facts about women’s
வணக்கம் நண்பர்களே!
இன்றைய பதிவில் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு பகுதியாக உள்ளவர்கள் பெண்கள் என்றே கூறலாம் அத்தகைய பெண்கள் பற்றி நாம் இதுவரை அறியாத 10 விஷயங்கள் பற்றி காண்போம்10்factsabotwomensintamil.
1.LIPSTICK
பெண்கள் அனைவரும் lipstick உபயோகிப்பது நாம் அறிந்ததே அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் 3.14 கிலோ lipstick – ஐ 3உட்கொள்கின்றன. அவர்கள் உணவு உண்ணும் பொழுது லிப்ஸ்டிக் ஐம் சேர்த்து உணர்கிறார்கள். இந்த 3.14 கிலோ 533.76 lipstick-குகளை உள்ளடக்கும்.
2 பார்வை திறன் அதிகம் கொண்டவர்கள்
ஆண்கள் ஒரு வண்ணத்தை பார்ப்பதற்கும் பெண்கள் வண்ணத்தை பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பொதுவாக ஆண்களுக்கு 2 வண்ணங்கள் தெரிந்தால் பெண்களுக்கு நான்கு வண்ணங்கள் தெரியும். இதனால் தான் பெண்கள் shopping சென்றால் விரைவாக வருவதில்லை என்று நினைக்கிறேன்.
3.அதிகம் பேசுபவர்கள் பெண்களே
ஒரு நாளில் சராசரியாக ஒரு ஆண் 2000 வார்த்தைகளை பேசுவார்கள் ஆனால் பெண்களோ ஆண்களை விட 3 மடங்கு அதிகம் பேசுவார்கள் அதாவது ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகளை விட அதிகம் பேசுவார்களாம்.
4 .அறிவுத்திறன்
ஆண்களை விட பெண்களுக்கு அளவில் மிகச்சிறிய மூளையை கொண்டுள்ளார்கள் இருப்பினும் ஆண்களை விட பெண்களே அறிவுத்திறன் மிகுந்தவர்களாக உள்ளனர். இதனால் தான் ஆண்களை விட பெண்கள் தலைமை பண்பில் சிறந்து விளங்குகின்றனர். நாம் அனைவர் வீட்டிலும் தலைவர் அம்மா அல்லது மனைவியாகவே உள்ளனர்.
5.பெண்களின் உள்ளாடை
இந்த உலகில் உள்ள பெண்களில் 80%-க்கும் அதிகமான பெண்கள் அவர்களின் உள்ளாடையை தவரான size-ல் அணிந்து வருகிறார்கள். இந்த விஷயம் உங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தும் என நம்புகிறேன். womensfactsintamil
6.Gossip பேசுதல்
நிங்கள் உங்களுடைய girl friend – இடம் எதாவது ஒரு விஷயத்தை கூறுகிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை அவர்களால் முழுமையாக 48 மணி நேரம் கூட பாதுகாக்க மாட்டார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த விஷயத்தை அறிவியல் ரீதியாகவும் உறுதி செய்துள்ளனர் எனவே எதை கூறினாலும் சற்று யோசித்து கூறுங்கள்.
7.SHOPPING செய்யும் நேரம்
பெண்கள் shopping – செய்யும்போது நேரத்தை செலவிடுவார்கள் என்று தெரியும்.ஆனால் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறார்கள் தெரியுமா தன்னுடைய வாழ்நாளில் shopping செய்ய அல்லது உடைகளை தேர்ந்தெடுக்கவே 1 வருடத்தை தண்டமாக செலவிடுகிறார்களாம்.
8. READING FACES
பெண்களால் ஆண்களுடைய முகபாவனைகளை வைத்தே நாம் என்ன சொல்லபோகிறோம் நாம் என்ன சொல்லப்போகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அந்த அளவுக்கு அவர்கள் தோற்றத்தை வைத்தே கனித்துவிடுவார்கள்.
9.ஆண்களை விட பலமானவர்கள்
இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்படாது ஆனால் ஆண்கள் எளிதாக நோய் தொற்றுக்கு உள்ளாகி விடுவார்கள்.top 10 facts about womens in tamil
10.அதிக ஆயுட்கலாம்
ஆண்களை விட பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.சராசரியாக ஆண்களுக்கு 60 வயது என்றால் பெண்களுக்கு 68 முதல் 70 வரை ஆயுட்காலம் இருக்குமாம்.
நன்றி!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/join?ref=P9L9FQKY