ஏன் இந்தியா இன்னும் முன்னேறும் நாடாகவே உள்ளது? why india is not developed country in tamil

why india is not developed country tamil

 

         இந்தியா  ஒரு முன்னேறும் நாடாகவே உள்ளது. வல்லரசு நாடாகக்கூடிய  திறமை  இந்தியாவிடம்  இருந்தும்   ஆனால் நம்மால் இன்றும் வல்லரசு நாடாக  ஆகமுடியவில்லை, ஏன் நம்மால் வல்லரசாக முடியவில்லை என்பதற்காள  என்பதற்கான why india is not developed எனக்கு தோன்றிய  10 காரணங்களை நான் கூறுகிறேன்  .

1.மக்கள்தொகை(population)

இந்தியா வல்லரசு ஆகாததற்கு முதல் காரணம்  இந்திய மக்கள் தொகையே முதல் காரணம்  ஆகும்.  ஏனெனில் இந்தியாவில்   120 கோடி மக்கள்  வாழ்கின்றனர்.  இதில் பொரும்பாலான   மக்கள் உண்ண உணவின்றி தங்குவதற்கு இடமில்லாமலும் சாலைகளிலும் கோவில்களிலும் தங்கியுள்ளனர். இதற்கான காரணம் அதிக மக்கள் குறைவான வேலைவாய்ப்பு என்றே கூறலாம் இதன் காரணமாகவே இந்தியா ஏழை நாடாக உள்ளது.

2. படிப்பறிவின்மை(education less people)

இந்தியா வல்லரசு நாடாக மாறாததற்கு முக்கிய காரணம் இந்திய மக்களின் குறைந்த படிப்பறிவே ஆகும். ஏனெனில் இந்தியாவில்  படிப்பறிவு அற்ற மக்கள் உலகிலேயே அதிகமாக காணப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் படிப்பறிவு இன்றியே காணப்படுகின்றனர்.  இந்த ஒரு காரணத்தினாலே

இந்தியா வல்லரசு நாடாக மாறாததற்கு முக்கிய  காரணம்  இந்திய மக்களின் குறைந்த படிப்பறிவே  ஏனெனில் இந்தியாவில்  படிப்பறிவு  அற்ற மக்கள்  உலகிலேயே அதிகமாக காணப்படுகின்றனர் இன்னும் இந்தியாவில் இருக்கூடிய ஒரு சில கிராமங்களில் பள்ளிகள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். இந்தியாவில் உள்ள  பாதிக்கும் மேற்பட்ட மக்கள்  படிப்பறிவு இன்றியே காணப்படுகின்றனர்.   இந்த ஒரு காரணத்தினாலே  இந்தியா முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. மனிதவள மேம்பாட்டு  பட்டியலில் இந்தியா மோசமான நிலையில் உள்ளது.

READ MORE:TOP 10 TOURIST PLACES IN INDIA TAMIL

3.வறுமை(poverty)

இந்தியா வல்லரசு நாடாக மாறாததற்கு முக்கிய காரணம் இந்திய மக்களின் குறைந்த படிப்பறிவே ஆகும். ஏனெனில் இந்தியாவில்  படிப்பறிவு அற்ற மக்கள் உலகிலேயே அதிகமாக காணப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் படிப்பறிவு இன்றியே காணப்படுகின்றனர்.  இந்த ஒரு காரணத்தினாலே

இது மட்டுமின்றி இந்தியாவின் அதிக அளவு வறுமையின்  காரணமாகவும்  இந்தியா  வளரும் நாடாகவே உள்ளது.  இந்தியாவில் பல இடங்களில் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்தான் வசிக்கின்றனர் அதுமட்டுமின்று   இந்தியாவில்  பல குழந்தைகள்  முதல் முதியோர் வரை  பல கோடி மக்கள் உண்ண உணவின்றி பட்டினயாக உள்ளனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இன்னும் மக்கள் பட்டினியாக மற்றும் தங்க இடமின்றி  இறக்கின்றார்கள் . இதன் காரணமாகவே  இந்தியா இன்னும் வளராமல் உள்ளது.

4.ஊழல் (corruption)

இந்தியா வல்லரசு ஆகாததற்கு முக்கிய காரணம் இந்திய அரசியல் மற்றும் அரசியலில் உள்ள ஊழல் என்றும் கூறலாம் உலகிலேயே அதிகளவு ஊழல் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக .அனைத்துதுறைகளிலும் ஊழல் நடைபெறுவதால் பெரும் பின்னைடைவாகவே உள்ளது.

இந்தியா வல்லரசு ஆகாததற்கு  முக்கிய காரணம்  இந்திய அரசியல்  மற்றும் அரசியலில் உள்ள ஊழல் என்றும் கூறலாம் உலகிலேயே அதிகளவு  ஊழல் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக நம் நாடு உள்ளது  .அனைத்துதுறைகளிலும் ஊழல் நடைபெறுவதால் இந்தியாவின் வளர்ச்சிக்கு இது பெரும் பின்னைடைவாகவே உள்ளது.

READ MORE : TOP 10 COUNTRIES AFFECTED BY CLIMATE CHANGE

5.தொழில்முனைவோர் குறைவு
 
very few peoples are run businesses in india

 

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் வேலை தேடுபவர்களாக உள்ளனர்
புதிதாக தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை இவ்வாறு தொழில் தொடங்க அனைவரும் பின்வாங்குவதால் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது. அமெரிக்காவில் 1000 பேரில் இருவர் தொழில் முனைவோராக உள்ளனர் ஆனால் இந்தியாவில் இலட்சத்தில் இருவர் மட்டுமே உள்ளனர் எனவே நீங்கள் மாணவராகவோ அல்லது இளைஞராகவோ இருந்தால் தொழில் தொடங்குவதை கண்டு அஞ்சாதீர்கள் அது உங்களின் வாழ்க்கையையும் முன்னேற்றும் நம் நாட்டையும் முன்னேற்றும். நம் நாட்டில் உள்ள 60 % மக்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களை மட்டுமே நம்பியுள்ளனர் எனவே விவசாயமல்லாது பிற விஷயங்களில் நாம் கவனம் செலுத்துவது நல்லது.

6.வேலையின்மை(Unemployment)

நம் நாட்டில் படித்து முடித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை கிடைப்பதே இல்லை பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி மிகவும் கஷ்டமான சூழலிலேயே உள்ளனர்
நம் நாட்டில் படித்து முடித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை கிடைப்பதே இல்லை பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி மிகவும் கஷ்டமான சூழலிலேயே உள்ளனர் இதற்கு காரணம் நான் முன்பே கூறியதுபோல் அனைவரும் வேலைதேடுபவர்களாகவே உள்ளனர் வேலையை உருவாக்குபவர்களாக இல்லை இதனால் வெறும் 1000 இடங்களுக்கு 10,00000 பேர் போட்டியிடும் சூழலில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே நீங்கள் தொழிலை உருவாக்குபவராக இருங்கள் தொழிலை தேடி செல்லாதிர்கள்.

7.படைப்பாளர்களை ஆதரிப்பதில்லை

அமெரிக்காவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகித்த காரணங்களில் ஒன்று ஊக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, அமெரிக்கா மற்றும் பல வளர்ந்த நாடுகள் எப்போதும் கனவு, குறிக்கோள்கள் மற்றும் யோசனைகளை ஊக்குவித்தன ஆனால் நம் நாடு இந்த பகுதியில் இல்லாதது, குறைந்த அளவிலான ஊக்கம் உள்ளது
அமெரிக்காவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகித்த காரணங்களில் ஒன்று ஊக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, அமெரிக்கா மற்றும் பல வளர்ந்த நாடுகள் எப்போதும் கனவு, குறிக்கோள்கள் மற்றும் யோசனைகளை ஊக்குவித்தன ஆனால் நம் நாடு படைப்பாளர்களை கண்டுகொள்வதே  இல்லை , இதனால் படைப்பாளிகள் உருவாகுவதில்லை, நம் நாட்டில் ஒருவரை ஊக்குவிப்பதற்கு பதிலாக பலர் அவர்களை கேலி செய்கிறார்கள், அவர்களின் கருத்துக்களை நம்பி அவரை ஆதரிப்பதற்கு பதிலாக , மக்கள் அவர்களைத் தடுக்கிறார்கள், ஒருவரின் யோசனையை நம்புவதும், அவரை ஊக்குவிப்பதும்  நம் நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான காரணமாக அமையும், இதை விட்டு அவர்களை கேலி செய்வதால்  படைப்பாளரின் மனநிலையை பாதிக்கிறது, மேலும் படைப்புக்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் திறன் உள்ளது, எனவே செல்வாக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.தனிஒருவரின் படைப்புக்கு மதிப்பளியுங்கள்.

8.பிரிவுனைவாதம் ஒற்றுமையின்மை

lot peoples fighted them india is one language one religion so this is a major threat of india s deveopement
இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஒரு சில அரசியல்வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பிரிக்கப்படுகின்றனர்.அவர்கள் மக்களை மொழி வாரியாக இனம் மற்றும் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதில் லாபம் காண்கின்றனர் இதனால் சமூகத்தில் ,மொழி மற்றும் மத ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

9.தரமற்ற கல்வி

india education system
இந்தியாவின் பெரும்பாலான அரசின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தரமற்றதாகவே உள்ளது மாணவர்களுக்கு புதுவிதமான தொழில்நுட்பங்களை கற்றுகொடுப்பதற்கு பதிலாக அரைத்த மாவையே வருடந்தோறும் அரைத்து மாணவர்களின் எதிர்காலத்தையும் உருகுலைக்கின்றனர் அதுமட்டுமல்லாமல் கல்வியையை தனியாருக்கு விற்றதால் கல்வி வணிகமயமாகிவிட்டது எனவே பெரும்பாலான பெற்றோர்கள் தொலைக்காட்சிகளில் போடும் விளம்பரங்களை கண்டு ஏமாந்து போய் பல லட்சங்களை தனியாருக்கு வாரிவழங்குகின்றனர்.ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் கல்வியை சார்ந்தே உள்ளது இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் கல்வியில் சீர்திருங்களை கொண்டு வரவேண்டும்.

10.தனிமனித பொறுப்புகள்

social responsibilty is a very important of every indian
ஒவ்வொரு தனிநபரும் தங்கள் நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய தனிப்பட்ட பொறுப்பை புரிந்துகொள்வது மிகவும் அவசியம், ​​அப்போதுதான் நம் நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்றமுடியும், அப்போதுதான் நம் நாடு ஒரு பொறுப்புள்ள குடிமகனாகஉங்களைப் பற்றியும் உங்கள் உறவினர்களையும் பற்றியும்  நினைக்கும் மற்றும் அக்கறை கொள்ளும் .எப்போதுமே நாட்டிற்கான நல்ல வழிகளை நீங்கள் பார்க்க வேண்டும். அனைவருடன் பழகுங்கள் ஒற்றுமையாக   இருங்கள், ஏனென்றால் நாம் அனைவரும் ஒன்றுதான், நம் நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு வேற்றுமைகளை கலைந்து  ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இது நம்முடைய கடமையாகும்.
இதைபற்றிய உங்களுடைய கருத்துகளை பதிவிடுங்கள்.