மண்டேலா எபக்ட் mandela effect explained in tamil

             MANDELA EFFECT EXPLANATION

mandela effect

இந்த உலகில் ஒரு நிகழ்வு நடப்பதற்காக முன்பாகவே அந்த நிகழ்வு நடந்ததாக பெரும்பாலான மக்களால் நம்பபட்டால் அதைதான் MANDELA EFFECT என்று கூறுகின்றனர் இது பெருமெபாலும் நடக்க வாய்ப்பு இல்லை இருப்பினும் ஒரு சிலருக்கு இவ்வாறு நடக்க வாய்ப்பும் உள்ளது  இந்த விளைவு பற்றிய விரிவான விளக்கத்தை பற்றி காண்போம்.

MANDELA EFFECT பெயர்காரணம்

நாம் அனைவரும் நெல்சன் மண்டேலாவை அறிந்திருப்போம் தென்ஆப்பிரிக்காவின் அதிபர் மற்றும் சுதந்திர போராட்டவீரர் இவருடைய மரணத்தில் இருந்துதான்  mandela effect பெரியஅளவில் பேசப்படுகிறது . மண்டேலா 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார் ஆனால் பெரும்பாலான மக்கள் எவ்வாறு நினைத்தனர் என்றால் அவர் 1980 களிலே இறந்துவிட்டார் என்பதுதான்.
இது ஒருவருக்கு நிகழ்ந்தால் பராவாயில்லை ஆனால் நிறைய மக்களுக்கு இப்படி நிகழ்ந்ததால் ஆய்வாளர்கள் இவர்களிடம் என்ன நடந்திருக்கும் என்று ஆராய்ச்சி செய்கின்றனர் பல்வேறு நாட்டு  மக்களும்   அவர் இறந்த நிகழ்வை எதிர்காலத்தை பார்த்ததுபோல்  அப்படியே கூறுகின்றனர். இதை பெரும்பாலானா  அறிவியல் அறிஞர்கள் PARALLEL UNIVERSE THEORY ஆக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதாவது parallel universe theory என்ன கூறுகிறது என்றால் நம் உலகை போன்றே இந்த விண்வெளியில் மற்றும் பிரபஞ்சத்தில் நம் பூமியை போன்றும் நம்மை போலவும் ஒரு மனிதர் வேறொரு உலகத்தில் இருக்கலாம் என்பதுதான் . இது தான் இந்த மண்டேலா இறப்பில் நடந்திருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

FALSE MEMORY

false memory
இந்த FALSE MEMORY என்பது நமது மூளையில் நடக்கும் ஒரு மாறுபாடு என கூறலாம் ,அதாவது  ஒரு நிகழ்வுடன் மற்றொரு நிகழ்வை ஒப்பிடும்பொழுது  அதில் எது சரி என முடிவெடுக்கம்பொழுது நமது மூளை ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை தற்போதைய நிகழ்வுடன் ஒப்பிட்டு ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கும். 1970-களில் மண்டேலாவை போன்றே  STEVE BAIKO என்பவரும் தென்ஆப்பிரக்காவின் விடுதலைக்காக போரடியவர்களில் ஒருவர் இவர் 1977-ஆம் ஆண்டு மண்டேலாவுடன் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது அங்குள்ள காவலர்களால் அடித்துக்கொள்ளப்பட்டார் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல்வேறு மக்கள் கலந்து கொண்டனர் இதைதான் மக்கள் தவறாக பைகோ இறந்ததற்கு பதிலாக மண்டேல இறந்திருக்கலாம் என்று பெரும்பாலான மக்கள் நம்பியுள்ளனர் இதனால் தான் மண்டேலா இறந்த நிகழ்வு ஏற்கனவே நடந்தது போல் தோன்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதைதான் FALSE MEMORY என்று கூறுகிறார்கள்.

TIMETRAVEL

time travel
இதை எவ்வாறு விளக்குகிறார்கள் என்றால் நெல்சன் மண்டேலா  வேறொரு பிரபஞ்சத்தில் இறந்திருக்கலாம் அதனை இங்குள்ள மக்கள் TIME TRAVEL அல்லது multiverse என்று அழைக்கபடும் பல்வேறு கோட்பாட்டின்படி இந்த நிகழ்வை  அவர்கள் கண்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள் இதனை அனைவராலும் ஏற்கவும் முடியவில்லை யாராலும் நிராகரிக்கவும் முடியவில்லை ஏனெனில் இவற்றிற்கு எதற்கும் ஆதாரம் என்பது கிடையாது
 மேலும் படிக்க ; கருந்துளை என்றால் என்ன?