einstein facts

Einstien unknown facts tamil

ஐன்ஸ்டீன் வரலாறு- einstein facts   

unknown facts about einstein

  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்albert einstein ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் சிறந்த அறிவியலாளர் ஆவார். இவர் சார்பியல் கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய  சிறந்த விஞ்ஞானி ஆவார்.ஆலபர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் மார்ச்  1879ல் யூத குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை ஹெர்மன் ஐன்ஸ்டீன் ஆவார். ஐன்ஸ்டீன்  சிறுவயதில் 3 வயதிற்கு பிறகுதான் பேச ஆரம்பித்தார். சிறுவயதில் படிப்பில் மந்தமாகவே இருந்தார்.இவருடைய அம்மா பாலின் கோச் ஆவார். ஐன்ஸ்டீன் அம்மா இசையில் ஆர்வமிக்கவர். அதனால் ஐன்ஸ்டீனும் இசையை விரும்பி கற்றுகொண்டார்.ஐன்ஸ்டீன் சிறுவயதிலே அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் மிக்கவர். இவர் ஸ்விஷ்சர்லண்டில் swiss என்ற கல்லூரியில்  பாலிடெக்னிக்  முடித்தார். பிறகு காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை  மதிபீடு செய்பவராக பணி புரிந்தார். இவர் இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட முக்கிய தூண்டுதலாக அமைந்தது.

ஐன்ஸ்டீன் விதிகள்

                                                       ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இயந்திரவியல் ,ஒளிமின்விளைவு, அனுக்கள்,  ஈர்ப்பு  விசை    போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளில்  ஈடுபட்டு உள்ளார். einstein விதிகளை ஆராய்ந்த போது உலக புகழ்பெற்ற E=mc2 என்ற  சார்பியல் கோட்பாட்டை கண்டறிந்தார்.  அதுவரை இருந்த பிரபஞ்சம் பற்றிய உண்மைகளை மாற்றி அமைத்து மிகப்பெரிய  மாற்றத்தை கொண்டுவந்தவர் ஆவார்.அணுவியல், இயந்திரவியல், புள்ளியியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார். பல புத்தகங்ள் மற்றும் பல பல்கலைகழகங்கள்  இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

                                     இவர் ஒளிமின் விளைவை  கண்டறிந்ததற்க்காகவும் சார்பியல்  கோட்பாட்டை விளக்கியததற்காகவும் 1921 ம் ஆண்டு இயற்பிலுக்கான நோபல் பரிசு பெற்றார். இவர் யூதர் என்ற காரணத்தால்  ஹிட்லர் கொலை செய்ய முயன்றதால் இவர் தப்பி அமெரிக்கா சென்றார். அங்கு சென்று princeton university ,new jersay  ல் ஆசிரியராக பணிபுரிந்தார். பிறகு அமெரிக்க குடியுரிமை பெற்றார். கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று கூறியவர் ஐன்ஸ்டீன் ஆவார். இவர் கண்டுபிடித்த அணுகுண்டு ஐப்பானை அழிய செய்தது இவரை வேதனை அடைய செய்தது.

Einstein  செயல்பாடுகள்

einstein biography
source : pixabay

                               ஐன்ஸ்டீன் மிகவும் எளிமையானவர் ஆவார். இவர் மறதியின் காரணமாக தனது வீட்டு address  கூட மறந்துவிடுவாராம். இவர் அதிக நகைச்சுவை உணர்வு கெண்டவர் ஆவார்.அவர் வரை நீச்சல் கத்துக்கவே இல்லை. இவர் தனது தலைமுடியை சீவ மாட்டார். அதனாலே அவர் முடி கலைந்திருக்கும்.  shoe போடும்போது socks அணிய மாட்டார். இவருக்கு அடிக்கடி புகைப்பிடிக்க பிடிக்குமாம். இஸ்ரேல் நாட்டு ஜனாதிபதாயாக இவரை 73 வது வயதில் தேர்ந்தெடுத்தனர் ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டார்.     அவர் சிறுவயதில் அவர் உறவினர்  compass யை பரிசாக கெடுத்தனர். அதில் உள்ள அறிவியலின் அற்புதம்  கண்டு அறிவியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

READ MORE : NEURALINK TECHNOLOGY  பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் 

சார்பியல் கோட்பாடு

eistein general relativity theory

                   1945 ஆம் ஆண்டு  உலக வரலாற்றில் கருப்பு தினமாக கொண்டாடபடுகிறது. ஏனெனில் அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பான் மீது மிகப்பெரிய ஹிரோசிமா என்ற அணுகுண்டை வீசியது ஜப்பானே கதிகலங்கி போனது. பிறகு 3 நாட்களுக்குள்  நாகசாகி என்ற அடுத்த அணுகுண்டை வீசியது  ஜப்பானே நிலைகுழைந்தது.  இதற்கு காரணமானவர்  ஐன்ஸ்டீன் ஆவார். ஏனெனில் இவர் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு தான்  அணுகுண்டு தயாரிக்க காரணமாக அமைந்தது. மனித கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித நலனுக்காக அமைய வேண்டும் என்று  எண்ணியவர் ஐன்ஸ்டீன் ஆவார் .  இதனை  எண்ணி மிகவும் வருத்தமடைய செய்தார்.

E=MC2

einstien general relativity theory

                          ஐன்ஸ்டீன் 1905 ம் ஆண்டு ஸ்சூரிக் என்ற பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் . இவர் அணுவை பற்றியும் பரந்து கிடக்கும் பிரபஞ்சம் பற்றியும்  பல ஆராய்சிகள் நடத்தினார். Theory of relativity  என்ற கோட்பாட்டை வெளியிட்டார் . அதுவே சார்பியல் கோட்பாடு  ஆகும்.அந்த கோட்பாடு மூலம் உலகிற்கு தந்த வாய்பாடு தான் E=MC2 ஆகும். விஞ்ஞான உலகிற்கே அது  ஒரு அடிப்படை  மந்திரம் ஆகும். இதை  கண்டித்தபோது அவருக்கு வயது 26 ஆகும். இவர் கண்டுபிடித்த இந்த கோட்பாடு  அணுகுண்டு  தயாரிக்க உதவியதை தவிர  மற்ற அனைத்தும் நன்மைக்கே  பயன்படும்.

 

ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகள் 

einstein inventions

                      ஒளிக்கு இணையாக பயணம் செய்யும் போது ஒளி எப்படி தோற்றமளிக்கும் என்ற சந்தேகம்  ஐன்ஸ்டீனுக்கு  16 வயதிலேயே ஏற்பட்டது. இவர் 26 வது வயதில் கண்டறிந்தார் ஒளியின் வேகத்தை யாராலும் கண்டறிய முடியாது.  உலகிலேயே ஒளிதான் அதிக வேகம் கொண்டது  என்பதை புரிந்து கொண்டார். ஒரு நபர் ஒளியின் வேகத்தில் சென்றால் அந்த நபர் மிக நுண்ணியதாகவும்  காலம் குறிகியதாகவும் மாறிவிடும் என்று அறிந்தார் . இவர் இரண்டு கட்டுரை எழுதினார் அதில் முதல் கட்டுரை நியூட்டனின் விதியையே திருப்பி போட்டது. முதல் கட்டுரை காலம் மற்றும் வெளியை பற்றியது இரண்ண்டாம் கட்டுரை சார்பியல் கோட்பாட்டை பற்றியது . இதுவே உலகை திருப்பி  போட செய்தது. நிறையும் ஆற்றலும் வெவ்வேறானவை இல்லை  என்றும்  நிறையை ஆற்றலாக மாற்ற முடியும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு நிறையும் அதிக ஆற்றலை கொண்டுள்ளது என்பதை அணுகுண்டு தயாரித்து  நிருப்பித்தார். அதுவரை அணு என்பதை உலகம் நம்பவில்லை இவருடைய மூன்றாவது கட்டுரையில் அணுவை பற்றி கூறியுள்ளார் அதுவே உலகை திரும்பி பார்த்து. ஒலி அலை வடிவத்தில் மட்டுமே செல்கிறது என்பது உலகம் நம்பி இருந்தது ஆனால் நுண்மையான தோட்டாக்கள் போன்ற கொத்துகள் தான் ஒலிபயணம்  எனபதையும் நான்காவது கட்டுரையில் நிருப்பித்தார்.  இவ்வாறு இவருடைய கண்டுபிடிப்புகள் உலகை திரும்பி  பார்க்க  வைத்தது.

 

ஐன்ஸ்டீன் இறப்பு

                              இவர் ஸ்சுவசர்லண்ட் ல் மிளவா இரு பிள்ளைகளிக்கு தந்தை ஆனார் . பிறகு மனமாற்றம் காரணமாக எல்சா என்ற உறவுபெண்ணை மணந்து கொண்டார். எல்சா சிறிது காலத்தில் இறந்து விட 20 ஆண்டுகள் தனிமையாக இருந்தார்.1955 ம் ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி 76 ம் வயதில் இயற்கை எய்தினார் .

          ஐன்ஸ்டீனிடம் உங்களுக்கு எதை கண்டுபிடிக்க ஆசை என்று கேட்ட பொழுது அவர் அதற்கு இந்த உலகத்தை கடவுள் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதை கண்டறியவேண்டும் என்று கூறினார்.

 

                                                                                               நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *