FACTS ABOUT SAUDI ARABIA
1.சவுதி அரேபியாவின் நிலபரப்பு
மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடான சவுதி அரேபியா ஈராக் கட்டார் ஓமன் போன்ற நாடுகளிடம் தனது எல்லைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறது, 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருக்கூடிய சவுதி அரேபியா நான்கு பகுதிகளாக பிரிந்து காணப்பட்டது , 1902 இல் இமுன்சோ என்பவரால் பல போராட்டங்களுக்கு பிறகு அனைத்து பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு 1932ம் வருடம் தற்போதைய சவுதி அரேபியா என்ற நாடு உருவானது .சவுதி அரேபியாவின் தலைநகரமாக ரியாத் என்ற நகரை உருவாக்கி 1932இல் சவுதி அரேபியா தனிநாடாக உருவானது.
2.மெக்கா மெதினா
3.பெண்களுக்கான பல்கலைக்கழகம்
இந்த உலகில் பெண்களுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய பல்கலைகழகம் சவுதி அரேபியாவில்தான் அமைந்துள்ளது . 1970 -உருவாக்கபட்ட பிரின்ஸஸ் நோரா பிந்த் அப்துல் ரகுமான் பல்கலைகழகம் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பல்கலைகழகம். இந்த பல்கலைகழகம் மாணவர்களுக்கென்று தனி மெட்ரோ இரயில் சேவையையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாமல் சவுதியில் மாணவர்களுக்கு பள்ளி படிப்பு முதல் பட்டபடிப்பு வரை முழுவதும் இலவசம்.
4.திரையரங்குகள் இல்லாத நாடு
இந்த உலகில் திரையரங்கு இல்லாத நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று இங்குள்ள மக்கள் வீட்டியலேயே அனைத்தையும் காண வேண்டும் . திரையரங்கு கலாச்சாரம் அவர்களின் சட்டத்திற்கு புறம்பானது. இதானல் 1960-களிலேயே இந்த தொலைக்காட்சிகள் வந்துவிட்டன.
5.செல்பி எடுத்தால் ஜெயில்
சவுதியில் அங்குள்ள மக்கள் மற்றும் இடங்களை நீங்கள் புகைப்படம் அல்லது செல்பி எடுத்தால் உங்களுக்கு ஒரு மாத கால சிறை மற்றும் 1- இலட்சம் அபராதம் விதிக்கப்படும். இது அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு முறனானது புகைப்படம் எடுப்பதன் மூலம் அவர்களின் தனியுரிமை பறிக்கபடுகிறது என அவர்கள் நம்புகின்றனர்.
6.கச்சா எண்ணெய்கள்
சவுதி அரேபியா நாடு உருவாகப்பட்ட ஒரு 6- ஆண்டுகளுக்கு பிறகுதான் அங்கு கச்சா எண்ணெய் இருப்பதை கண்டறிந்தனர் இதுதான் அந்த நாட்டின் பெருளதாரத்திற்கு மிகப்பெரிய ஊன்றுகோல் எனலாம். கச்சா எண்ணெய் விற்பனையில் முன்னனியில் இருப்பது இந்த சவுதி அரேபியாதான். இங்கு ஒரு லிட்டர் தண்ணீரின் விலையை விட பெட்ரோலின் விலை மிகவும் குறைவு அந்த அளவுக்கு அதிகமான கச்சா எண்ணெய்கள் அங்கு காணப்படுகின்றன.
7. சவுதி அரேபியாவின் பாலைவனம்
சவுதி அரேபியாதான் இந்த உலகில் மணலால் ஆன முகப்பெரிய பாலைவனத்தை கொண்டுள்ள நாடு கிட்டதட்ட இந்த நாட்டின் பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் பாலைவனம்தான், அதுமட்டுமல்லாமல் ஆறுகளே இல்லாத நாடும் இந்த சவுதி அரேபியாதான் .
8.உலகின் மிகப்பெரிய விமான நிலையம்
இந்த உலகின் மிகப்பெரிய விமான நிலையம் சவுதி அரேபியாவில்தான் உள்ளது. தம்மம் விமான நிலையம் என்று அழைக்கப்படும் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் 1999 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் சவுதி கல்ப் ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைனாஸின் மையமாக செயல்படுகிறது.
9.குடிநிர்
இந்த சவுதி அரேபியாவில் நீர் நிலைகள் இல்லாத காரணத்தால் மக்களின் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீராக மாற்றுகின்றனர். அதாவது உப்பு நீரை தூய நீராக மாற்றுகின்றனர், உலகிலேயே உப்பு நீரை குடிநீராக மாற்றும் மிகப்பெரிய ஆலையும் இங்குதான் உள்ளது.
10.ஒட்டக வணிகம்
தொடர்புடையவை: பாகிஸ்தான் பற்றியசு வாரஸ்யமான உண்மைகள்