் ஆவார்.
pasychology
              நாம் ஒருவரை கவர வைக்க விரும்பினால் அவர் செய்யும் செயலை கண்ணாடி போல் செய்ய வேண்டும் அதாவது அவர் என்ன செய்கிறாறோ  அப்படியே செய்தால்  அவரை எளிதில் கவர்ந்து  விடலாம்.  நாம் எல்லா செயல்களையும் செய்தால் அவர் வெறுக்க கூட வாய்ப்புள்ளது.  அதனால் ஒரு சில செயல்களை மட்டுமே  கண்ணாடி போல் செய்ய வேண்டும்.

behavior  psychology

behavior psychology
                      நாம் மனதளவில் பதட்டமா இருக்கும் போது(shivering)  நமது கால்கள்  தாமாகவே  ஆடுமாம்.  ஒருவர் நாம பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய கால் முட்டியை  பேசுவருக்கு நேராக இருந்தால்  அவர் உங்கள்  மீது  ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

ALSO READ ;-பெண்கள்பற்றிய சுவாரஸ்யமான 10 தகவல்கள் 10 facts about womens

         ஒருவர் பேசும்போது பேசும் நபரின் கண்களை பார்காமல்  வேற எதையாவது  பார்த்து பேசினால் அவர் எதையாவது பேசும் நபரிடம் இருந்து   மறைக்க விரும்புகிறார் என்பதை அறியலாம்.
psychology walking
          சாதரணமாக நடப்பதை விட  சற்று வேகமாக நடப்பவர் தன்னம்பிக்கை(self confidence) அதிகமானவராக  இருப்பர்.
                                                                      நன்றி!