butterfly effect

Butterfly effect in tamil பட்டாம்பூச்சி விளைவு

 BUTTERFLY EFFECT பட்டாம்பூச்சி விளைவு 

                       பட்டாம்பூச்சி விளைவு என்பது ஒரு சிறிய விளைவினால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும் என்பதே பட்டாம் பூச்சி விளைவாகும் . அதாவது ஒரு சிறிய பட்டாம்பூச்சியின் இறகில் வெளிப்படும் அசைவினால் மற்றொரு இடத்தில் மிகப்பெரிய சூறாவளியை கூட ஏற்படுத்த முடியும் இதனையே பட்டாம்பூச்சி விளைவு என்கிறோம்.

CHAOS THEORY

      CHAOS THEORY என்பது பட்டாம்பூச்சி விளைவுடன் தொடர்ப்பு கொண்டது .அதாவது நமக்கு அடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை முன்பே அதனை கணித்து சொல்ல முயல்வது chaos theory ஆகும். இதுஒரு mathematical theory ஆகும் அதாவது நம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது தெரியாது ஆனால் இந்த chaos theory ஆல் நம் வாழக்கையில் அடுத்து என்ன நிகழும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். உதாரமாக  காலநிலையை கணிக்க இந்த chaos theory யே பயன்படுத்தப்படுகிறது.இதனை வைத்தே காலநிலையை கணிக்கின்றனர்.chaos theory ன் பாகமே பட்டாம்பூச்சி விளைவு ஆகும்.

BUTTERFLY EFFECT கண்டுபிடிப்பு

         இந்த chaos theory மற்றும் பட்டாம்பூச்சி விளைவை  ஐ EDWORD NORTON LORENCE   1960 ஆம் ஆண்டு இந்த விளைவினை கண்டுப்பிடித்தார். இவர் இதனை எவ்வாறு கண்டறிந்தார் என்றால் இவர் ஒரு வானியியலாளர் இவர் வானிலையை கணிப்பதற்காக ஒரு SIMULATION TOOL- கண்டறிந்தார் இவர் இதுவரை நடந்த காலநிலை மாற்றங்களை வைத்து அடுத்த 2 மாதங்களுக்கான காலநிலையை கண்டறிந்தார் முதலில் அனைத்தும் நன்றாகவே இருந்தது பிறகு மீண்டும் VALUE-களை INSERT செய்துவிட்டுு 2மணி நேரம் கழித்து அதனை பார்க்கும் பொழுது மிகப்பெரிய சூறாவளி வரும் என்பதை அறிந்தார் இது எவ்வாறு நடக்கும் என்று சிந்தித்தார் பிறகுதான் அவர் கண்டறிந்தார்  அவர் முதலில் கொடுத்த value 0.506 ஆனால் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட VALUE 0.506.127 என்பதாகும் அந்த 0.000.127 என்கின்ற அளவு மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்தார்.இதன் மூலமாக அவர் BUTTERFLY EFFECT-ஐ கண்டறிந்தார்.

ஹிட்லரின் வாழ்வில் நடந்த பட்டாம்பூச்சி நிகழ்வு

                     ஹிட்லர் முதல் உலகப்போரின் போது அவருக்கு வயது 18 அவர் ஒரு ஜெர்மன்  படையில் ஒரு படைவீரராக இருந்தார் . அப்போது முதல் உலகப்போரின் இறுதியில் அவர்  மிகவும் அடிப்பட்டு இருந்தார் அவரை கொல்ல பிரிட்டிஷ் படைவீரர்கள் முயன்றனர் ஆனால் அவரை கொல்லவில்லை சின்ன பையன் என்ற காரணத்தினால் அவரை கொல்லவில்லை .பிறகு இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹிட்லர் தான் அன்றே அவரை பிரிட்டிஷ் படைவீரரை கொன்றிறுந்தால் இரண்டாம் உலகப்போரே நடக்காமல் கூட இருந்திருக்கும் .
 இந்த நிகழ்வினை பட்டாம்பூச்சி விளைவிற்கு உதாரணமாக கூறலாம். அதாவது அந்த ஒரு சிறு நிகழ்வினால்  மிகப்பெரிய போர்  கூட ஏற்படக்கூடும் இதுவே பட்டாம் பூச்சி விளைவு ஆகும்
    ஒரு சிறிய நிகழ்வினால் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தக்குடிய நிகழ்வே பட்டாம்பூச்சி நிகழ்வு ஆகும்.எனே நம் வாழ்க்கையில் ஒரு சிறிய நிகழ்வு கூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் .எனவே அனைவரின் வாழ்விலும் பட்டாம்பூச்சி நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது.
                                                                                     நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *